VTC Knowledge for everyone

    student of the year  student awardஇன்று 10.01.2026எமது VTC கல்வி நிறுவனத்தின் 2nd term & 3rd term exam இற்கான பரிசளி...
13/01/2026


student of the year
student award

இன்று 10.01.2026எமது VTC கல்வி நிறுவனத்தின் 2nd term & 3rd term exam இற்கான பரிசளிப்பு விழாவும் பெற்றார் கூட்டமும்
T/ Parameswara M.V கேற்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இவ் நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பித்த பிரதம அதீதி Dr. Vikum அவர்களுக்கும் அனைத்து பெற்றார், மாணவர்கள்,இவ் விழாவினை சிறப்புற ஒழுங்கமைத்து வெற்றிகரமாக நடத்த உதவிய நண்பர்களுக்கும் மற்றும் விழா நடத்த பாடசாலை மண்டபத்தை தந்துதவிய பரமேஸ்வரா பாடசாலை அதிபரிற்கும் மேலும் எமது VTC கல்வி நிறுவனத்தின் தூண்களாக இன்றுவரை துணை நிற்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்…

29/03/2025

    student of the year  student awardஇன்று 19.01.2025 எமது VTC கல்வி நிறுவனத்தின் 3rd term exam இற்கான பரிசளிப்பு விழாவ...
19/01/2025


student of the year
student award

இன்று 19.01.2025 எமது VTC கல்வி நிறுவனத்தின் 3rd term exam இற்கான பரிசளிப்பு விழாவும் பெற்றார் கூட்டமும்
T/ Parameswara M.V கேற்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இவ் நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பித்த பிரதம அதீதி ஓய்வுபெற்ற அதிபர் MC NASURDEEN Sir அவர்களுக்கும் அனைத்து பெற்றார், மாணவர்கள்,இவ் விழாவினை சிறப்புற ஒழுங்கமைத்து வெற்றிகரமாக நடத்த உதவிய நண்பர்களுக்கும் மற்றும் விழா நடத்த பாடசாலை மண்டபத்தை தந்துதவிய பரமேஸ்வரா பாடசாலை அதிபரிற்கும் மேலும் எமது VTC கல்வி நிறுவனத்தின் தூண்களாக இன்றுவரை துணை நிற்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்…

Science மற்றும் Maths 2 பாடங்களுடன் மட்டும் 2022 இல் ஆரம்பிக்கப்பட்ட எமது VTC. இன்று 5 பாடங்களும் கற்பிக்கப்படும் ஒரு கல்வி நிறுவனமாக வளர்ந்து நிற்க துணைபுரியும் இறைவனுக்கே எல்லாப்புகழும்.

 #சிறந்த வழிகாட்டல்VTC #கந்தளாய்
10/01/2025

#சிறந்த வழிகாட்டல்
VTC
#கந்தளாய்

கௌரவித்தல்: சிறந்த கல்விச் சமுதாயத்தின் வெளிப்பாடு.
10/10/2024

கௌரவித்தல்: சிறந்த கல்விச் சமுதாயத்தின் வெளிப்பாடு.

08/10/2024
2024.09.29 ஆம் திகதி  இன்று எமது VTC கல்வி நிறுவனத்தின் 1st Term மற்றும் 2nd term க்கான பரிசளிப்பு விழாவும் பெற்றார் கூட...
29/09/2024

2024.09.29 ஆம் திகதி இன்று எமது VTC கல்வி நிறுவனத்தின் 1st Term மற்றும் 2nd term க்கான பரிசளிப்பு விழாவும் பெற்றார் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. Alhamdhulillah……….

Address

126/1, Peraru, Kanthale
Trincomalee
31000

Website

Alerts

Be the first to know and let us send you an email when VTC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category