RKM Sri Konaswara Hindu Collge Old Boys Association Trincomalee

RKM Sri Konaswara Hindu Collge Old Boys Association Trincomalee Old Boys Association Trincomalee

12/08/2026
01/08/2026

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

30/07/2026

🏏🌟 தொடர்ந்து குவிந்து கொண்டிருக்கும் வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள்! 🌟🏏

2026.07.30 அன்று எமது கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற Sri Lanka Schools Cricket Association – Division III (Under 15) கிரிக்கெட் போட்டியில், T/T/R.K.M. Sri Koneswara Hindu College U15 அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளது.

📊 போட்டி முடிவுகள்

🏏T/ R.K.M. Hindu U15
1st Innings – 187/10 (36.2 Overs)

🏏 T/Zahira collegeU15
1st Innings – 36/10 All Out (30.2 Overs) & 91/10 [F/O] 34.2

🏆 Result: R.K.M. Hindu U15 won by an Innings and 60 runs.

இவ்வெற்றியைப் பெற்றுத் தந்த எமது மாணவர்களுக்கும், பயிற்றுவிப்பாளர்களுக்கும், அணியின் பொறுப்பாசிரியருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிபர்
பிரதி அதிபர் மற்றும் உதவி அதிபர்கள்
ஆசிரியர்கள்
SDEC
OBA
கல்வி சாரா ஊழியர்கள்
மாணவர்கள்

💙 R.K.M. Hindu – வரும் காலம் வெற்றிகளால் அலங்கரிக்கப்படட்டும்🏏🏆

23/07/2026

🏏🌟 வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌟🏏

2026.07.22 அன்று எமது கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற Sri Lanka Schools Cricket Association – Division III (Under 15) கிரிக்கெட் போட்டியில், T/T/R.K.M. Sri Koneswara Hindu College U15 அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளது.

📊 போட்டி முடிவுகள்

🏏 R.K.M. Hindu U15
1st Innings – 344/7 (50 Overs)

🏏 St. Joseph's College U15
1st Innings – 34 All Out (22.3 Overs)

🏏 St. Joseph's College U15
2nd Innings – 66/7 (25.5 Overs)

🏆 Result: R.K.M. Hindu U15 won by an innings.

இவ்வெற்றியைப் பெற்றுத் தந்த எமது மாணவர்களுக்கும், பயிற்றுவிப்பாளர்களுக்கும், அணியின் பொறுப்பாசிரியருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிபர்
பிரதி அதிபர் மற்றும் உதவி அதிபர்கள்
ஆசிரியர்கள்
SDEC
OBA
கல்வி சாரா ஊழியர்கள்
மாணவர்கள்

💙 R.K.M. Hindu – தொடர்ந்து வெற்றிகள் குவியட்டும்! 🏏🏆

21/07/2026
HINDUITE TROPHY 🏆  2026
19/07/2026

HINDUITE TROPHY 🏆 2026

OBA Match Day 2026.
19/07/2026

OBA Match Day 2026.

Address

No-246, Dockyard Road
Trincomalee
31000

Alerts

Be the first to know and let us send you an email when RKM Sri Konaswara Hindu Collge Old Boys Association Trincomalee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category