25/09/2026
பிரதேச, மாவட்ட மற்றும் தேசிய இலக்கிய விழா – 2026 இன் ஓர் அங்கமாக, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவின் பிரதேச செயலக மட்டத்தில், திறந்த பிரிவின் கீழ் நடைபெற்ற சிறுகதைப் போட்டியில், “சொந்த மண்ணில் அந்நியர்கள்” என்ற எனது சிறுகதை முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது! 🥇
சிறுகதை சார்ந்த எனது முதலாவது பயணம் இந்தச் சிறிய வெற்றியோடு ஆரம்பித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. ✍️
இன்னுமின்னும் சொல்லாலும், எழுத்தாலும் நற்றமிழ் செய்திடுவோம்! ❤️
My short story “Strangers in My Own Homeland” won 1st Place at the 2026 Literary Festival at the Divisional Secretariat level. ✍️🏆
A beautiful beginning to my journey in short-story writing.