Shanmuga Media Unit

Shanmuga Media Unit One of the Leading School in Srilanka.
1923 - 2026
(Official Page)

விரதங்கள் - 2026
09/09/2026

விரதங்கள் - 2026

T/T/Sri Shanmuga Hindu Ladie's College,                    Trincomalee. Grade 5 Scholarship Results-2026
03/09/2026

T/T/Sri Shanmuga Hindu Ladie's College,
Trincomalee.
Grade 5 Scholarship Results-2026

வெப்ப அலைகளின் தாக்கம் - பொதுமக்கள் பின்பற்றவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்.
24/08/2026

வெப்ப அலைகளின் தாக்கம் - பொதுமக்கள் பின்பற்றவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்.

எமது கல்லுாரி ஆசிரியர் திரு.D.பகீதரன் அவர்கள், லண்டனில் 11/07/2026 அன்று நடைபெற்ற சிதம்பரா கணித சர்வதேச கழகத்தின் 15ஆம் ...
24/07/2026

எமது கல்லுாரி ஆசிரியர் திரு.D.பகீதரன் அவர்கள், லண்டனில் 11/07/2026 அன்று நடைபெற்ற சிதம்பரா கணித சர்வதேச கழகத்தின் 15ஆம் ஆண்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு ”நல்லாசிரியர் ஆளுமை விருது” வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அதனையிட்டு எமது கல்லுாரிச் சமூகத்தினால் 23/07/2026 அன்று காலைக்கூட்டத்தில் அவருக்கு கௌரவம் அளிக்கப்பட்டது.

26/06/2026

அகில இலங்கை தமிழ்மொழித்தினம் - 2026
தி/ ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி,
திருகோணமலை.

மாகாணமட் டப் போட்டிகளின்
பெறுபேறுகள்

1 . தமிழறிவு வினாவிடை பிரிவு IV (12,13) எழுத்து
√ போட்டி பொறுப்பாசிரியர் பெயர் :திருமதி.நி. தவீந்திரன்

√ பாத்திமா நதா றசீம்
√ சதுஷனா பிரபாகரன்
√ கஸ்தூரி மோகன்ராஜ்
√ அனந்திக்கா சுவேந்திரசெல்வம்
√ ஹபிஸ்திக்கா ரவீந்திரராஜா

கோட்ட மட்டம் : 1
வலய மட்டம் : 1
மாகாண மட்டம் : 2

2 .வாசிப்பு பிரிவு II (8,9)
√ போட்டி பொறுப்பாசிரியர் பெயர் :திருமதி.ஜெ. சதீஷ்குமார்

√ அக்ஷய கைலாசினி சிறி கௌரிஸ்வரன்

கோட்ட மட்டம் : 1
வலய மட்டம் : 1
மாகாண மட்டம் : 1

3 .. பாவோதல் I (6,7)
√ போட்டி பொறுப்பாசிரியர் பெயர் :திருமதி. கி.சந்திரசேகரன்

√ ருதிக்ஷா மோகன் ராஜன்

கோட்ட மட்டம் : 1
வலய மட்டம் : 1
மாகாண மட்ட ம் : 1
4 . பாவோதல் II (8,9)
√ போட்டி பொறுப்பாசிரியர் பெயர் :திருமதி. கி.சந்திரசேகரன்

√ பபிஷனா கிரிதரன்

கோட்ட மட்டம் : 2
தவலய மட்டம் : 1
மாகாண மட்டம் : _

5 .இசை - தனி I (6,7)
√ போட்டி பொறுப்பாசிரியர் பெயர் :திருமதி. து.வினோஜன்
ரோகண பிரசாத்

தேனிஷா செந்தூரன்

கோட்ட மட்டம் :1
வலய மட்டம் : 1
மாகாண மட்டம் : 1

6 . இசை -தனி II (8,9)
√ போட்டி பொறுப்பாசிரியர் பெயர் :திருமதி. து.வினோஜன்
ரோகணபிரசாத்

ஸ்ரீ நிஷா ஸ்ரீநிவாசன்

கோட்ட மட்டம் : 1
வலய மட்டம் : 1
மாகாண மட்ட ம் 1

7 ..இசை - குழு I (6,7, 8,9)
பொறுப்பாசிரியர்கள்
திரு.ரோஹணபிரசாத்
திருமதி. து.வினோஜன்

√ மேகாஷினி சரவணபவன்
√ விகாசனா ஆரூளீஸ்வரன்
√ டன்யா கோணேஸ்வரன்
√ சாக்ஷா ரவீந்திரா
√ பவிஷ்னா கிரிதரன்
√ முகழ்தா சபேசன்
√ தேஷ்மியா தயானந்தன்
√ வேண்யா நாகசோதி
√ அபிஷா சதீஷ்குமார்
√ தன்யஸ்ரீ டிலக்ஷன்

கோட்ட மட்டம் : 1
வலய மட்டம் : 1
மாகாண மட்டம் 1

8 . இசை - குழு II (10,11,12,13)
√ போட்டி பொறுப்பாசிரியர்கள்
திருமதி றொ.உஷா செல்வி.வனஜா சிவராஜ சிங்கம்

√ நிருஷிகா கிருஷ்ணமூர்த்தி
√ இலக்கியா சிவலோஜன்
√ விதுஷகி கோணேஸ்வரன்
√ தேஜஸ்வினி நித்தியகுமார்
√ துவாரகா மகேந்திரராஜா
√ சதேஷ்னா சந்திரகுமார்
√ சுவஸ்திகா பார்த்தீபன்
√ பவதாரணி மணிசேகரன்
√ வர்ஷனா பிரதீபன்
√ சயூரி விஜியராஜா

கோட்ட மட்டம் : 2
வலய மட்டம் : 1
மாகாண மட்டம் :2

9 . . நடனம் - தனி I (6,7)
√ போட்டி பொறுப்பாசிரியர் பெயர் :திருமதி. ச.மயூரன்

√ அக்க்ஷரா ஞானேந்திரன்

கோட்ட மட்டம் : 1
வலய மட்டம் : 1
மாகாண மட்டம் :2

10 .நடனம் - தனி II (8,9)
√ போட்டி பொறுப்பாசிரியர் பெயர் :திருமதி.ஹ. விநாயகரட்ணம்

√ ஆகவி வர்மேந்திரன்

கோட்ட மட்டம் : 1
வலய மட்டம் : 1
மாகாண மட்ட ம்: 3

11 .நடனம் - தனி III (10,11)
√ போட்டி பொறுப்பாசிரியர் பெயர் :
திருமதி.ஹ.விநாயக ரட்ணம்
√ புவிசனா சுரேந்திரன்

கோட்ட மட்டம் : 1
வலய மட்டம் : 1
மாகாண மட்ட ம்: 2

12 நடனம் - தனி IV (12,13)
√ போட்டி பொறுப்பாசிரியர் பெயர் : திருமதி.ச.மயூரன்
√ அபிநேத்ரா உமேஷ் கண்ணன்

கோட்ட மட்டம் : 1
வலய மட்டம் : 1
மாகாண மட்ட ம் : 3

13 .நாட்டிய நாடகம் (தி. போ )
√ போட்டி பொறுப்பாசிரியர் பெயர் :திரு. பு.கோபிநாத்
கோட்டம் :1
வலயம் : 1
மாகாண : 2

1. அபிநேத்ரா உமேஷ்கண்ணா
2. லேமிதா செல்வராஜா
3. கேதிஷா யோகானந்தம்
4. மகிஷா பிரதீஷ்
5. அப்சரா கிரிஷாந்
6. கிரிஷா குகன்
7. சஞ்யுஸ்ரீ சுரேஸ்
8. அபிஷாய் சக்தீபன்
9 அபிலாஷினி_தயாள குமார்
10. டக்சனா ரவீந்திரன்
11. அனுரதி பானுச்சந்தர்
12. டினுஜா_நேசராஜ்

கோட்ட மட்டம் : 1
வலய மட்டம் : 1
மாகாண மட்டம் 2

14 . இலக்கிய நாடகம் (தி. போ)
√ போட்டி பொறுப்பாசிரியர் பெயர் :திருமதி.ப.பாஸ்கர்

√ ஹரிஷ்னி விநோதன்
√ சாதனா சர்வேஸ்வரன்
√ தியாஷிகா தயாளசிங்கம்
√ கோஷாலினி லிங்கேஸ்வரன்
√ கருஷ்கா ஜெய்குமார்
√ பிரவர்த்தனா பாலமுரளி
√ பத்திரிகா சுரேஸ்
√ தமேஷிகா கணேஷானந்தன்
√ புவிஷனா சுவேந்திரன்
√ டனிஷா சுஜகரன்
√ அனுக்ரகா திருமாவளவன்
√ மதுஷிகா நவஜீவன்

கோட்ட மட்டம் : 1
வலய மட்டம் : 1
மாகாண மட்ட ம்: _
25 போட்டி நிகழ்ச்சிகளில் கோட்ட மட்டத்தில் 22 இடங்களும் வலயமட்டத்தில் 20 இடங்களும் கிடைக்க ப் பெற்றுள்ளன.15 போட்டி நிகழ்ச்சிகளில்
மாகாண மட்டத்தில் பங்குபற்றி
5 - முதலிடம்
5 -இரண்டாமிடம்
2 -மூன்றாமிடம்
கிடைக்கப் பெற்றுள்ளன.
5 போட்டி நிகழ்ச்சிகள்
தேசிய மட்டத்தில்
போட்டியிட உள்ளன.

இவ் வெற்றிக்குத் நின்ற அதிபர்
, பிரதி அதிபர்கள்,தமிழ்மொழித்தினப்போட்டிக்குப் பொறுப்பான பிரதிஅதிபர் திரு சந்திரமோகன்சேர், பொறுப்பாசிரியர்கள், இசைப்போட்டிகளைப் பொறுப்பாகப்பயிற்றுவித்த திருமதி உஷா
திரு றோகணபிரசாத் ஆகியோருக்கு நன்றி.
நடனங்களுக்கான பாடல்களை மாணவர்களுக்குப் பயிற்றுவித்த உஷா ஆசிரியருக்கு சிறப்பான நன்றி நாட்டியநாடக பாடலைப் பாடிய திருமதி கி சந்திரேகரன்,சுதன் ஆசிரியர்கள் வாத்தியக் கலைஞர்கள் நடனப் போட்டிகளுக்கான பாடல்களை வழங்கி வெற்றியைப் பெற்றுத்தந்த மாணவச்
செல்வங்களான கு.அஞ்சனா
நி.கோஷிகா
ஆகியோருக்கும் மலிந்த ,யுவன்,விஜய்சேர்,பாடசாலைச் சமுகத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினைத் கொள்கிறோம்.

க.பொ.த சாதாரண தரம்-2025(2026) பரீட்சையில் விசேட மற்றும் சாதாரணசித்தி பெற்று உயர்தரத்திற்குத் தகைமை பெறும் மாணவர்கள் காலை...
26/06/2026

க.பொ.த சாதாரண தரம்-2025(2026) பரீட்சையில் விசேட மற்றும் சாதாரணசித்தி பெற்று உயர்தரத்திற்குத் தகைமை பெறும் மாணவர்கள் காலைக் கூட்டத்தில் வாழ்த்திப் பாராட்டப்பட்டார்கள். (25-06-2026)

Practical work shop and exhibition.(27/05/2026)
25/06/2026

Practical work shop and exhibition.
(27/05/2026)

எமது கல்லுாரி உடற்கல்வி ஆசிரியர் திரு.ந.ஜெயதீபன் இன்றைய காலைக் கூட்டத்தில் கௌரவிக்கப்பட்டார்.  (25/06/2026)
25/06/2026

எமது கல்லுாரி உடற்கல்வி ஆசிரியர் திரு.ந.ஜெயதீபன் இன்றைய காலைக் கூட்டத்தில் கௌரவிக்கப்பட்டார். (25/06/2026)

T/SRI SHANMUGA HINDU LADIES’ COLLEGE                         (NATIONAL SCHOOL)                                Trincomale...
21/06/2026

T/SRI SHANMUGA HINDU LADIES’ COLLEGE
(NATIONAL SCHOOL)
Trincomalee
ANALYSIS OF G.C.E.(O/L) RESULTS –YEAR 2025 (2026)
MEDIUM: TAMIL & BI-LINGUAL

Address

Viddiyalayam Road
Trincomalee
31000

Telephone

+94262222481

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shanmuga Media Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Shanmuga Media Unit:

Shortcuts

Share