Quiz Centre

Quiz Centre Education is Most Wepon in the World

 உலக பூமி தினம் இன்று!"உலகனைத்திற்கும் ஓர் தாய் மடியாம் புவி"
22/04/2025


உலக பூமி தினம் இன்று!

"உலகனைத்திற்கும் ஓர் தாய் மடியாம் புவி"

 ிகாட்டல்_வகுப்புகிழக்கு மாகாண ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.விண்ணப்ப முடிவு . 2025.0...
17/04/2025

ிகாட்டல்_வகுப்பு
கிழக்கு மாகாண ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்ப முடிவு . 2025.05.19
வயதெல்லை . 18 - 40

மேலதிக விபரங்கள் மற்றும் வழிகாட்டல்களுக்கு

https://chat.whatsapp.com/BBXRjIc7iKE5yJoDQakbRe

WhatsApp குழுவில் இணைந்துகொள்ளவும்.

Zinda Mufas
075 429 7117

வெள்ளி(18.04.2025)
7.00pm
#அறிமுக_வகுப்பு

இன்று ஆரம்பம்(26.03.2025)2ம் கட்ட வகுப்புகள் ஆரம்பம்...இணைந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் கட்டணத்தை செலுத்தி புதிய குழுவி...
26/03/2025

இன்று ஆரம்பம்(26.03.2025)

2ம் கட்ட வகுப்புகள் ஆரம்பம்...
இணைந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் கட்டணத்தை செலுத்தி புதிய குழுவில் இணைந்துகொள்ளவும்.

MMM.Mufas
77025814
Boc
Kattankudy.

25/01/2025
12/01/2025

உலகின் மிகவும் கடவுச்சீட்டுக்களின் சக்திவாய்ந்த பட்டியலில் #சிங்கப்பூர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Henley Passport Index வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஜப்பான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதுடன் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகியவை முறையே 3ஆவது, 4ஆவது, 5ஆவது மற்றும் 6ஆவது இடத்தை பிடித்துள்ளது.

குறித்த பட்டியலில் #இலங்கை_96ஆவது இடத்தைப் குறிப்பிடத்தக்கது.

08/01/2025

ஐக்கிய நாடுகள் சபையின் பேண்தகு அபிவிருத்தி(Sustainable Development Goal) நிலைபேறான வாழ்க்கையில் முதலிடத்தைப் பிடித்த நாடு?

#பின்லாந்து
2.சுவீடன்
3.டென்மார்க்
4.ஜேர்மனி
5.பிரான்ஸ்

08/01/2025

OUSL -LLB-Entrance Exams
IQ Class
(Video -4)

To Join in Our Class
MMM.Zinda Mufas
075 429 7117

குறித்தவொரு வகுப்பொன்றில கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவனும் சங்கீதம் அல்லது நடனம் அல்லது அந்த இரு பாடங்களையும் பயில்கின்றனர். அந்த வகுப்பிலே நடனம் மற்றும் சங்கீதம் போன்ற இரு விடயங்களையும் பயிலும் 8 மாணவர்கள் உள்ளனர். அவ்வாறே சங்கீதத்தை 18 மாணவர்கள் பயில்கின்றனர். நடனத்தை மட்டும் பயிலும் மாணவர்கள் 12 பேர்களாவார்கள். அவ்வாறெனின் அந்த வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

06/01/2025

OUSL -LLB-Entrance Exams
IQ Class

To Join in Our Class
MMM.Zinda Mufas
075 429 7117

கரும்பலகையொன்றின் ஒரு வரிசையில் எழுதப்பட்டுள்ள மூன்று எண்களினது இடைப் பெறுமானம் 55 ஆகும். அவற்றுள் இரண்டாவதாக எழுதப்பட்டுள்ள எண்ணானது முதலாவதாக எழுதப்பட்டுள்ள எண்ணினது இரு மடங்கை விட ஒன்றினால் கூடியதாகும். அவ்வாறே மூன்றாவதாக எழுதப்பட்டுள்ள எண்ணானது முதலாவதாக எழுதப்பட்டுள்ள எண்ணினது மூன்று மடங்கைவிட நான்கினால் குறைந்ததாகும். அவ்வாறெனின் அந்த கரும்பலகையில் எழுதப்பட்டுள்ள எண்களுள் கூடிய பெறுமானத்தைக் கொண்ட எண் யாது?

SLAS interview list- 2025
03/01/2025

SLAS interview list- 2025

இறுதி வழிகாட்டல் தொடர்...
02/01/2025

இறுதி வழிகாட்டல் தொடர்...

02/01/2025

IQ Classes...(Video-2)
OUSL-LLB Entrance Exams
To join in our class
075 429 7117

MMM.Zinda Mufas
Assistant Director
Ministry of Digital Economy

Address

Trincomalee
3100

Telephone

+94754297117

Website

Alerts

Be the first to know and let us send you an email when Quiz Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Quiz Centre:

Shortcuts

Share

Category