Kalviyakam

Kalviyakam Our face book Page will help you learn about technology, technology trick, and computer related pho

21/09/2026

🇱🇰. அஸ்வெசும இல்லாதவரா?

👇. EB exam - 2026
21/09/2026

👇. EB exam - 2026

20/09/2026

👇. அதிகம் பகிரவும்

💢மகாவலி கங்கைக்கு அருகிலுள்ளோருக்குவெள்ள எச்சரிக்கை💢- நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!⬇️பஸ்பாகே கோரளை பிரத...
20/09/2026

💢மகாவலி கங்கைக்கு அருகிலுள்ளோருக்கு
வெள்ள எச்சரிக்கை💢
- நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!
⬇️
பஸ்பாகே கோரளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மகாவலி கங்கையை அண்டியுள்ள தாழ்வான பகுதிகளில் பாரிய வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எந்திரி எல்.எஸ். சூரியபண்டார இவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.

கடந்த சில மணித்தியாலங்களாக மகாவலி கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் பெய்துள்ள அதிக மழை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்களும், அப்பகுதி வீதிகளில் பயணிக்கும் வாகனச் சாரதிகளும் மிகவும் அவதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மகாவலி கங்ரகக்கு மிக அருகாமையில் வசிக்கும் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், நீர் மட்டத்ரத உன்னிப்பாக அவதானிக்குமாறும், அத்துடன் ஏற்படக்கூடிய வெள்ள நிலைமைகளிலிருந்து உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்கான உடனடி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், நிலைமையைக் கையாளவும், நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தேவையான துரித நடவடிக்கைகைள மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் அவசர மீட்புப் பிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டு வேண்டுகொள் விடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

20/09/2026

👇. தமிழ் நாட்டு மக்கள் நிலை

📌. முதியவர் எண்ணிக்கை அதிகம் 👇
20/09/2026

📌. முதியவர் எண்ணிக்கை அதிகம் 👇

Address

Trincomalee
Trincomalee
31200

Alerts

Be the first to know and let us send you an email when Kalviyakam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kalviyakam:

Shortcuts

Share