Jamiul Hikma Pre School

Jamiul Hikma Pre School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamiul Hikma Pre School, Education, GPS Road, Toppur.

Alhamdhulillah Successfully CompletedOur Jamiul Hikma Pre School Children's Market - 2024
02/08/2024

Alhamdhulillah Successfully Completed
Our Jamiul Hikma Pre School Children's Market - 2024

சிறுவர் சந்தைக்கான வேலைகள் ஆயத்தமானகிக்கொண்டிருக்கும் நிலை இதோ....அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்...நாளை பி.ப 2.00 மணிய...
01/08/2024

சிறுவர் சந்தைக்கான வேலைகள் ஆயத்தமானகிக்கொண்டிருக்கும் நிலை இதோ....

அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்...
நாளை பி.ப 2.00 மணியளவில்....

15/06/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
🩶🩶🩶🩶🩶🩶🩶🩶🩶

✨✨✨✨✨✨✨✨✨✨
ஹஜ் கடமை நிக‌ழ்வு 2024
✨✨✨✨✨✨✨✨✨✨

எமது பாலர் பாடசாலையில் முன்பள்ளிச் சிரார்களுக்கான ஹஜ் கடமையை எ‌வ்வாறு நிறைவேற்றுவது தொடர்பான ‌அறிமுக நிகழ்வு இன்று எமது பாடசாலையின் மூன்று ஆசிரியர்களின் வழிகாட்டலில் மிக நேர்த்தியாக இடம்பெற்றது.

இதில் உலமாக்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் மிக முக்கியமாக (பாடசாலை நிர்வாகத்தின் அயராத முயற்சியோடு) மிக சிறப்பாக அமையப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ் ❤
✨✨✨✨✨✨✨✨✨✨

#நிறுவாகம்

2024 ஆண்டு ஜாமியுல் ஹிக்மா முன்பள்ளியின் புதிய மாணவ மாணவிகளுற்கான  வரவேற்பு நிகழ்வுகள் *********************************...
02/05/2024

2024 ஆண்டு ஜாமியுல் ஹிக்மா முன்பள்ளியின் புதிய மாணவ மாணவிகளுற்கான வரவேற்பு நிகழ்வுகள்
*************************************************
இந்த நிகழ்வை முன்பள்ளியின் தலைவர்
MIM பாயிஸ் (ஆசிரியர்), செயலாளர் F.m. நிஷாத்(BA,JP) இருவரின் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக NMM. றியாஸ் (R.F communication Colombo)அவர்களும் விசேட அதீதியாக AH. மெளஜுத்(ISA) , K, பிரதீப் (field officer)அவர்களும் இன்னும் பல முக்கியயஸ்தர்களும் கலந்துகொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்து
மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைத்தார்கள்.

இந்த நிகழ்வை அழகாக ஒழுங்கமைத்து வைத்த முன்பள்ளி ஆசிரியைகளுக்கும்,
மற்றும் நிருவாகத்துக்கும் எனது மனமார்ந்த
நன்றிகள்.

2023 ஆண்டு ஜாமியுல் ஹிக்மா முன்பள்ளியின் பிரியாவிடை நிகழ்வுகள்*************************************************இந்த நிகழ...
08/01/2024

2023 ஆண்டு ஜாமியுல் ஹிக்மா முன்பள்ளியின் பிரியாவிடை நிகழ்வுகள்
*************************************************
இந்த நிகழ்வை முன்பள்ளியின் தலைவர்
S.m.மக்பூல், செயலாளர் F.m. நிஷாத் இருவரின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
இம்றான் மஃரூப் அவர்களும் பிரதம அதீதிகளாக
**************
M.T.தாஹீஸ் (சமூகசேவையாளர்)
N.M.பாஜித் (அதிபர்)
றியாஸ் (ஆசிரியர்)
ஜவாஹீர் (ஆசிரியர்)
பாயிஸ் ( ஆசிரியர்)
அலாவுதீன்
செய்னுல்லாப்தீன்
நிஹான். ஆகிய அனைவரும் கலந்துகொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்து
மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைத்தார்கள்.
இந்த நிகழ்வை அழகாக ஒழுங்கமைத்து வைத்த முன்பள்ளி ஆசிரியைகளுக்கும்,
மற்றும் நிருவாகத்துக்கும் எனது மனமார்ந்த
நன்றிகள்.

Our Event On Newspaper Thank You So Much Nawfeek Sir ❤
01/07/2023

Our Event On Newspaper
Thank You So Much
Nawfeek Sir ❤

நல்ல விடங்களை போற்றுவது அறிதே.பிரதேசம் கடந்து வாழ்த்தியமைக்கு கோடி நன்றிகள் ❤
25/06/2023

நல்ல விடங்களை போற்றுவது அறிதே.பிரதேசம் கடந்து வாழ்த்தியமைக்கு கோடி நன்றிகள் ❤

25/06/2023
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி   வபரகாத்துஹு🩶🩶🩶🩶🩶🩶🩶🩶🩶எமது பாலர் பாடசாலையின் அடுத்தடுத்த கட்ட செயற்பாடுகள் ✨✨✨✨✨✨✨✨✨✨ஹஜ...
25/06/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
🩶🩶🩶🩶🩶🩶🩶🩶🩶

எமது பாலர் பாடசாலையின் அடுத்தடுத்த கட்ட செயற்பாடுகள்
✨✨✨✨✨✨✨✨✨✨
ஹஜ் கடமை நிக‌ழ்வு 2023
✨✨✨✨✨✨✨✨✨✨

எமது பாலர் பாடசாலையில் முன்பள்ளிச் சிரார்களுக்கான ஹஜ் கடமையை எ‌வ்வாறு நிறைவேற்றுவது தொடர்பான ‌அறிமுக நிகழ்வு இன்று எமது பாடசாலையின் மூன்று ஆசிரியர்களின் வழிகாட்டலில் மிக நேர்த்தியாக இடம்பெற்றது.

இதில் உலமாக்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் மிக முக்கியமாக (பாடசாலை நிர்வாகத்தின் அயராத முயற்சியோடு) மிக சிறப்பாக அமையப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ் ❤
✨✨✨✨✨✨✨✨✨✨

#நிறுவாகம்

Jezakumullahu Hair Brother ❤ தொடர்ச்சியாக 4ஆவது வருடமாகவும்  எங்கள் பாலர் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு சீறுடையினை இலவசமாக ப...
19/06/2023

Jezakumullahu Hair Brother ❤

தொடர்ச்சியாக 4ஆவது வருடமாகவும் எங்கள் பாலர் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு சீறுடையினை இலவசமாக பெற்றுத்தந்துள்ளீர்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

இதற்காக உதவி செய்த அனைவருக்கும் அல்லாஹ் ஈருலக வாழ்க்கையிலும் வெற்றியை கொடுப்பானாக ஆமீன்.

மேலும் உங்களது சமூகப்பணி தொடர இறைவன் உதவி செய்வானாக....

Address

GPS Road
Toppur
TOPPUR-31250

Telephone

+94777519795

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamiul Hikma Pre School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jamiul Hikma Pre School:

Shortcuts

Share

Category