Al Shifa Vidyalaya

Al Shifa Vidyalaya சிறந்த மாணவர் சமுதாயம்

இன்று (22.02.2024)எமது தி/மூ/அல்-ஸிபா வித்தியாலயத்தில் தரம் - 01 இளம் சிட்டுக்களை வரவேற்கும் வரவேற்பு நிகழ்வு பாடசாலை வள...
22/02/2024

இன்று (22.02.2024)எமது தி/மூ/அல்-ஸிபா வித்தியாலயத்தில் தரம் - 01 இளம் சிட்டுக்களை
வரவேற்கும் வரவேற்பு நிகழ்வு
பாடசாலை வளாகத்தில் அதிபர் MN . பாஜித்(SLPS, LLB) அவர்களின் தலைமையில் மிகவும்
சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதீதியாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் AS.றிபாஸ் (Social worker) அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு சிறப்பு அதீதிகளாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்
ASM.தாணீஸ் (Social Worker)
TM. அஸீஸ் மெளலவி (Social worker)
T. M.நிஜாம்
(President of Mpcs, Thoppur)
AGM. நிசாத் (Former president of Mpcs, Thoppur) பெற்றோர்கள், நலன் விரும்பிகள்
ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Al-Shifa Media Unit

18/06/2023

அண்மையில் நடைபெற்ற தோப்பூர் கோட்ட மட்ட தமிழ்த்தினப் போட்டியில் பின்வரும் மாணவர்கள் எமதுபாடசாலையிலிருந்து வெற்றி பெற்றுள்ளனர். என்பதை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றேன்.

R.றிலான் - 2 ம் இடம்
A. ஹம்னா - 2 ம் இடம்
T.f. அம்னா - 1 ம் இடம்
SF.சியாமா - 3ம் இடம்
F. அன்சித் - 3ம் இடம்
இவ் வெற்றிக்காக முயற்சி செய்த
N. இர்பான் (Tr) , S.றிஸ்மிதீன் (Tr),
IS.யாஸ்மீன் (Tr)
HR.சபியா பானு (Tr) மற்றும் மாணவர்களை போட்டிக்கு அழைத்துச் செல்வதற்கு உதவிய Jum.நஸீர் (Tr) ஆகியோர்களுக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.❤️❤️

அதிபர்
MN.பாஜித் (SLPS,LLB)

பாராட்டு விழா 2022 இன்று (2022.09.20) எமது தோப்பூர் அல்-ஸிபா வித்தியாலயத்தினுடைய அதிபர் M.N. பாஜித் (SLPS )  அவர்கள் சட்...
20/09/2022

பாராட்டு விழா 2022

இன்று (2022.09.20) எமது தோப்பூர் அல்-ஸிபா வித்தியாலயத்தினுடைய அதிபர் M.N. பாஜித் (SLPS ) அவர்கள் சட்டமாணிப் பட்டத்தை (LLB) நிறைவு செய்தமையையிட்டு
எமது பாடசாலை சமூகத்தினால்
மாலை அணிவித்து, நினைவுச் சின்னம், பரிசில்கள் வழங்கி, பொன்னாடை போர்த்திக்
கௌரவிக்கப்பட்டார்

Address

Toppur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Shifa Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category