Tdclive Telecast

Tdclive Telecast Islamic Dha'hwa Media

16/08/2026

🔴 *வாராந்த தர்பிய்யா நிகழ்ச்சி...*

📁 தலைப்பு:வட்டியும் அதன் நவீன வடிவங்களும்…..

🎙 உரை: அஷ்ஷேஹ் முர்ஷித்(அப்பாஸி)

📆 திகதி:15/08/2026

🕌 இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ மஸ்ஜித் - திஹாரி

16/08/2026

ரூ.5000 நோட்டை மாற்றும்போது மீதிப் பணத்தை தாமதமாக கொடுப்பது வட்டியா?
5000 ரூபாய் ஒரு நோட்டை மாற்றி கேட்டு கடையில் போதிய அளவு பணம் இல்லை ஆதலால் பாதிப்பணத்தை கொடுத்துவிட்டு மீதி பணத்தை பின்பு தருவதாக சொன்னால் அது வட்டியாகும், ஆகவே உடனுக்குடன் கணக்கை முடிப்பதுதான் இஸ்லாம் சொல்லும் சட்டமாகும்.

By Murshid(Abbasi)

15/08/2026
14/08/2026

🔴 *ஜும்ஆ உரை......*

📁 தலைப்பு:வட்டி ஓர் இஸ்லாமியப் பார்வை….

🎙️ உரை: அஷ்ஷெய்ஹ் ஜமாலுத்தீன்(கபூரி)

📆 திகதி:14/08/2026

🕌 இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ மஸ்ஜித் - திஹாரி


09/08/2026

🔴 *வாராந்த தர்பிய்யா நிகழ்ச்சி...*

📁 தலைப்பு:குடும்பக் கட்டமைப்பை சிதைக்கும் கொடிய நோய்….

🎙 உரை: அஷ்ஷேஹ் ஹஸன் பாரிஸ்(மதனி)

📆 திகதி:08/08/2026

🕌 இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ மஸ்ஜித் - திஹாரி

07/08/2026

🔴 *ஜும்ஆ உரை......*

📁 தலைப்பு: ஒரு முஃமினின் வாழ்வில் ஐவேளைத் தொழுகையின் முக்கியத்துவம்

🎙️ உரை: அஷ்ஷெய்ஹ் அஸ்லம்(ஷாபிஈ)

📆 திகதி:07/08/2026

🕌 இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ மஸ்ஜித் - திஹாரி


Address

120/10 Kandy Road-Tihariya
Tihariya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tdclive Telecast posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Tdclive Telecast:

Shortcuts

Share