20/04/2026
📘 இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்
ஒருநாள் பயிலரங்கு
அறபு மத்ரஸா உஸ்தாதுமார்கள் மற்றும் அறபு மத்ரஸாக்களின் இறுதி வருட மாணவர்களுக்கானது
📅 நாள்: 02.05.2026 – சனிக்கிழமை
⏰ நேரம்: காலை 08.00 – மாலை 5.00
📍 இடம்: உயர் கல்விக்கான பாதிஹ் நிறுவனம், திஹாரிய
📝 அல்-குர்ஆன் மிகவும் வலியுறுத்திய, தெளிவாக விளக்கிய ஒரு முக்கிய கடமையைப் புரிந்து கொள்ளும் ஓர் வாய்ப்பு.
🎙 வளவாளர்கள்
▪ உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர்
▪ கலாநிதி அஷ்ஷெய்க் அரபாத் கரீம்
💰 கட்டணம்: ரூபாய் 500
🎓 அறபுக் கல்லூரி மாணவர்களுக்கு இலவசம்
🍽 பகலுணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
📌 ஆசனங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதால், தயவுசெய்து முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
📲 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் மட்டும் கீழ்க்காணும் வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்ளவும்.
■ https://chat.whatsapp.com/FguCjoomBtWJchgwHofiJp?mode=gi_t
■ மேலதிக தகவல்களுக்கு: 075 627 2291