J/Mahajana College, Tellippalai - Srilanka

J/Mahajana College, Tellippalai - Srilanka உனை நீ அறி

15/06/2026
 #தைகொண்டா போட்டியில்இரு  #பதக்கங்கள்  #வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலானா தைகொண்டா போட்டியில் மகாஜனாவிற்கு இரு பதக்கங்கள் க...
11/06/2026

#தைகொண்டா போட்டியில்
இரு #பதக்கங்கள்

#வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலானா தைகொண்டா போட்டியில் மகாஜனாவிற்கு இரு பதக்கங்கள் கிடைத்துள்ளன.
17 வயது #ஆண்கள் 78 kg மேற்பட்ட பிரிவில் டிஷான் 3 ஆம் இடத்தையும்
20 வயது #பெண்கள் 53kg - 57kg பிரிவில் ஆன்திவிஷனா 2 ஆம் இடத்தையும்
பெற்றுள்ளனர்.
இப்போட்டி அண்மையில் #கிளிநொச்சி உள்ளக #விளையாட்டரங்கில் நடைபெற்றது.

 #வடமாகாண  #பாடசாலைகள்  #கராத்தே போட்டியில் #மகாஜன மங்கை ஆன்திவிஷனா  #முதலாமிடம் #வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான  #கராத்த...
11/06/2026

#வடமாகாண #பாடசாலைகள் #கராத்தே போட்டியில்
#மகாஜன மங்கை ஆன்திவிஷனா #முதலாமிடம்

#வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான #கராத்தே போட்டியில் 20 வயது #பெண்கள் பிரிவில் (50kg மேற்பட்ட ) பங்குபற்றிய மகாஜனக் கல்லூரியின் ஆன்திவிஷனா 20 வயது பெண்கள் பிரிவு கராத்தே போட்டியில் குமுத்தே நிகழ்வில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
இப்போட்டி 08.06.2026 யா/ #அருணோதயக் கல்லூரியில் நடைபெற்றது.

வடமாகாண பாடசாலைகள் கராத்தே போட்டியில்
மகாஜன மங்கை ஆன்திவிஷனா முதலாமிடம்

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டியில் 20 வயது பெண்கள் பிரிவில் (50kg மேற்பட்ட ) பங்குபற்றிய மகாஜனக் கல்லூரியின் ஆன்திவிஷனா 20 வயது பெண்கள் பிரிவு கராத்தே போட்டியில் குமுத்தே நிகழ்வில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
இப்போட்டி 08.06.2026 யா/அருணோதயக் கல்லூரியில் நடைபெற்றது.

 #வடமாகாண  #பாடசாலைகள்  #கராத்தே போட்டியில் #மகாஜன  #மங்கை மிஷாஜினி சிறந்த  #வீராங்கனைவடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான கராத...
08/06/2026

#வடமாகாண #பாடசாலைகள் #கராத்தே போட்டியில்
#மகாஜன #மங்கை மிஷாஜினி சிறந்த #வீராங்கனை

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டியில் 20 வயது பெண்கள் பிரிவில் பங்குபற்றிய மகாஜனக் கல்லூரியின் ஐ.மிஷாஜினி வடமாகாண பாடசாலைகளின் #பெண்கள் பிரிவில் சிறந்த வீராங்கனையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் 20 வயது பெண்கள் பிரிவு #கராத்தே போட்டியில் கட்டா நிகழ்விலும் குமுத்தே நிகழ்விலும் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
இப்போட்டி இன்று 08.06.2026 யா/ #அருணோதயக் #கல்லூரியில் நடைபெற்றது.

18 வயதுப்  #பெண்கள்  #உதைபந்தாட்டம் #மகாஜன பெண்கள் அணி  #சாம்பியன்இலங்கை  #பாடசாலைகள் உதைபந்தாட்டச்  #சம்மேளனம் 18 வயது ...
07/06/2026

18 வயதுப் #பெண்கள் #உதைபந்தாட்டம்
#மகாஜன பெண்கள் அணி #சாம்பியன்

இலங்கை #பாடசாலைகள் உதைபந்தாட்டச் #சம்மேளனம் 18 வயது பெண்கள் அணிகளுக்கிடையில் நடாத்திய உதைபந்தாட்டாச் சுற்றுப்போட்டியில் மகாஜனக் கல்லூரி தேசிய மட்டத்தில் சாம்பியனாகியுள்ளது. குருணாகல் மலியதேவ பெண்கள் மகளிர் கல்்லூரியை இறுதிப்போட்டியில் எதிர்கொண்ட மகாஜனா 2;0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று தேசியமட்ட சாம்பியனாகியுள்ளது. இப்போட்டி இன்று கொழும்பு குதிரைத்திடல் மைதானத்தில் நடைபெற்றது.

 #மேசைப்பந்தாட்டத்தில்  #மகாஜனா  #சாம்பியன் #மகாஜன மங்கை ஜவ்வனா சிறந்த வீராங்களை #வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மேசைப்பந...
05/06/2026

#மேசைப்பந்தாட்டத்தில் #மகாஜனா #சாம்பியன்

#மகாஜன மங்கை ஜவ்வனா சிறந்த வீராங்களை

#வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மேசைப்பந்தாட்டப் போட்டியில் எமது கல்லூரியின்
16 வயது #ஆண்கள் அணி சாம்பியனாகியதுடன்
18 வயது #பெண்கள் அணி மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது. இரு அணிகளும் #தேசியமட்ட போட்டியில் பங்குபற்றவுள்ளன.

மேலும் 20 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் தனிநபர் போட்டியில் எமது கல்லூரி வீராங்கனை ஜவ்வனா விக்னமோகன் சாம்பியனாகியுள்ளார்.
இறுதி ஆட்டத்தில் #வேம்படி #பெண்கள் உயர்தரப் பாடசாலை வீராங்கனையை எதிர்கொண்ட ஜவ்வனா வெற்றிபெற்று சாம்பியனானார்.

அத்தோடு வடமாகாண பாடசாலைகளின் சிறந்த வீராங்கனையாகவும் ஜவ்வனா தெரிவாகியுள்ளார்.

இப்போட்டி 04.06.2026 நேற்றையதினம்
#யாழ்ப்பாணம் இந்துக் கல்்லூரி, #யாழ்ப்பாணம் #மத்திய #கல்லூரி ஆகியவற்றின் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

 #மாகாண  #துடுப்பாட்ட அணிக்குதலைமைதாங்கும் துளசிகன்சகோதரனும் அணியில் 19 வயது  #வடமாகாண துடுப்பாட்ட அணிக்கு எமது  #கல்லூர...
01/06/2026

#மாகாண #துடுப்பாட்ட அணிக்கு
தலைமைதாங்கும் துளசிகன்

சகோதரனும் அணியில்

19 வயது #வடமாகாண துடுப்பாட்ட அணிக்கு எமது #கல்லூரி மாணவன் துளசிகன் தலைமைதாங்குகின்றார். எமது கல்லூரி மாணவனான அவரது சகோதரன் தரணிகனும் மாகாண அணியில் இடம்பிடித்துள்ளார். இலங்கையின் 9 மாகாணங்களுக்கிடையிலான 19 வயது பிரிவு துடுப்பாட்டப்போட்டி #தம்புள்ளை #சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றது. இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் #வடமாகாண அணிக்கே துளசிகான் தலைவராக செயற்படுகின்றார்.
இவர்களும் வடமாகாண துடுப்பாட்ட அணியும் சிறப்பாக செயற்பட எமது வாழ்த்துக்கள்!

இன்றைய தினம்  #கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள  #ஆலயத்தின் வெளிப்புறம்  #மாணவர்களின் வழிபாட்டிற்கென நிழற்குடை புனரமைக்கப்ப...
27/05/2026

இன்றைய தினம் #கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள #ஆலயத்தின் வெளிப்புறம் #மாணவர்களின் வழிபாட்டிற்கென நிழற்குடை புனரமைக்கப்பட்டு மீள நிறுவப்பட்டது விளைவாக கடும் #வெயில் #மழை காலங்களில் மாணவர்களின் தங்கு தடையற்ற #வழிபாடு உறுதி செய்யப்பட்டது..

 #மகாஜன  #மங்கையர் நால்வர் #தேசிய உதைபந்தாட்ட அணியில் #தெற்காசிய  #பெண்கள் உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணத்திற்காக பங்குபற்று...
26/05/2026

#மகாஜன #மங்கையர் நால்வர்
#தேசிய உதைபந்தாட்ட அணியில்

#தெற்காசிய #பெண்கள் உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணத்திற்காக பங்குபற்றும் #இலங்கைப் பெண்கள் தேசிய உதைபந்தாட்ட அணியில் மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவிகள் இருவரும் தற்போது கற்றுக்கொண்டிருக்கும் மாணவிகள் இருவரும் என மகாஜன மங்கையர்கள் நால்வர் இடம்பிடித்துள்ளனர்.

பா.சானு (பழைய மாணவி)
சி.தர்மிகா (பழைய மாணவி)
லயன்சிகா (மாணவி)
யோ.உமாசங்கவி (மாணவி)

இப்போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது.

Address

Vallai-Tellippalai-Araly Road
Tellippalai

Alerts

Be the first to know and let us send you an email when J/Mahajana College, Tellippalai - Srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category