Academy of Inspire Your Career

Academy of Inspire Your Career MAKE YOUR LIFE BETTER THROUGH BETTER EDUCATION

👉.பதிவு  செய்யப்பட்ட AAT கல்வியகம் ஊடாக ஹட்டனில்,  தலவாக்கலையில்  வர்த்தகத் துறை வகுப்புகள் - அனுபவம் வாய்ந்த நட்பார்ந்த...
15/07/2025

👉.பதிவு செய்யப்பட்ட AAT கல்வியகம் ஊடாக ஹட்டனில், தலவாக்கலையில் வர்த்தகத் துறை வகுப்புகள் -
அனுபவம் வாய்ந்த நட்பார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுடன் குறைந்த கட்டணத்தில் நடாத்தப்பட உள்ளன.

🎓 கணக்கீடு,
🎓பொருளியல்,
🎓வணிகக் கல்வி,
🎓தகவல் தொழிநுட்பம்,
போன்றவற்றின் புதிய வகுப்புக்கள்.

ஹட்டனில், தலவாக்கலை
பிரதான வீதியில் தலவாக்கலை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் உள்ள AIYC கல்வி நிறுவனத்தினால் ஜூலை 20 ம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றது.

✍️ தொடர்புகளுக்கு,
•077 706 6569
•077 488 3665.

👉இதோ! மீண்டுமொரு முறை,    உயர்தரம் கற்பதற்கான அரிய வாய்ப்பு,  💫.தலவாக்கலை AIYC கல்வி நிறுவனத்தின் ஊடாக வர்த்தகத்துறையில்...
02/05/2025

👉இதோ! மீண்டுமொரு முறை, உயர்தரம் கற்பதற்கான அரிய வாய்ப்பு,

💫.தலவாக்கலை AIYC கல்வி நிறுவனத்தின் ஊடாக வர்த்தகத்துறையில்,

🎓.கணக்கீடு

🎓.பொருளியல்

🎓.வணிகக் கல்வி

👉.பாடங்களுக்கான வகுப்புகள் வார நாட்களில் ஆரம்பிக்கப்பட உள்ளன. ஐந்து மாத கால பாடமீட்டலுடன் உயர்தர வகுப்புகள்.

✍️.மேலதிக தகவல்களுக்கு
077 488 3665
077 706 6569.

07/04/2025

👉.2027 ஆம் ஆண்டுக்கான வர்த்தகப்பிரிவு மாணவர்களுக்கான வகுப்புக்கள்,எதிர்வரும் ஏப்ரல் 26 ம் 2025 திகதி ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ⭐.விண்ணப்பங்களை ஹட்டன் மற்றும் தலவாக்கலையில் அமைந்துள்ள எமது கல்வியகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.இதோடு இணைந்த வகையில் aat கற்கையையும் தொடரும் இவ்வறிய வாய்ப்பினை தவற விடாது,உடனே எம்மோடு இணைய விரையுங்கள்.

✍️.மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள் - 0774883665

🎊.Congratulations all my dear students. 🎊.🏷.Thank you for your efforts and hard work our excellent lecturers panel.👉.AAT...
26/03/2025

🎊.Congratulations all my dear students. 🎊.

🏷.Thank you for your efforts and hard work our excellent lecturers panel.

👉.AAT கல்வி நிறுவனத்தில் பதிவுசெய்யபட்ட மலையகத்தின் தொழிற்துறைக்கான முன்னனி கல்வி நிறுவனமான AIYC மீண்டும்சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளது.

🎀.AAT தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் மற்றுமொரு சிறந்த பெறுபேறு 2025 February results.


✅ 4 மாணவர்கள் AAT Stage 3 முழுமையான தகமையும் ( Passed Finalist)
✅ 12மாணவர்கள் AAT level 2
✅ 4மாணவர்கள் Level 1 சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளனர்.

🎓.அனைத்து மாணவர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துகொள்கின்றோம்.
அத்தோடு இந்த பெறுபேற்றை பெறுவதற்கு வழிகாட்டியாகவும், கற்பித்தில் செயற்பாட்டை சிறந்த வகையில் மேற்கொண்ட AIYC ஆசிரியர்கள் அனைவருக்கும் கல்வியகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

👉.அடுத்த AAT 2025
August மாத பரீட்சைக்கான வகுப்புகள் ஆரம்பிக்கபட்டுள்ளது.

🏷.Hatton and thalawakele.

✍️.மேலதிக தகவளுக்கு

👉. 077 - 4883665
077- 7066569

🎓.We intake students for next batch
Grab your opportunity soon,
Get ready to place your footprints as another successful student.with AIYC.

👉We are leading institutions which provides professional qualifications results in upcountry.

17/03/2025

💫.Best of luck to all the G.C.E (O/L) students taking their exams from Today! May your hard work, dedication and perseverance shine through.stay confident, stay calm and give it your best.you've got this!"

👉.congratulations to all the G.C.E Ordinary Level students, Answer Your exam questions correctly and clearly.
👉.Please bring own pen,pencil and exam admission card.
💫.we will pray to god to help you, pass your examination successfully.
📚.Wish you all the very best students. 🤝🤝📋🖍.

🏷.Thank you.

09/03/2025

👉.AAT CLASS STARTED SUCCESSFULLY AT HATTON.

🎓.MORE DETAILS.
☎️.077-7066569/076-7396828 .

🎓✨ உயர்கல்வி - உங்கள் எதிர்கால வெற்றிக்கான முதல் படி! ✨🎓Higher education தொடர்பான குழப்பமா? உங்கள் உயர் கல்வி பயணத்தை எங...
06/01/2025

🎓✨ உயர்கல்வி - உங்கள் எதிர்கால வெற்றிக்கான முதல் படி! ✨🎓

Higher education தொடர்பான குழப்பமா? உங்கள் உயர் கல்வி பயணத்தை எங்கு தொடங்குவது என்ற குழப்பமா? உங்கள் எதிர்காலத்தை சிறந்ததாக உருவாக்க AIYC வழிகாட்ட தயார்! 🌟
மலையகத்தில் தளவாக்களை நகரில் உங்களுகாக மேற்படிப்புகள், தொழில்முறை வழிகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து அனைத்து சந்தேகங்களையும் தீர்க்க ஒரே இடத்தில் உதவி!

இம்முறை A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்காகவே, AIYC கல்வி நிறுவனத்தினூடாக. உங்களுடைய தொழித்துறை கற்கைநெறிகளான
✅AAT
LEVEL 1
LEVEL 2
LEVEL 3
✅CA
BL 1
Bl 2
✅IBSL

மேலதிகதகவலுக்கு
0777066569
0774883665

🎀.As the year comes to a close, we want to extend our deepest gratitude to our students, faculty, staff, alumni, parents...
01/01/2025

🎀.As the year comes to a close, we want to extend our deepest gratitude to our students, faculty, staff, alumni, parents, and community partners. Your unwavering support and dedication have helped us achieve milestones, create lasting memories, and continue to inspire learning and growth.

🎀.May this holiday season bring you peace, joy, and time to reflect on the achievements of the year. We look forward to a new year of continued excellence, innovation, and collaboration.
🎊.Wishing you all a Happy New Year filled with happiness, good health, and new possibilities! 🎁✨.🎊

🎀.As the year comes to a close, we want to extend our deepest gratitude to our students, faculty, staff, alumni, parents...
25/12/2024

🎀.As the year comes to a close, we want to extend our deepest gratitude to our students, faculty, staff, alumni, parents, and community partners. Your unwavering support and dedication have helped us achieve milestones, create lasting memories, and continue to inspire learning and growth.

🎀.May this holiday season bring you peace, joy, and time to reflect on the achievements of the year. We look forward to a new year of continued excellence, innovation, and collaboration.
🎀.Wishing you all a Merry Christmas and a Happy New Year filled with happiness, good health, and new possibilities! 🎁✨
.

🎓.Congratulations,     Mrs. Amudini kalaimuthu proud moment. Be half of Academy  of inspire your career. We congratulate...
09/12/2024

🎓.Congratulations,
Mrs. Amudini kalaimuthu proud moment. Be half of Academy of inspire your career. We congratulate our lecturer @ amudini for L.L.M Milestones.

👉. We warmly congratulate Mrs.Amuthini kalaimuthu on this occasion for her tireless efforts and for her beautiful achievements.

🏅. Academy of inspire your career is proud to have Best Leture panels.

🎀. We wish you continued success in your endeauors.

Thank you
AIYC.

👉. கல்விபொது தராதர உயர்தர மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,உங்களுடையே பரீட்சைகான வினாக்களுக்கு சரியாகவும், தெளிவாகவு...
25/11/2024

👉. கல்விபொது தராதர உயர்தர மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,உங்களுடையே பரீட்சைகான வினாக்களுக்கு சரியாகவும், தெளிவாகவும் விடை அளியுங்கள்.
உங்களுடையே பரீட்சைகான பேனை, பென்சில், பரீட்சை அனுமதிபத்திரம், என்பவற்றை எடுத்துச்செல்லவும், உங்களுடைய பரீட்சையினை சரியாக செய்வதற்கும் இறைவனிடம் பிராத்திக்கிறேம்
மீண்டும் ஒருமுறை AIYC கல்வியகம் சார்ப்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளகின்றோம்.

👉. Congratulations to all the G.C.E Advance Level students, Answer Your exam questions correctly and clearly.
Please Bring own pen, pencil and exam admission card.
We will pray to god to help you, pass your exam successfully.
🎀. ᴡɪꜱʜ ʏᴏᴜ ᴀʟʟ ᴛʜᴇ ᴠᴇʀʏ ʙᴇꜱᴛ ꜱᴛᴜᴅᴇɴᴛꜱ. 🤝🤝📝.

✍️. Thank you.

Address

No. 3/2 Section 1UKHP, Housing Hatton Road
Talawakele

Website

Alerts

Be the first to know and let us send you an email when Academy of Inspire Your Career posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share