Madeena Old Boys Association. Siyambalagaskotuwa.

Madeena Old Boys Association. Siyambalagaskotuwa. ESTD 1954,
Leading Muslim School In Sri Lanka,
Towards to 70 years celebration on 2024 So The principal,Staff & students of M.N.S.

are expect your fullest corporation in anyway

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மதீனா தேசிய பாடசாலையின், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவிற்கு வாழ்த்துக்கள்.இறைவனின்...
08/06/2026

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மதீனா தேசிய பாடசாலையின்,
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவிற்கு வாழ்த்துக்கள்.

இறைவனின் அருளாலும் பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தின் நம்பிக்கையாலும், எதிர்வரும் இரு வருட காலத்திற்காக (2028.03.31 - வரை) தெரிவு செய்யப்பட்டுள்ள மதீனா தேசிய பாடசாலையின், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் சேவைகள் எமது மாணவர்களின் எதிர்காலத்திற்கும், பாடசாலையின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும் பெரும் பங்களிப்பாக அமையட்டும்.

“ஒற்றுமையுடன் செயற்படுவோம் – கல்வியால் சமூகத்தை உயர்த்துவோம்.”

         Madeena Old Boys Association (MOBA) proudly celebrates reaching 10,000 followers on Facebook! ❤️We sincerely th...
16/05/2026



Madeena Old Boys Association (MOBA) proudly celebrates reaching 10,000 followers on Facebook! ❤️

We sincerely thank every follower, supporter, student, old boy, teacher, parent, and well-wisher who continues to support our journey.

Your likes, shares, comments, and encouragement motivate us to grow stronger every day.

Thank you for being part of this milestone!

  One dag work shop for Grade 05 Students.
14/05/2026


One dag work shop for Grade 05 Students.

 One day work shop for Grade_05 Students.
14/05/2026


One day work shop for Grade_05 Students.

Madeena "Power Boost" எனும் தொனிப்பொருளில் இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முழு நாள...
14/05/2026

Madeena "Power Boost" எனும் தொனிப்பொருளில் இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முழு நாள் பயிற்சி முகாம் கடந்த வாரம் மிகவும் வெற்றிகரமான முறையில் நடைபெற்றது.

இதனை ஏற்பாடு செய்து நடாத்திய அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள் ஆரம்ப பிரிவிற்கு பொறுப்பான உதவி அதிபர், பகுதித் தலைவர், ஆரம்ப பிரிவு ஆசிரியைகள் உட்பட தரம் 05 வகுப்பாசிரியைகளுக்கும் பாடசாலை சமூகம் சார்பான நன்றிகள்.

அனுசரனை:
கல்வி மற்றும் திறன் விருத்தி பிரிவு - மதீனா பழைய மாணவர் சங்கம்

 One day Training Camp for Grade - 05 Students. Sponsored By: Education and Skills Development Unit of MOBA
08/05/2026



One day Training Camp for Grade - 05 Students.

Sponsored By:
Education and Skills Development Unit of MOBA

26/04/2026
Congrats U-16
26/04/2026

Congrats U-16


(U16)

இன்று நடைபெற்ற வலய மட்ட உதைப்பந்தாட்ட போட்டிகளில் எமது மதீனா தேசிய பாடசாலையின் 16_வயதிற்குட்பட்ட அணியினர் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டி வலய_மட்டச் சாம்பியனாகியதுடன் மாகாண மட்டத்திற்கும் தெரிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

இம்மாணவர்களை வாழ்த்துவதோடு,
பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர்களான
Mr.M.H.M.Hassan (S.H)
Mr.E.R.Janosan
Mr.A.Ashwin
ஆகியோருக்கும் இணைப்பாட விதானத்துக்கு பொறுப்பான பிரதி அதிபர்
Mrs. M.S.S.Munowfara
அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
-
Madeena Media

Congrats
26/04/2026

Congrats

Heartfelt congratulations to our outstanding students on their impressive A/L exam results!
01/04/2026

Heartfelt congratulations to our outstanding students on their impressive A/L exam results!

Address

Main Street
Siyambalagaskotuwa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madeena Old Boys Association. Siyambalagaskotuwa. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category