11/04/2026
எமது பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பின் புதிய நிர்வாகக் குழுவினர்களுக்கும் (2026/27) மற்றும் பழைய நிர்வாகக் குழுவினர்களுக்கும் இடையில் (2024/25)
சினேக பூர்வமான கலந்துறையாடலும் ஆவணங்கள் கையளிப்பு நிகழ்வும் இன்று (11.04.2026) பி.ப. 4.00 மணிக்கு பாடசாலையின் அதிபர் A.R.M. Uwais ( Naleemi) அவர்களின் தலைமையில் அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் முன்னாள் (2024 - 2025) நிர்வாக உறுப்பினர்கள் பழைய மாணவர் அமைப்பின் ஆவணங்களை புதிய (2026 - 2027) நிருவாக உறுப்பினர்களிடம் கையளித்தனர்.