26/08/2026
🚨 TIN இருக்கிறதா? Taxpayer-ஆ? Business நடத்துகிறீர்களா? வரி தொடர்பான சந்தேகங்கள் இன்னும் இருக்கிறதா?
💡 வரி பற்றிய சரியான தெளிவைப் பெற இதோ ஒரு FREE வாய்ப்பு!
Brainiacs Consultancy ஏற்பாடு செய்யும் FREE TAX AWARENESS SEMINAR, Sammanthurai Chamber of Commerce & Industries உடன் இணைந்து நடைபெறுகிறது.
இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில்:
✅ வரியியல் தொடர்பான அடிப்படை விளக்கம்
✅ TIN தொடர்பான முக்கிய தெளிவுகள்
✅ Taxpayer-கள் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள்
✅ வரி தொடர்பான சந்தேகங்களுக்கு வழிகாட்டல்
✅ நடைமுறையில் தேவையான Tax Awareness
🎙️ Guest Speaker:
M.C.M. ANVER
MDE, BBA (Hons), HNDA
Deputy Commissioner
Department of Inland Revenue
📅 30.08.2026 | Sunday
⏰ 09.30 AM
📍 Brainiacs Campus
No. 29, Ampara Road, Sammanthurai
🎟️ FREE ENTRY
🔥 Taxpayer | TIN Holder | Business Owner | 18+ இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
👉 உங்கள் seat-ஐ இன்றே Reserve செய்யுங்கள்.
📞 +94 67 22 60 200
📱 +94 76 095 93 83
Be Informed. Know Your Tax Responsibilities.