TEFSA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TEFSA, Sammanthurai.

"TEFSA சுமந்து வரும் ரமழான் வசந்தம்" போட்டி நிகழ்ச்சிக்கான பரிசளிப்பு விழாவை எதிர் நோக்கியவர்களாக..... இன்ஷாஅல்லாஹ்
11/08/2023

"TEFSA சுமந்து வரும் ரமழான் வசந்தம்"
போட்டி நிகழ்ச்சிக்கான பரிசளிப்பு விழாவை எதிர் நோக்கியவர்களாக..... இன்ஷாஅல்லாஹ்

கிழக்கு அபிவிருத்தி சமூக அமைப்பின் அணுசரனையில் டெப்சா அமைப்பினரால் வலது குறைந்தவர்களுக்கு இரு சக்கர நாட்காலி அன்பளிப்புச...
14/05/2023

கிழக்கு அபிவிருத்தி சமூக அமைப்பின் அணுசரனையில் டெப்சா அமைப்பினரால் வலது குறைந்தவர்களுக்கு இரு சக்கர நாட்காலி அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு 2023.5.11ம் திகதி அல்-அர்சத் மஹா வித்தியாலயத்தின் தொழில் நுற்ப கட்டிடத் தொகுதியில் இடம் பெற்றது.

இந்நிகழ்வு டெப்சா அமைப்பின் தலைவர் AGA.நப்லி தலைமையில் அல்-ஹாஜ் ஐ.எல். அப்துல் முனாப் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்றது. நிகழ்விற்கு கிழக்கு அபிவிருத்தி சமூக அமைப்பின் தலைவர் வாஹிதா அவர்களும் இம்தியாஸ் காரியப்பர் அவர்களும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் MHM. அன்வர் மற்றும் ஏனைய நிர்வாக உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் பயணாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூஎமது அமைப்பினால் புனித ரமழான் மாதத்தை ஏற்பாடு செய்த "TEFSA சுமந்து வரும் ர...
18/04/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

எமது அமைப்பினால் புனித ரமழான் மாதத்தை ஏற்பாடு செய்த "TEFSA சுமந்து வரும் ரமழான் வசந்தம்" போட்டிப்பரீட்சை -2023 இன்று(2023/04/17) KM/STR/AL-ARSATH M.V ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.இதனைத் தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அல்ஹாஜ் ILM. MAHIR (SPS) அவர்களின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நிகழ்வு இடம்பெற்றது. இதில் போட்டிப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் கலந்துகொண்டனர். இந் நிகழ்வின் விசேட அதீதியாக அல்ஹாஜ் MIM.MAHIR (முன்னாள் தவிசாளர்), MI. ABDUR RAHEEM (PRINCIPALKM/STR/AL-ARSATH M. V),ILA. MUNAF (TEACHER). ஆகியோர் கலந்து சிறப்பித்தனார்.

🤝விசேட நன்றிகள்🤝
✍️பரீட்சை மேற்பார்வையாளர்கள்
ILA. MUNAF (Tr)
MHM. WASEEM (HPC)
AGA. NAFLI (president TEFSA )
M. RAIS AHAMED (treasure TEFSA)

🫂TEFSA அமைப்பின் உடைய உறுப்பினர் கள்.

TEFSA சுமந்து வரும் ரமழான் வசந்தம்புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு நடாத்தும் போட்டியில் சம்மாந்துறையில் உள்ள அனைத்து தரம்...
31/03/2023

TEFSA சுமந்து வரும் ரமழான் வசந்தம்

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு நடாத்தும் போட்டியில் சம்மாந்துறையில் உள்ள அனைத்து தரம் 8 - 13 ஆகிய பாடசாலை மாணவர்களும் இணைந்து கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சிக்கு பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் உங்கள்
பெயர்
தரம்
பாடசாலை
விலாசம்
போன்றவற்றை 0775793770 / 0742595150 எனும் whatsapp இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.

இந்நிகழ்வு முற்றிலும் இலவசமாக சம்மாந்துறை மாணவர்களுக்கு நடாத்த உள்ளோம். எனவே பதிவுகளை விரைவுபடுத்துங்கள். உங்கள் நண்பர்களும் பயன் பெற அதிகமாக பகிரவும்.

நன்றி.

Address

Sammanthurai

Alerts

Be the first to know and let us send you an email when TEFSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share