28/02/2023
#வர்த்தக_தினத்தினை_முன்னிட்டு_மாணவி_அம்ரா_புதிய_உற்பத்தி_கண்டுபிடித்து_சாதணை.
#முழுக்_காணொளி_கீழ்_முதல்_Comment_இல்
27.03.2023 பலங்கொட ஜெய்லானி தேசிய பாடசாலையில் வர்த்தக தினம் கொண்டாடப்பட்டது.
இதன் போது எமது பாடசாலை வர்த்தக பிரிவு மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதன் போது போட்டிகள் நடைபெற்று எமது மாணவர்கள் அநேகமாக முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது இறுதியில் புதிய உற்பத்தி ஒன்றை அறிமுகம் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
அம்ரா மக்கியா வர்த்தக பிரிவு மாணவி செயலிழந்த பெடரி பாவணைக்கு கொண்டு வருதல், மின் வெட்டு காலங்களில் மின் குமிழை ஒளிரச் செய்யவும், தொலைபேசியை மின் வெட்டு காலங்களில் சார்ஜ் செய்யவும் ஒரு Soler Power Beckup என்னும் உற்பத்திய அறிமுகம் செய்து சாதணை படைத்தார்.
இது சூரிய சக்தியின் மூலம் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது சபரகமுவ மாகாண உதவி பணிப்பாளர் (வர்த்த்க பிரிவு) வெணுர சந்திக அவர்கள் தனது சொந்த செலவில் முழு இலங்கைக்கும் உற்பத்தியை பயன்படுத்த உதவுவதாக குறிப்பிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.
Media Unit Incharge Mr.M.M.M Nussak _ SLTS
27/02/2023
Giving the OTP is like giving the house key
R/AL - Mackiya Muslim Maha Vidyalaya
27/02/2023
https://youtu.be/-cZSv51TmVs
2023 பெப்ரவரி 27
பலங்கொட ஜெய்லானி தேசிய பாடசாலையில் நடைபெறவுள்ள
வர்த்தக தினத்தை முன்னிட்டு எமது பாடசாலை
இ/அல் மக்கியா தேசிய பாடசாலையில் மாணவி வர்த்தக பிரிவு
அம்ரா அவர்களினால் புதிய பொருள் ஒன்றை உற்பத்தி செய்வதற்கான முன்மொழிவு மற்றும் விளம்பரம் தயார் செய்யப்பட்டுள்ளது.
Ad
Script & Writing Mr.M.M.M Nussak - SLTS
Videography Fosen (Student AL Commerce)
Screen Play Bilal (Student AL Commerce)
Video Editing Rahman Ramzin (Student AL Commerce )
Cast Amra (Student AL Commerce)
Annual Competition|Introducing a new product Solar Power Backup by Amra Student of Mackiya
by R/Jeilani Central College (National School) Commerce Day Competition a new product Solar Power Backup by Amra Student of...
25/01/2023
அஸ்ஸலாமு அழைக்கும் வணக்கம்
அன்பார்ந்த மாணவர்களே!
பெற்றார்களே !
வியாபாரிகளே!
அனைத்து சகோதர சகோதரிகளே !
இன்றைய நவீன உலகில் வணிகத்துறை மேலொங்கி இருப்பதனை எல்லோருக்கும் அவதானிக்க முடியும்.
எந்த துறையாயினும் அதில் வணிகத்துறையின் ஈடுபாடு கட்டாயம் இருக்க வேண்டும் இல்லை என்றால் அது தோல்வியில் முடியும்.
அதே போல் வணிகத்துறையின் செயற்பாடு இன்று புதிய தொழில்நுட்பங்களினால் பாரியளவு நவீன மயப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்களாம்.
ஆகவே வணிகக்கல்வி கற்கும் நாம் பழைய தொழில்நுட்ப கற்கைக்கு மேலதிகமாக நாவீன யுகத்தில் நமது சிந்தனைகளை உள்வாங்க வேண்டும்.
இதனடிப்படையில் இன்றைய நாவீன யுகத்தில் வெப்தளம் , யூடீப் என்பன வணிகத்துறையில் பாரிய மாற்றத்தையும் மக்கள் மத்தியில் ஒரு பிரபல்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனடிப்படையில் ஆசிரியர் நுஸ்ஸாக் அவர்களின் வழிகாட்டல் ஆலோசனைக்கு இணங்க அல் மக்கியா பாடசாலையின் வர்த்த்க பிரிவு மாணவர்கள் வெப்தளம் மற்றும் யூடீப் ஆரம்பித்துள்ளோம் அனைவரினதும் ஆதரவும் எமக்கு அவசியம்.
இதனூடாக எமது பாட அறிவு
நவீன அறிவு
வர்த்தகத்துறையின் முக்கியத்துவம் என்பவற்றை விளங்கிக்கொள்ளவும் முடியும்.
R/AL-Mackiya Muslim Maha Vidyalaya - (National)|Commerce Unit |Rashidha A/L Student Commerce - 2024
வணிகத்துறையானது அனைவருக்கும் முக்கியமான ஒரு விடயமாக காணப்படுகிறது.
25/01/2023
ආයුබෝවන්
හිතවත් සිසුන්!
වෙළෙන්දෝ!
සියලුම සහෝදර සහෝදරියනි!
වර්තමාන නූතන ලෝකයේ ව්යාපාරික අංශය ප්රමුඛ වන බව සෑම කෙනෙකුටම නිරීක්ෂණය කළ හැකිය.
ඕනෑම අංශයක් එයට ව්යාපාරික අංශයේ මැදිහත්වීම තිබිය යුතුය, එසේ නොවුවහොත් එය අසාර්ථක වනු ඇත.
එසේම වර්තමානයේ ව්යාපාරික අංශයේ ක්රියාකාරීත්වය නව තාක්ෂණයන් මගින් විශාල ලෙස නවීකරණය වී ඇති බව නිරීක්ෂණය කළ හැකිය.
ඒ නිසා ව්යාපාර අධ්යාපනය හදාරන අපි පැරණි තාක්ෂණික ඉගෙනීමට අමතරව නවීන යුගයේ අපේ සිතුවිලි උකහා ගත යුතුයි.
මේ මත පදනම්ව, වර්තමාන නූතන යුගයේ වෙබ් අඩවිය, යූ ටියුබ් ව්යාපාරික ක්ෂේත්රයේ විශාල වෙනසක් සහ ජනතාව අතර ජනප්රියත්වයක් ඇති කර තිබේ.
මෙය පාදක කර ගනිමින් නුස්සාක් ගුරුතුමාගේ මගපෙන්වීම අනුව අල් මාකියා පාසලේ වාණිජ අංශයේ සිසුන් සඳහා වෙබ් අඩවියක් සහ යූ ටියුබ් ආරම්භ කර ඇති අතර ඒ සඳහා සියලු දෙනාගේම සහයෝගය අවශ්ය වේ.
මේ හරහා අපේ විෂය දැනුම
නවීන දැනුම
වෙළඳාමේ වැදගත්කම ද තේරුම් ගත හැකිය.
R/AL-Mackiya Muslim Maha Vidyalaya - (National)|Commerce Unit |N.Naveena|A/L Student Commerce - 2024
20/01/2023
https://youtu.be/xb_hjlASyf8
Did you know? 90% of all Startups will eventually end up failing 😟
If you’re an entrepreneur, this statistic should worry you.
But wait- before it does, let’s ask ourselves the real question: Why does 90% of all startups fail?
After years of supporting the startup ecosystem, the team at Mackiya commerece Unit has a pretty reasonable answer for you:
🚨Entrepreneurs aren’t given proper resources nor knowledge about growing a successful business 🚨
While there’s a lot of hype around starting a business, there’s no real support system to help entrepreneurs like you excel at growing your business 🙁
☝🏽This is what the team at Mackiya Commerce Unit is trying to help change.
With our FREE content, we’re consistently working on creating a library of knowledge any entrepreneur can refer to whenever they need to teach themselves a new skill to run and grow their business.
We’ll teach you about everything from 🔥Entrepreneurship 🔥Technical Knowledge 🔥Legal 🔥Management 🔥Interesting Case Studies You Can Use + so much more!
All of this content comes in short, tiny doses that are super fun to watch 🤩
So, if you’re an entrepreneur that’s looking for a support system to help you grow your business - we’re actually pretty perfect for you.
GROW YOUR BUSINESS WITH@rahmanramzin3210|ENTREPRENEURSHIP| TECHNICAL| LEGAL|MANAGEMENT| CASE STUDIES
14/01/2023
Assalamu alaikum
Dear students!
Parents!
Traders!
All brothers and sisters!
Everyone can observe that in today's modern world the business sector is dominant.
Any sector must have the involvement of the business sector in it otherwise it will end in failure.
Similarly, it can be observed that the functioning of the business sector today has been greatly modernized by new technologies.
Therefore, we who study business education should absorb our thoughts in the modern age in addition to the old technical learning.
Based on this, in today's modern age, the website, YouTube has made a huge change in the business sector and a popularity among the people.
Based on this, we have started a website and YouTube for the students of commerce section of Al Mackiya School in accordance with the guidance of teacher Nuszak and we need everyone's support.
Through this we can understand our subject knowledge
Modern knowledge and the importance of trade.
https://youtu.be/5QXbsQElDR4
R/AL-Mackiya Muslim Maha Vidyalaya (National)
Commerce Unit ❤️
subscribe
Like
Comments
R/AL-Mackiya Muslim Maha Vidyalaya (National) | Commerce Unit | 2023
Assalamu alaikum Dear students!Parents!Traders!All brothers and sisters!Everyone can observe that in today's modern world the business sector is dominant.Any...
06/01/2023
#வணிகக்கல்வி
#வணிகங்களை வகைப்படுத்தல்
தேர்ச்சி 1
தேர்ச்சி மட்டம் 1.3 👇👇👇
https://mackiyacommerceunit.blogspot.com/2023/01/blog-post.html