Uloomian's Bloom

Uloomian's Bloom Welcome to Dharul uloom mmv OBA's official fb page

24/09/2021
Congratulations 2020 O/L BATCHThanks for editor
24/09/2021

Congratulations 2020 O/L BATCH

Thanks for editor

அஸ்ஸலாமு அலைக்கும்கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த எமது பாடசாலை மாணவ மாணவிகளுக்கு பாடசாலையின...
24/09/2021

அஸ்ஸலாமு அலைக்கும்

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த எமது பாடசாலை மாணவ மாணவிகளுக்கு பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்கனைவரதும் எதிர்காலம் ஒளிமயமானதாய் அமைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

அத்தோடு மாணவர்களை வழிநடாத்திய பாடசாலை அதிபர் ,ஆசிரியர்கள் , ESDA உறுப்பினர்கள் மற்றும் தனியார் வகுப்பு ஆசிரியர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பாடசாலை பழைய மாணவர் சங்கம்.

2020 கல்வியாண்டில் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையில் எமது பாடசாலை சார்பாக சிறப்பு சித்தி பெற்ற மாணவி M.H.F Zikra ...
06/05/2021

2020 கல்வியாண்டில் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையில் எமது பாடசாலை சார்பாக சிறப்பு சித்தி பெற்ற மாணவி M.H.F Zikra அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

தங்கள் எதிர்கால கல்வி நடவடிக்கைககள் சிறந்து தொடர இறைவனை பிரார்த்திக்கிறோம்.

06/05/2021

2020 க.பொ.த உயர்தர பரீட்சையில் பங்கு பற்றி சித்தியடைந்த எமது பாடசாலை மாணவ மாணவிகளுக்கு பாடசாலை பழைய மாணவர் சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தங்கள் எதிர்கால கல்விப்பயணங்கள் சிறந்ததாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

அத்தோடு இம்மாணவர்களின் கல்விப்பயணத்தில் துணைநின்ற பெற்றோர்கள்,அதிபர், ஆசான்கள் மற்றும் பொது அமைப்புக்களுக்கும் வழிகாட்டிகளுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

THREE STOREY BUILDING OPENING CEREMONY -2021KG/MW/ DHARUL ULOOM M.M.V
18/04/2021

THREE STOREY BUILDING OPENING CEREMONY -2021
KG/MW/ DHARUL ULOOM M.M.V

Three storey building opening ceremony -2021KG/MW/ DHARUL ULOOM M.M.V
18/04/2021

Three storey building opening ceremony -2021
KG/MW/ DHARUL ULOOM M.M.V

13/04/2021

We will upload event photo shoots as soon as possible.

Address

Hureemaluwa
Rambukkana

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+94765925962

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uloomian's Bloom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Uloomian's Bloom:

Shortcuts

Share

Category