Kg/mw/uduhuruwa muslim maha vidyalaya

Kg/mw/uduhuruwa muslim maha vidyalaya Kg/mw/uduhuruwa mmv paththampitiya rambukkana

05/06/2026

Act now save the future

சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு இன்றைய தினம் (05.06.2026) பாடசாலையில்   காலை கூட்டத்தில் சுற்றாடல் விழிப்புணர்வு தொடர்பான ந...
05/06/2026

சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு இன்றைய தினம் (05.06.2026) பாடசாலையில் காலை கூட்டத்தில் சுற்றாடல் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகள் இடம் பெற்றனபெற்றன.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான சுற்றாடல் விழிப்புணர்வும் மரம் நடுகையும் நேற்றைய தினம் 2026.06.04 எமது ப...
05/06/2026

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான சுற்றாடல் விழிப்புணர்வும் மரம் நடுகையும் நேற்றைய தினம் 2026.06.04 எமது பாடசாலையில் நடைபெற்றது .

05/06/2026
தேசிய இரண்டாம் மொழி தின போட்டி நிகழ்ச்சிகள்-2025 ------------------------------------வலய மட்ட போட்டியில் பங்கு பற்றி போட...
19/05/2026

தேசிய இரண்டாம் மொழி தின போட்டி நிகழ்ச்சிகள்-2025
------------------------------------
வலய மட்ட போட்டியில் பங்கு பற்றி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

Festival celebration☪️✝️🕉️-Togetherness 🎨A day filled with unity, happiness, and beautiful memories. 🌸Festival Celebrati...
18/05/2026

Festival celebration☪️✝️🕉️-Togetherness 🎨

A day filled with unity, happiness, and beautiful memories. 🌸

Festival Celebration.

#

leadership programme-2026.05.07தலைமைத்துவ பயிற்சி முகாம் ஒன்று கே/மாவ/சாஹிரா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.பங்கு பற்றிய ம...
12/05/2026

leadership programme-2026.05.07
தலைமைத்துவ பயிற்சி முகாம் ஒன்று கே/மாவ/சாஹிரா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

2025 தமிழ் தின போட்டி--------------------------------- வலய மட்ட தமிழ் தின போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள...
12/05/2026

2025 தமிழ் தின போட்டி
---------------------------------

வலய மட்ட தமிழ் தின போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் காலை கூட்டத்தில் பாராட்டப்பட்டார்கள்.

கல்லூரியின் நெடு நாள் தேவையாக இருந்து வந்த  Photocopy Machine, ஒன்று எமது பாடசாலையின்  பழைய மாணவர் S.சிராஜ்தீன் அவர்களால...
02/02/2026

கல்லூரியின் நெடு நாள் தேவையாக இருந்து வந்த Photocopy Machine, ஒன்று எமது பாடசாலையின் பழைய மாணவர் S.சிராஜ்தீன் அவர்களால் 2026.01.11 தினம் கையளிக்கப்பட்டது.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

2026.01.08secondary English camp
22/01/2026

2026.01.08
secondary English camp

Address

Uduhuruwa
Rambukkana

Alerts

Be the first to know and let us send you an email when Kg/mw/uduhuruwa muslim maha vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kg/mw/uduhuruwa muslim maha vidyalaya:

Shortcuts

Share

Category