Acju Karambe

Acju Karambe

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Acju Karambe, Education Website, Karambe, Puttalam.

🏦 BANK DETAILS
🏦 Bank Name
AMANA BANK
👤 Account Name
ALL CEYLON JAMIYYATHUL
ULAMA KARAMBE
💳 Saving Account No
0110618214001
💼 Current Account No
0010618214002

📍 Branch PUTTALAM

📲077 228 2161

20/03/2026

🌙 بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ 🌙
✨ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
கரம்பை கிளை
🌙 புனித நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் 🌙
அல்லாஹ்வின் அருளாலும் கருணையாலும்
பரிசுத்தமான ரமழான் மாதத்தை நிறைவு செய்து,
நாம் அனைவரும் நோன்பு பெருநாளை கொண்டாடும்
இந்த இனிய தருணத்தில்…
🤲 அல்லாஹ் தஆலா நமது நோன்புகளையும், நற்கிரியைகளையும் ஏற்றருளி,
நமக்கு எல்லோருக்கும் மன்னிப்பையும், சமாதானத்தையும்,
சுகமும், வளமும் அருள்வானாக!
🌸 இந்த ஈதுல் பித்ர் நாள்
உங்கள் இல்லங்களில் சந்தோஷம், சமாதானம்,
ஒற்றுமை மற்றும் ஆசீர்வாதங்களை நிரப்பட்டதாக அமையட்டும்.
🤝 சமூக ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தி,
நல்லிணக்கத்துடன் வாழ அல்லாஹ் நமக்கு தவ்ஃபீக் வழங்குவானாக!
🌙 ஈத் முபாரக்! 🌙

📍 அ.இ.ஜ.உ. கரம்பை கிளை

Photos from Acju Karambe Branch's post 19/03/2026

🌙 بسم الله الرحمن الرحيم 🌙
📅 1447 ஹிஜ்ரி ரமலான் 29
📆 (19/03/2026)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (அ.இ.ஜ.உ.)
கரம்பை கிளையின் ஆலோசனைப்படி,
📍 முஹிய்யித்தீன் ஜுமுஆ மஸ்ஜித்
ஹுஸைனியாபுரம் மேற்கு பகுதியில்,
📖 ஹிஸ்புல் குர்ஆன் ஓதியவர்களை
அ.இ.ஜ.உ. கரம்பை கிளை மூலம்
✨ கௌரவிக்கப்பட்டது ✨
🤝 இந்நிகழ்வில் அ.இ.ஜ.உ.கரம்பை கிளை சார்பாக கலந்து சிறப்பித்தவர்கள்:
▪️ தலைவர் – ஷேக் அப்துல் வாஹித் மதனி
▪️ உப தலைவர் – அஷ்ஷைக் இர்பான் நிலாமி
▪️ செயலாளர் – அஷ்ஷேக் அப்துல்லா மதனி
▪️ பொருளாளர் – அஷ்ஷைக் மின்ஹாஜ் இஹ்ஸானி
🌸 அல்லாஹ் இவர்களின் சேவையை ஏற்றருள்வானாக 🌸

Photos from Acju Karambe Branch's post 19/03/2026

🌙 بسم الله الرحمن الرحيم 🌙
📅 1447 ஹிஜ்ரி ரமலான் 29
📆 (19/03/2026)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (அ.இ.ஜ.உ.)
கரம்பை கிளையின் ஆலோசனைப்படி,
📍 முஹிய்யித்தீன் ஜுமுஆ மஸ்ஜித்
ஹுஸைனியாபுரம் மேற்கு பகுதியில்,
📖 கண்ணியமிக்க உலமாக்களை கௌரவிக்கும் நோக்கில்
நினைவுச் சின்னங்கள் வழங்கும் நிகழ்வு
அ.இ.ஜ.உ. கரம்பை கிளை மூலம்
✨ சிறப்பாக நடைபெற்றது ✨
🤝 இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்கள்:
▪️ தலைவர் – ஷேக் அப்துல் வாஹித் மதனி
▪️ உப தலைவர் – அஷ்ஷைக் இர்பான் நிலாமி
▪️ செயலாளர் – அஷ்ஷேக் அப்துல்லா மதனி
▪️ பொருளாளர் – அஷ்ஷைக் மின்ஹாஜ் இஹ்ஸானி
🌸 அல்லாஹ் இவர்களின் சேவையை ஏற்றருள்வானாக 🌸

Photos from Acju Karambe Branch's post 19/03/2026

🌙 بسم الله الرحمن الرحيم 🌙
📅 1447 ஹிஜ்ரி ரமலான் 29
📆 (19/03/2026)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (அ.இ.ஜ.உ.)
கரம்பை கிளையின் ஆலோசனைப்படி,
📍 முஹிய்யித்தீன் ஜுமுஆ மஸ்ஜித்
ஹுஸைனியாபுரம் மேற்கு பகுதியில்,
📖 கண்ணியமிக்க உலமாக்களை கௌரவிக்கும் நோக்கில்
நினைவுச் சின்னங்கள் வழங்கும் நிகழ்வும்,
ஹிஸ்புல் குர்ஆன் ஓதிய மாணவர்களுக்கு
மடல்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும்
அ.இ.ஜ.உ. கரம்பை கிளை மூலம்
✨ சிறப்பாக நடைபெற்றது ✨
🤝 இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்கள்:
▪️ தலைவர் – ஷேக் அப்துல் வாஹித் மதனி
▪️ உப தலைவர் – அஷ்ஷைக் இர்பான் நிலாமி
▪️ செயலாளர் – அஷ்ஷேக் அப்துல்லா மதனி
▪️ பொருளாளர் – அஷ்ஷைக் மின்ஹாஜ் இஹ்ஸானி
🌸 அல்லாஹ் இவர்களின் சேவையை ஏற்றருள்வானாக 🌸

📌 𝐉𝐨𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐀𝐂𝐉𝐔
📲*Facebook*
https://www.facebook.com/share/p/1EiyBQiGLV/

📲𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥:
https://whatsapp.com/channel/0029VbCRXl8KWEKiK6q2wm0C

Want your school to be the top-listed School/college in Puttalam?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Karambe
Puttalam
606A