05/08/2026
🏆 AVIQ MEDIA COLLEGE AWARDING CEREMONY 2026
🎉 COMING SOON...
The moment of excellence is almost here!
A celebration of achievement, dedication, and success awaits.
✨ Honouring outstanding performers.
🎓 Celebrating future leaders.
🌟 Creating unforgettable memories.
🏅 AVIQ MEDIA COLLEGE AWARDING CEREMONY 2026
🔥 ARE YOU READY?
07/07/2026
⛽ எரிபொருள் விலையில் மாற்றமில்லை
இம்மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது. இதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளே தொடர்ந்து அமலில் இருக்கும். இந்த விலை நிலைமை அடுத்த மாதாந்திர விலை திருத்தம் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
AVIQ MEDIA NEWS - உண்மையை அறியுங்கள், உலகை புரிந்துகொள்ளுங்கள்.
+94 76 976 3403 / +94 76 127 0678 / +94 75 115 3689
07/07/2026
🦟 டெங்கு எச்சரிக்கை
நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மழைக்காலம் காரணமாக பல இடங்களில் கொசுக்கள் பெருகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்கும் இடங்களை உடனடியாக அகற்றி, சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல்வலி போன்ற டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் அருகிலுள்ள அரச வைத்தியசாலையை அணுகுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
AVIQ MEDIA NEWS - உண்மையை அறியுங்கள், உலகை புரிந்துகொள்ளுங்கள்.
+94 76 976 3403 / +94 76 127 0678 / +94 75 115 3689
04/07/2026
2,000 உறுப்பினர்களை எட்டியுள்ள AVIQ MEDIA WhatsApp channel ஆதரவு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்! 💙
தொடர்ச்சியாக எமக்கு வழங்கி வரும் உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எமக்கு மிகப்பெரிய ஊக்கமாக உள்ளது.
எதிர்காலத்திலும் இதேபோன்ற ஆதரவை வழங்குமாறும், மேலும் பலர் கல்வி மற்றும் பயனுள்ள தகவல்களைப் பெறும் வகையில் எமது WhatsApp சேனலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து ஆதரிக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஒன்றிணைந்து அறிவைப் பகிர்வோம்... வளர்ச்சியை உருவாக்குவோம்.
Change is only our Solution.
📞 தொடர்புக்கு +94 76 127 0678 +94 76 976 3403 +94 75 115 3689
📍 முகவரி Puttalam Road, Pudukkudiyiruppu, Battulu-Oya, Sri Lanka.
🌐 எங்களுடன் இணைந்திருங்கள் WhatsApp | Facebook | Instagram | YouTube | TikTok
04/07/2026
📜 போட்டி விதிமுறைகள்
🖋️ AVIQ MEDIA கவிதைப் போட்டி – 2026
• கவிதை 12 முதல் 16 வரிகளுக்குள் இருக்க வேண்டும்.
• " **என் கனவு" என்ற தலைப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும்.*
• கவிதை சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.
• கவிதையை தெளிவாக தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும்.
• *பெயர், வயது, முகவரி மற்றும் தொடர்பு இலக்கம் இணைக்கப்பட வேண்டும்* .
• WhatsApp: +94 76 127 0678 என்ற இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும்.
• இறுதி திகதி: 15.07.2026
• நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
திறமை மற்றும் பெறப்படும் Likes எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, மிகப் பிரமாண்டமான முறையில் கௌரவிக்கப்படுவார்கள்
✨ "கனவுகளை கவிதையாக்குங்கள்… வார்த்தைகளால் உலகை ஊக்கப்படுத்துங்கள்!"
04/07/2026
📸 புகைப்படப் போட்டி
உங்கள் பார்வையில் அழகாகப் பதிவான ஒரு சிறந்த புகைப்படத்தை எங்களுக்கு அனுப்புங்கள்.
⭕ தலைப்பு - பேசும் புகைப்படம்
📝 குறிப்பு: நீங்கள் அனுப்பும் புகைப்படத்தில் பேசப்படும் நிகழ்வு / விடயத்தை சுருக்கமாக தட்டச்சு செய்து புகைப்படத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
📅 இறுதி திகதி: 15.07.2026
📲 அனுப்ப வேண்டிய இலக்கம்: +94 76 127 0678
⭐ திறமை மற்றும் பெறப்படும் Likes எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, மிகப் பிரமாண்டமான முறையில் கௌரவிக்கப்படுவார்கள்.
"உங்கள் பார்வை பேசட்டும்... உங்கள் புகைப்படம் கதையைக் கூறட்டும்!" 📷
04/07/2026
🎬 AVIQ MEDIA COLLEGE
பெருமையுடன் வழங்கும்
🎥 குறும்படப் போட்டி 2026
(Short Film Competition)
🎞️ ஒரு கதை… ஒரு காட்சி… ஒரு கனவு…
🎬 உங்கள் கற்பனையை திரையில் உயிர்ப்பிக்க இதுவே சரியான தருணம்!
✨ உங்கள் திறமையை உலகிற்கு வெளிக்காட்டுங்கள்!
🔥 இது உங்கள் நேரம்… உங்கள் கதை பேசட்டும்!
🎥 ஒரு Idea… ஒரு Camera… ஒரு Action…
🎬 அதுவே உங்களை ஒரு சிறந்த Director ஆக உருவாக்கும்!
🏆 சிறப்பு விருதுகள்
🏅 Best Film
🎬 Best Director
🎭 Best Actor
✍️ Best Story
📩 குறும்படங்களை அனுப்ப வேண்டிய WhatsApp இலக்கம்:
📞 +94 76 127 0678
⏳ இறுதித் திகதி:
📅 இம்மாதம் 15 ஆம் திகதி
⭐ *திறமை மற்றும் பெறப்படும் Likes எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, மிகப் பிரமாண்டமான முறையில் கௌரவிக்கப்படுவார்கள்* !
🎬 "Lights… Camera… Action!"
✨ உங்கள் கனவை திரையில் காணும் தருணம் இதுதான்!
04/07/2026
WBC Muaythai World Championship 2026 போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கு வரலாற்றுப் பெருமை சேர்த்த ஆஷிக் நசீர் அவர்களுக்கு AVIQ MEDIA COLLEGE-இன் மனமார்ந்த பாராட்டுகளும், இனிய வாழ்த்துகளும்.
உங்கள் கடின உழைப்பு, விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கை இன்றைய இந்த மாபெரும் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
இந்த சாதனை மேலும் பல இளைஞர்களுக்கு உத்வேகமாக அமைய வாழ்த்துகிறோம். உலக அரங்கில் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்று இலங்கையின் பெருமையை உயர்த்திட எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
🥇 வாழ்த்துக்கள் சாம்பியனே!
இலங்கை உங்களை நினைத்து பெருமைப்படுகிறது. 🇱🇰
– AVIQ MEDIA COLLEGE
Puttalam Rd, Pudhukudiyiruppu, Battulu-Oya
☎️ +94 75 115 3689 | +94 76 976 3403 | +94 76 127 0678
22/06/2026
AVIQ MEDIA COLLEGE வழங்கும் இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு
உங்கள் திறமைக்கான சிறந்த களம்