Al-Qalam Institute

Al-Qalam Institute Institute of Qur'anic Studies - Sri Lanka.

🌟 அன்பான மாணவர்களே! 🌟நமது Al Qalam Institute ஏற்பாடு செய்யும் ரபீஉல் அவ்வல் சிறப்பு இஸ்லாமியப் போட்டிகளில் அனைவரும் ஆர்வ...
18/08/2026

🌟 அன்பான மாணவர்களே! 🌟

நமது Al Qalam Institute ஏற்பாடு செய்யும் ரபீஉல் அவ்வல் சிறப்பு இஸ்லாமியப் போட்டிகளில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொள்ளுங்கள்! 🏆

இந்தப் போட்டி பரிசு பெறுவதற்காக மட்டும் அல்ல.
நமது அன்பிற்குரிய நபி முஹம்மத் ﷺ அவர்களின் வாழ்க்கையை அறிந்து, அவர்களின் உயரிய நற்பண்புகளை கற்று, அவர்களை நேசித்து, அவர்களின் முன்மாதிரியான வாழ்க்கையை நமது அன்றாட வாழ்வில் பின்பற்றுவதற்கான ஒரு அழகிய வாய்ப்பு. ❤️

📖 Qur’an மனனம்
🎤 பேச்சுப் போட்டி
📚 சம்பவம் கூறுதல்
🎵 இஸ்லாமிய கீதம்
📝 இஸ்லாமிய பொது அறிவுப் போட்டி

உங்களிடம் எந்தத் திறமை இருக்கிறதோ, அதை வெளிப்படுத்துங்கள்!

“நான் வெற்றி பெறுவேனா?” என்று யோசிக்காதீர்கள்.
👉 “நான் முயற்சி செய்வேன்!” என்று முடிவு செய்யுங்கள்.

🏅 வெற்றி பெற்றால் — அது ஒரு மகிழ்ச்சி.
📚 வெற்றி பெறாவிட்டாலும் — அது ஒரு அனுபவம்.
💪 ஆனால் முயற்சி செய்யாமல் இருப்பது மட்டும் ஒரு இழப்பு!

எனவே, அன்பான மாணவர்களே,
தயங்காமல் கலந்து கொள்ளுங்கள்.
நன்றாகத் தயாராகுங்கள்.
உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்.
நபி ﷺ அவர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ளுங்கள்.

🌹 இந்த ரபீஉல் அவ்வலை அறிவாலும், அமலாலும், நபி ﷺ மீதான அன்பாலும் சிறப்பிப்போம்!

“கலந்து கொள்… கற்று கொள்… முயற்சி செய்… வெற்றி பெறு!” 🏆✨

Al Qalam Institute
உங்கள் திறமைக்கு ஒரு மேடை • உங்கள் எதிர்காலத்திற்கு ஒரு பயிற்சி

ரபீஉல் அவ்வல் மாத சிறப்பு போட்டிகள் – 1448 / 2026  ✨சீராவைக் கற்போம் • நபிவழியில் நடப்போம் ✨ ரபீஉல் அவ்வலை முன்னிட்டு, ந...
10/08/2026

ரபீஉல் அவ்வல் மாத சிறப்பு போட்டிகள் – 1448 / 2026 ✨

சீராவைக் கற்போம் • நபிவழியில் நடப்போம் ✨

ரபீஉல் அவ்வலை முன்னிட்டு, நபி ﷺ அவர்களின் சீராவையும் உயரிய நற்பண்புகளையும் அறிந்து, அவற்றை வாழ்வில் கடைப்பிடிக்கும் நல்ல நோக்கில் அல் கலம் கல்வி நிலையம் இம் முறை பல்வேறு பயனுள்ள இஸ்லாமிய போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பல்வேறு பிரிவுகளில் பங்குபற்றலாம்.

🔹 ஆண், பெண் போட்டியாளர்களுக்குத் தனித்தனியாக போட்டிகள் நடைபெறும்.

📅 விண்ணப்ப முடிவுத் திகதி: 24.08.2026

📍 *விண்ணப்பங்கள் கிடைக்குமிடங்கள்*
• AL QALAM INSTITUTE – Mannar Road, Puttalam.

• Puttalam Book Shop – Mannar Road, Puttalam.

• HashUp (Pvt) Ltd – In Front of Raheems, Puttalam.

• ALM Printers – In Front of Zahira National College, Puttalam.

📖 Learn • Perfect • Preserve the Qur’anJoin our 6-Month Comprehensive Course on Al-Jazariyyah and strengthen your unders...
05/06/2026

📖 Learn • Perfect • Preserve the Qur’an

Join our 6-Month Comprehensive Course on Al-Jazariyyah and strengthen your understanding of Tajweedh under qualified guidance.

✨ Ijaazah Opportunity
💻 Online via Zoom

📞 076 356 7570

Register before 2026/06/26.

🌿 Learn • Perfect • Preserve the Qur’anJoin the 4th Batch of our Tuhfathul Athfaal Course and build a strong foundation ...
05/06/2026

🌿 Learn • Perfect • Preserve the Qur’an

Join the 4th Batch of our Tuhfathul Athfaal Course and build a strong foundation in the science of Tajweed.

✨ Ijaazah Opportunity
📖 Structured 3-Month Program
💻 Online via Zoom

📞 076 356 7570

22/02/2026

الحمد لله الذي بنعمته تتم الصالحات، والصلاة والسلام على سيدنا محمد ﷺ.
بحمد الله وتوفيقه،

أقام معهد القلم للدراسات القرآنية – بوتالام حفل توزيع الشهادات السنوي، والذي تخلله منح الإجازات والشهادات العلمية في علم التجويد، وسط أجواء إيمانية مفعمة بالفرح والشكر لله تعالى.

وقد تم في هذا الحفل المبارك تكريم المعلمات والطالبات على النحو التالي:
▪️ شهادة إتمام دراسة تحفة الأطفال والغلمان لعدد 58 معلمة.
▪️ إجازة تحفة الأطفال والغلمان لعدد 35 طالبة.
▪️ شهادة دراسة منظومة المقدمة الجزرية لعدد 40 طالبة.
▪️ شهادة إتمام دورة تدريبية في المخارج والصفات لعدد 65 طالبة.

ويأتي هذا الإنجاز ثمرةً للجهود المباركة في خدمة كتاب الله تعالى وتعليم أحكام تلاوته على الوجه الصحيح، سائلين المولى عز وجل أن يتقبل هذا العمل، وأن يجعله خالصًا لوجهه الكريم، وأن ينفع به الطالبات والمعلمات والمجتمع أجمع.
الحمد لله الذي بنعمته تتم الصالحات

16/02/2026

Alhamdulillāh 🤍
Highlights from the Al Qalam Certificate Awarding & Prize Giving (24 Jan 2026).

May Allah accept and bless all efforts. Āmīn 🤲✨

அல்ஹம்துலில்லாஹ்…தாருல் குர்ஆன் லிப்ராஹீமுல் ஈமான் அமைப்பினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை ரீதியிலான இஸ்லாமிய போட்டி நிகழ்ச...
15/02/2026

அல்ஹம்துலில்லாஹ்…
தாருல் குர்ஆன் லிப்ராஹீமுல் ஈமான் அமைப்பினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை ரீதியிலான இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று கொழும்பில் சிறப்பாக நடைபெற்றது.

இந்தப் போட்டியில் எமது மத்ரஸாவை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள், பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அல்லாஹ் தஆலா இவர்களின் முயற்சிகளை ஏற்றுக் கொண்டு மேலும் உயர்வை வழங்குவானாக. 🤲

بسم الله الرحمن الرحيمالحمد لله الذي بنعمته تتم الصالحات، والصلاة والسلام على سيدنا محمد ﷺ.بحمد الله وتوفيقه،أقام معهد ا...
07/02/2026

بسم الله الرحمن الرحيم
الحمد لله الذي بنعمته تتم الصالحات، والصلاة والسلام على سيدنا محمد ﷺ.
بحمد الله وتوفيقه،

أقام معهد القلم للدراسات القرآنية – بوتالام حفل توزيع الشهادات السنوي، والذي تخلله منح الإجازات والشهادات العلمية في علوم التجويد والقراءات، وسط أجواء إيمانية مفعمة بالفرح والشكر لله تعالى.
وذلك بتاريخ: 2026/01/30

وقد تم في هذا الحفل المبارك تكريم المعلمات والطالبات على النحو التالي:
▪️ شهادة إتمام دراسة تحفة الأطفال والغلمان لعدد 58 معلمة.
▪️ إجازة تحفة الأطفال والغلمان لعدد 35 طالبة.
▪️ شهادة دراسة منظومة المقدمة الجزرية لعدد 40 طالبة.
▪️ شهادة إتمام دورة تدريبية في المخارج والصفات لعدد 65 طالبة.

ويأتي هذا الإنجاز ثمرةً للجهود المباركة في خدمة كتاب الله تعالى وتعليم أحكام تلاوته على الوجه الصحيح، سائلين المولى عز وجل أن يتقبل هذا العمل، وأن يجعله خالصًا لوجهه الكريم، وأن ينفع به الطالبات والمعلمات والمجتمع أجمع.
الحمد لله الذي بنعمته تتم الصالحات.

Alhamdulillāh 🤍The Al Qalam Certificate Awarding Ceremony & Prize Giving was successfully held on 24th January 2026, by ...
02/02/2026

Alhamdulillāh 🤍
The Al Qalam Certificate Awarding Ceremony & Prize Giving was successfully held on 24th January 2026, by the grace of Allah.

We were honored by the presence of Afras Sir, CEO of iSoft, who participated in the program as a Guest Speaker. His valuable words and encouragement added great inspiration to the event.

The following courses were successfully completed:
▪️ Single & Joining Arabic Letters Course – 28 students
▪️ Ta‘leemul Qur’an Course – 40 students
▪️ Iqra’ Part Two Course – 22 students
▪️ Special Tajwīd Class – 17 students
Certificates and prizes were awarded to the students in appreciation of their dedication and achievements. Our respected Mu‘allimahs were also honored with special gifts for their sincere service.
The students’ program was inspiring and well-presented, making the event truly memorable.

May Allah accept all efforts, grant barakah in this noble work, and bless Al Qalam with continued success.
Āmīn 🤲

Alhamdulillāh 🤍The Al Qalam's Annual Certificate Awarding Ceremony & Prize Giving was successfully held on 24th January ...
26/01/2026

Alhamdulillāh 🤍
The Al Qalam's Annual Certificate Awarding Ceremony & Prize Giving was successfully held on 24th January 2026, by the grace of Allah.

We are pleased to announce the successful completion of the following courses:
▪️ Single & Joining Arabic Letters Course – 28 students
▪️ Tha‘leemul Qur’an Course – 40 students
▪️ Iqra’ Part Two Course – 22 students
▪️ Special Tajweedh Class – 17 students

Certificates and prizes were awarded to the students in appreciation of their dedication and achievements.

Our respected Mu‘allimahs were also honored with special gifts in recognition of their sincere service.
The students’ program was inspiring and well-presented, making the event truly memorable.

May Allah accept all efforts, place barakah in this noble journey, and grant continued success to Al Qalam.
Āmeen 🤲

Address

252/1, Mannar Road
Puttalam
61300

Opening Hours

Monday 15:30 - 20:45
Tuesday 15:30 - 20:45
Wednesday 15:30 - 20:30
Thursday 15:30 - 20:45
Friday 09:00 - 11:15
Saturday 09:00 - 11:15
Sunday 09:00 - 11:15

Telephone

+94769285205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Qalam Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al-Qalam Institute:

Shortcuts

Share