EDURA

EDURA We are providing free education for those who are not capable to continue their studies because of their family circumstances or financial issues.

Education is the dawn to the future of this society.

17/01/2021
Merry Christmas to everyone!
25/12/2020

Merry Christmas to everyone!

Heart whelming wishes from Team EDURA...Happy Diwali!
14/11/2020

Heart whelming wishes from Team EDURA...
Happy Diwali!

இதோ இந்த சமூகத்தில் மேன்மை தங்கிய சமூக பணிகளை செய்ய புத்தளத்தின் சமூக சேவையாளர்களுக்கு EDURA வழங்கும் அறியதோர் வாய்ப்பு!...
24/10/2020

இதோ இந்த சமூகத்தில் மேன்மை தங்கிய சமூக பணிகளை செய்ய புத்தளத்தின் சமூக சேவையாளர்களுக்கு EDURA வழங்கும் அறியதோர் வாய்ப்பு!

புத்தளம் வாழ் ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கோடு தொடங்கப் பட்ட EDURA அமைப்பின் 2021 இற்கான செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நிரல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எம்மோடு இணைந்து இந்த சமூகத்தின் கல்வி தராதரத்தில் இன்றியமையாத மாற்றங்களை செய்ய இன்றே கீழுள்ள Link மூலம் உங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து EDURA இன் செயற்குழு உறுப்பினராக இந்த சமூகத்திற்கு அரும் தொண்டாற்றிடுங்கள்...

Here is the unique opportunity offered by EDURA for social workers in Puttalam to do superior social work in this community! The EDURA Executive Committee Selection Program for 2021 was launched with the aim of raising the education level of poor students living in Puttalam.

Join us through the link below and submit your applications to make essential changes in the educational standards of this community.. By Becoming a member of EDURA's Executive Committee get a chance to do good deeds for the community...

application form:-
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc2KQgCbbS-v7O10kNaf-2JyG_Wu0Y3XBkpl2Awgumtq8UZ2w/viewform?usp=pp_url

புனிதம் பயில பணம் ஒரு தடையில்லை...இதோ எமது கழகத்தின் முதற்கட்ட முன்னெடுப்பாக வசதியற்ற ஆண் மாணவர்களுக்கான (ஹிப்ழ்) மார்க்...
09/09/2020

புனிதம் பயில பணம் ஒரு தடையில்லை...

இதோ எமது கழகத்தின் முதற்கட்ட முன்னெடுப்பாக வசதியற்ற ஆண் மாணவர்களுக்கான (ஹிப்ழ்) மார்க்கக் கல்வியை முழுவதும் இலவசமாக வழங்குவதற்கு EDURA ஏற்பாடு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகிறோம்...

இலங்கையிலேயே முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய பழம்பெரும் மார்க்க பீடமான புத்தளம் மத்ரஸத்துல் காசிமிய்யாவிடம் EDURA வைத்த வேண்டுகோளுக்கு இணங்க அதற்கான உதவியை செய்ய மத்ரஸா நிர்வாகம் முன்வந்துள்ளது...

ஏழை மாணவர்களுக்கான இந்த பெரும் உதவியை செய்ய முன்வந்த புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா கிளை தலைவர் அஷ்செய்க் அப்துல்லாஹ் ஆலிம் அவர்களுக்கும் இதற்கு தேவையான பணத்தில் தம்மால் ஆன ஒரு சிறிய தொகை பணத்தை EDURA இற்கு தந்து உதவிய பெயர் குறிப்பிட விரும்பாத சகோதரர் ஒருவருக்கும் EDURA சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்...

முதல் கட்டமாக 5 ஏழை மாணவர்களுக்கு 2021 ஆம் ஆண்டிற்கான இலவச அனுமதி வழங்க EDURA தயாராகி வருகிறது... மேற்படி கற்கை அனுமதி சம்பந்தப்பட்ட விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் !

உதவ விரும்புவோர் எம்மை தொடர்புகொண்டு உங்கள் உதவிகளை வழங்கவும்!

Address

10/7, Lane No:08, K. K. Street
Puttalam
61300

Telephone

+94768551330

Website

Alerts

Be the first to know and let us send you an email when EDURA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to EDURA:

Shortcuts

Share

Category