POWER 90

POWER 90

Share

Puttalam Organization for Welfare Education & Reforms. Puttalam Zahira Batch (OL-90/ AL-93)

26/04/2026

Proud moment...
அல்லாஹ்வின் அருளால், நமது POWER'90 அணியின் நண்பர்கள் இணைந்து
எமது தாய் சாஹிராவின் கனவு Bus for My Zahira திட்டத்துக்கு 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாவை கையளித்த தருணம்...!
அல்ஹம்துலில்லாஹ்...!


Bus For My Zahira...!
Batch Update #04 - Zahirians POWER'90 அணி...!
-----

சாஹிராவின் பழைய மாணவ அணிகள் பலவும்...
Bus For My Zahira வேலைத்திட்டத்தின் பங்காளிகளாக பலத்த முயற்சியில் களமிறங்கியுள்ள நிலையில்...

Puttalam Organization for Welfare Education and Reforms - POWER'90 அணியினர் தமது முதல்கட்ட பங்களிப்பாக,

ரூபா 10,40,000 (பத்து இலட்சத்து நாட்பதாயிரம்) த்தை வழங்கி இந்த பயணத்தை பலப்படுத்தியுள்ளாரகள்...!

(குறிப்பு: ஏற்கனவே வாக்களித்திருந்த சகோதரர் AHM Nafees மற்றும் சகோதரர் Farvin Raja ஆகியோரின் தொகை உற்பட)

ஆகக்கூடிய பங்களிப்பை வழங்கும் அணிக்கு,
நிர்வாகம் ஒரு விஷேட பரிசை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.




Photos from POWER 90's post 28/03/2026

பெருநாள் சந்திப்பு...!
------

POWER'90 ( Zahirians 90OL / 93AL) அமைப்பின்...
பெருநாள் சந்திப்பு, கடந்த 27-03-2026 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது...

இரவு 8.00 மணிமுதல்...
புத்தளம் Camel Restaurent இல் நடைபெற்ற மேட்படி நண்பர்கள் ஒன்றுகூடலில்...
சுமார் 35 நண்பர்கள் கலந்து சிறப்பித்தனர்.

# # #

பெருநாள் சந்தோசப் பகிர்வுகள்...
சமகால சகோதரத்துவ அப்டேட்கள்...
ஓரங்க நகைச்சுவை நிகழ்வுகள்...
'Bus For My Zahira' Project update கள்... கலந்துரையாடல்கள்...

என, பல்சுவை நிகழ்வுகளோடு...
சுவாரஷ்யமான குழுக்கள் பரிசுப் போட்டியும் நடைபெற்றது...!

# # #

இரவு 10.30 மணியளவில்...
இராப்போசனம் மற்றும் இனிய நினைவுகளுடன்...

நிகழ்வுகள் இனிதே
நிறைவுக்கு வந்தது...!

---
Team
Power'90

28-03-2026

Photos from POWER 90's post 19/03/2026

ரமழான் உலருணவு
விநியோகம் - 2026
---

Power'90 (சாஹிரா 90/OL) Batch தனது சமூகப்பங்களிப்பு தொடர்பில்
காலத்துக்குத் தேவையான முயற்சிகளில் அவ்வப்போது ஈடுபடுகின்ற வழமையை கொண்டிருக்கின்றது...

அந்த வகையில் இந்த ரமழானில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கு,
அவர்கள் சிரமமின்றி நோன்பு நோட்கும்வகையில், சுமார் 60 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தது.

ரமழான் முதல் வாரத்தில் செயற்படுத்தப்பட்ட மேற்படி வேலைத்திட்டத்தில்,
Power90 நண்பர்கள் பொருளாலும், நேரத்தாலும், உழைப்பாலும், சரியான மனிதர்களைத் தேடி வழங்குகின்ற பொறுப்புகளிலும்...
நேர்த்தியான பங்களிப்புகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Team
POWER'90

Photos from POWER 90's post 19/03/2026

POWER'90 இப்தார் 2026
மற்றும் ஒன்றுகூடல்...!
---

இந்த வருடத்துக்கான Power'90 (சாஹிரா 90/OL) Batch இன் இஃப்த்தார் மற்றும் சிநேகபூர்வ ஒன்றுகூடல்
கடந்த பெப்ரவரி 27 ஆம்திகதி, நண்பன் நபீஸ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

நண்பரகள் பலரும் இணைத்துக்கொண்ட இச்சந்திப்பில்,
அமைப்பின் நடப்பு நிகழ்வுகள், Bus For My Zahira நகர்வுகள், மற்றும் வரவிருக்கும் செயல்திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

Team
POWER'90

08/01/2026

இணைந்த கைகள்...!
BBQ Night - 03-01-2026

02/01/2026

POWER90 Friends...
Another exciting Get-together...!

Join hands & Don't be alone..!!

28/10/2025

Highlights..
POWER-FUTSAL 2025...!

கடந்த October 6 ஆம் திகதி...
Kick Against Drug என்னும் தொனிப்பொருளில் POWER'90 நண்பர்களினால் நடாத்தப்பட்ட
POWER-FUTSAL போட்டித் தொடரின் குறுங்காணொளித்தொகுப்பு..!

Thanks:
Murad & Infinite Creation,
Networks
----
Team
POWER'90

Photos from POWER 90's post 10/10/2025
Want your school to be the top-listed School/college?

Website