12/09/2022
தடையை தான்றி முன்னேறு...
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from VESDA Youth Club, Education, Mohideen nagar, Veppamadu, Mannar Road, Puttalam.
12/09/2022
தடையை தான்றி முன்னேறு...
12/09/2022
11/09/2022
Congratulations
ஆசிய கூடைப்பந்து சம்பியனானது இலங்கை
ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சிங்கபூரை வீழ்த்தி ஆறாவது தடவையாக சம்பியனாகிய இலங்கை வலைப்பந்தாட்ட அணி
29/01/2022
Innalillahi Wainna Ilaihi Raajioon...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு...
இழந்தது உன் உயிரை அல்ல!
உன் வழி நடக்கும் கோடான கோடி இளைஞர்களின் ஊக்கத்தை!
இறைவா! நீ பொறுந்திக் கொள்வாயாக!
இவரின் சகல பாவங்களையும் மண்ணித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் நுழையச் செய்வாயாக!
ஆமீன்!!!
2020 5ம் ஆண்டு புலமைப்பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த பெறுபேற்றைப்பெற்ற மாணவர்களுக்கும் சிறந்த பெறுபேற்றை பெற வேண்டும் என்று முயற்ச்சி செய்த அனைத்து மாணவ செல்வங்களுக்கும் ஆசிரியர் ஆசிரியை அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்
VESDA FOUNDATION
VESDA YOUTH CLUB
VESDA WOMEN SOCIETY
VESDA JANASA WELFARE SOCIETY
VEPPAMADU THREE WHEEL PARK
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
VESDA JANASA WALFARE SOCIETY
REG. No. D/S-Put 119
மணல்தீவு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட சர்வ மதத்திட்கும் சொந்தமான ஜனாஸா கொமிட்டியானது தங்களின் சக்திக்குட்பட்டு பல சமூக சேவை நிகழ்வுகளையும் செய்து வருவது யாவரும் அறிந்த ஒரு விடயமாகும்
எமது சேவைக்கு பெரிதும் உதவியா இருக்கும் சங்கத்தின் அங்கத்தவர்களும் கிராமவாசிகளும் வேப்பமடு ஆட்டோ சங்கத்தினரும் என்பது குறிப்பிடத்தக்கது
இது வரைகாலமும் எமக்கு என்று ஒரு கதிரைகளோ கூடாரமோ இல்லாத நிலையில் இருக்கின்றோம் தனவந்தர்களிடம் கேட்டு ஏமாற்ற்றம் அடைந்தோம்
இனியும் யாரையும் நம்பாமல் எமது அங்கத்தவர்களின் பங்களிப்புடன் கதிரைகளும் கூடாரமும் பெற்றுக்கொள்ள முடிவு செய்து இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ் இந்த முயற்ச்சி வெற்றி பெற்று எமது சமூகம் பயன் பெற வேண்டும் என்று பிராத்தனை செய்கின்றோம்
இந்த நன்மையான விடையத்தில் தங்களின் பங்களிப்பையும் எதிர்பார்க்கின்றோம் தயவு செய்து உங்களால் முடிந்த உதவிகளை செய்யும் படி மிகவும் தாழ்மையுடன் VESDA Youth Club சார்பாக வேண்டிக்கொள்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு.
Riswath - 0715231878
Husain - 0757924777
0766653444
0776260185
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...
தயவுசெய்து அனைவரும் வெளியிடங்களுக்குச் செல்லும்போது முக கவசம் அணிந்து நிச்சயம் இடைவெளியை பேணிக் கொள்ளுமாறும் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன்...
*📢ஜனாதிபதி செயலகத்தின் முக்கிய அறிவித்தல்.📢*
2020-10-11
✅பொதுமக்களுக்கு *தபால் மற்றும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புகொள்வதற்கு வாய்ப்பளிக்க* அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
✅கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் *சுகாதாரத் துறை வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் பரிந்துரைகளின் படி ஜனாதிபதி செயலகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்கள் கடமையில் ஈடுபடுவதன் காரணமாக, பொதுமக்கள் வருகைத் தருவதன் ஊடாக ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக* தெரிவிக்கப்படுகிறது.
✅அதன்படி, *ஜனாதிபதி செயலகத்தில் தபால் ஊடாகவும் தொலைபேசி ஊடாகவும் மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் நோக்கில்* இவ்வாறு பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
*👉ஜனாதிபதி பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு – தொலைபேசி- 0114354550 / 0112354550*
*👉தொலைநகல்-011 2348855 ஒம்புட்ஸ்மேன் அலுவலகம் – 0112338073 ஜனாதிபதி நிதியம்*
06/10/2020
Happy Teacher's Day....
VESDA Youth Club சார்பாக உலகில் உள்ள அணைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்...
பள்ளிவாசல்கள் தொடர்பாக முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள அவசரத் தீர்மானம் பற்றிய அறிவித்தல்
October 5, 2020
அனைத்துப் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பொறுப்புதாரிகளின் அவதானத்திற்கு
-அன்சார் எம்.ஷியாம்-
1. கிருமியகற்றிகள் (Sanitizer) கொண்டு பள்ளிவாசல்களும் அதன் சுற்றுப்புறங்களும் சுத்தப் படுத்தப் படல் வேண்டும.
2. பள்ளிவாசல் நுழைவாயிலில் கைகளைச் சுத்தம் செய்து செல்வற்கான ஏற்பபாடுகளை மேற்கொள்ளல்.
3. பள்ளிவாசலில் மிகக் கட்டாயம் முகக்கவசம் அணிதல்
4. ஒரு மீட்டர் இடைவெளி பேணுதல்
5. தரை (கம்பள) விரிப்புகள் அல்லாமல் தொழுகையை நிறைவேற்ற அனுமதியாதிருத்தல்.
6. எல்லா நேரங்களிலும் பாய் போன்ற தரை விரிப்புகளைத் தொழுகைக்காய் உபயோகித்தல்.
7. ஹவ்ல் பாவணையை முற்றாகத் தவிர்த்தல்.
8. பள்ளிவாசலினுள் கூட்டுச் செயல்பாடுகள்,நிக்காஹ், குர்ஆன் மஜ்லிஸ் போன்ற அனுஷ்டானங்களை மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைத்தல்.
9. மேலும் அனுமதிக்கப் பட்ட கூட்டுச் செயற்பாடுகளை மேற்கொள்ள ஏற்படின் குறித்த பிரதேச பொது சுகாதார வைத்தியரின் வழிகாட்டலின் பிரகாரம் நிறைவேற்றல்.
10. பள்ளிவாசலின் அனைத்துச் செயல்பாடுகளும் நடவடிக்கைககளும் கண்டிப்பாக கொவிட் 19 தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் கட்டுப்பாடுகளைப் பேணும் வகையில் அமைதல் வேண்டும். மேற்படி அறிவுறுத்தல்களையும் கட்டுப்பபாடுகளையும் மீறி செயல்படுமிடத்து- குறித்த பள்ளிவாசல்களை தற்காலிகமாக மூட நேரும் என அதன் பணிப்பாளர் A.B.M. அஷ்ரப் அவர்கள் தெரிவித்தார்