New Education Center PTK

New Education Center PTK We offer specialized Biology and Mathematics classes taught by top teachers from Kilinochchi and Jaffna.

🧪 2028 A/L கணித & உயிரியல் பிரிவுகள் 🧪🎯 இரசாயனவியல் – FWC 1st Term Paper Class👨‍🏫 G. நக்கீரன் B.Sc“இரசாயனத்தை எளிமையாக்க...
21/08/2026

🧪 2028 A/L கணித & உயிரியல் பிரிவுகள் 🧪
🎯 இரசாயனவியல் – FWC 1st Term Paper Class

👨‍🏫 G. நக்கீரன் B.Sc
“இரசாயனத்தை எளிமையாக்கி, வெற்றியை உறுதியாக்கும் வழிகாட்டி!” 💫

📚 கருத்துக்களை தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் கற்பித்தல்

📝 பரீட்சை நோக்கில் முறையான பயிற்சி
🎯 வினாத்தாள் பயிற்சி & தேர்வு நுட்பங்கள்
🏆 மாணவர்களின் வெற்றியை இலக்காகக் கொண்ட வழிகாட்டல்

🏫 NEC Tuition Center – Puthukkudiyiruppu
📍 துர்க்கா வீதி | பரந்தன் சாலை | புதுக்குடியிருப்பு

📞 தொடர்புகளுக்கு: 0775154929
✨ Form Formula to Future ✨

#கணிதப்பிரிவு #உயிரியல்பிரிவு #இரசாயனவியல் #கல்வி #வெற்றி
Goshala Nakkeeran Nec Puthukkudiyiruppu AR Pirasanna

📖 படிப்பில் பயிற்சி… பரீட்சையில் நம்பிக்கை… வெற்றியில் மகிழ்ச்சி! 🎯2028 A/L கணித & உயிரியல் பிரிவு மாணவர்களுக்கான மாதாந்...
19/08/2026

📖 படிப்பில் பயிற்சி… பரீட்சையில் நம்பிக்கை… வெற்றியில் மகிழ்ச்சி! 🎯

2028 A/L கணித & உயிரியல் பிரிவு மாணவர்களுக்கான மாதாந்த பரீட்சை இன்று சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ச்சியான பயிற்சியே சிறந்த பெறுபேற்றுக்கான அடித்தளம்! 💪

✨ கடின பயிற்சி – இலகு வெற்றி! ✨

🔥 NEC கல்விநிலையம் – புதுக்குடியிருப்பு 🔥🎓 2027 A/L பௌதீகவியல் வகுப்புகள்👨‍🏫 ஆசிரியர் நவா B.Sc⚡ மின்புலம் ஆரம்பம்!Electr...
17/08/2026

🔥 NEC கல்விநிலையம் – புதுக்குடியிருப்பு 🔥

🎓 2027 A/L பௌதீகவியல் வகுப்புகள்
👨‍🏫 ஆசிரியர் நவா B.Sc

⚡ மின்புலம் ஆரம்பம்!
Electric Field-ல Force உண்டு… நவா Sir Class-ல நிச்சயம் Marks உண்டு! 💯

📅 23.08.2026 | ஞாயிறு
⏰ 4.30 PM
📞 077 515 4929

📍 துர்க்கா வீதி, பரந்தன் சாலை, புதுக்குடியிருப்பு

உங்கள் வெற்றிப் பயணம் இங்கே ஆரம்பமாகிறது! 🚀

#பௌதீகவியல் #மின்புலம் #நவாSir #புதுக்குடியிருப்பு

🎓✨ G.C.E. A/L 2026 – அனைத்து மாணவர்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்! ✨🎓உங்களது எதிர்காலக் கனவுகளையும், உங்களது பெற்றோரின்...
09/08/2026

🎓✨ G.C.E. A/L 2026 – அனைத்து மாணவர்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்! ✨🎓
உங்களது எதிர்காலக் கனவுகளையும், உங்களது பெற்றோரின் பெருங்கனவுகளையும் சுமந்து, நாளைய தினம் பரீட்சை மண்டபத்தை நோக்கி பயணிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! ❤️
📚 இதுவரை நீங்கள் செய்த உழைப்பு வீண் போகாது.
💪 தன்னம்பிக்கையுடன் பரீட்சையை எதிர்கொள்ளுங்கள்.
🧘 அமைதியாக சிந்தித்து, உங்களால் முடிந்த சிறந்ததை எழுதுங்கள்.
🌟 உங்கள் கனவுகளுக்கான புதிய பாதை இங்கிருந்தே தொடங்கட்டும்!
உங்கள் அனைத்து கனவுகளும் வெற்றியடையட்டும்!
உங்கள் முயற்சிகள் வெற்றியாக மலரட்டும்! 🏆
🌿 உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள்! 🌿
AR Pirasanna ✍️
#வாழ்த்துக்கள் #வெற்றி #மாணவர்கள்வெற்றி #கனவுகள்வெற்றியாகட்டும்

Combined Maths பாடத்தில் வலுவான அடித்தளத்தையும், உயர்ந்த பெறுபேறையும் இலக்காகக் கொண்ட மாணவர்களுக்காக தரமான கற்பித்தல்.👨‍...
06/08/2026

Combined Maths பாடத்தில் வலுவான அடித்தளத்தையும், உயர்ந்த பெறுபேறையும் இலக்காகக் கொண்ட மாணவர்களுக்காக தரமான கற்பித்தல்.

👨‍🏫 AR Pirasanna B.Sc (University of Colombo)
"Pure Maths-ன் தர்க்கமும்... Applied Maths-ன் துல்லியமும்... இணைந்த இடம்."

📍 வகுப்புகள் நடைபெறும் இடங்கள்:
✅ விசுவமடு – விக்டரி
✅ புதுக்குடியிருப்பு – NEC கல்விநிலையம்
✅ முள்ளியவளை – முல்லை கல்விநிலையம்

📞 தொடர்புகளுக்கு: 077 515 4929
🎯 இன்று சரியான வழிகாட்டல்… நாளை சிறந்த பெறுபேறு!

#இணைந்தகணிதம் #முல்லைகல்விநிலையம்

📘 A/L 2027 & 2028 இணைந்த கணிதம்கணிதத்தில் வெற்றி பெற திறமையான வழிகாட்டுதல் அவசியம்! 🎯முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும் நடை...
04/08/2026

📘 A/L 2027 & 2028 இணைந்த கணிதம்
கணிதத்தில் வெற்றி பெற திறமையான வழிகாட்டுதல் அவசியம்! 🎯
முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும் நடைபெறும் A/L 2027 & 2028 இணைந்த கணித வகுப்புகளில் இணைந்து, தெளிவான கற்பித்தல், தொடர்ச்சியான மதிப்பீடு, தரமான குறிப்புகள் மற்றும் வினாத்தாள் பயிற்சிகள் மூலம் உங்கள் பல்கலைக்கழக கனவை நனவாக்குங்கள்.
👨‍🏫 AR Pirasanna B.Sc
🏆 மாவட்டத்தின் இணைந்த கணிதப் பாட பெறுபேறுகளின் அடிப்படையில் முன்னணி ஆசிரியர்
📍 விசுவமடு – Victory கல்வி நிலையம்
📍 புதுக்குடியிருப்பு – NEC கல்வி நிலையம்
📍 முள்ளியவளை – முல்லை கல்வி நிலையம்
📞 தொடர்புகளுக்கு: 077 515 4929
"இலக்கை உயரமாக நிர்ணயியுங்கள்… அதனை அடைய நாங்கள் உங்களுடன் பயணிக்கிறோம்!" 🚀
#இணைந்தகணிதம்

🧪 2028 A/L கணித & உயிரியல் பிரிவு மாணவர்களே!Unit 1 & Unit 2 பாட அலகுகளுக்கான  மீளாய்வு ஆரம்பமாகிறது.✅ கடந்தகால வினாத்தாள...
23/07/2026

🧪 2028 A/L கணித & உயிரியல் பிரிவு மாணவர்களே!
Unit 1 & Unit 2 பாட அலகுகளுக்கான மீளாய்வு ஆரம்பமாகிறது.
✅ கடந்தகால வினாத்தாள்கள்
(இறுதிப் பரீட்சை, தவணைப் பரீட்சை, முன்னோடிப் பரீட்சை) அடிப்படையில் முக்கிய வினாக்கள் மற்றும் பரீட்சை நுட்பங்கள் விரிவாக கற்பிக்கப்படும்.
👨‍🏫 நக்கீரன் B.Sc
முல்லை கல்வி வலயத்தின் இரசாயனவியல் பாட வளவாளர்
📍 NEC புதுக்குடியிருப்பு
துர்க்கா வீதி, புதுக்குடியிருப்பு
📞 தொடர்புகளுக்கு: 077 515 4929
⭐ கடின பயிற்சி... இலகு வெற்றி! ⭐
#இரசாயனவியல் #கடினபயிற்சிஇலகுவெற்றி

NEC புதுக்குடியிருப்பு நடத்தும் 2027 A/L கணித, உயிரியல் பிரிவுகளுக்கான இரசாயனவியல் (Chemistry) வகுப்புகள்!புதிய பாட அலகா...
17/07/2026

NEC புதுக்குடியிருப்பு நடத்தும் 2027 A/L கணித, உயிரியல் பிரிவுகளுக்கான இரசாயனவியல் (Chemistry) வகுப்புகள்!
புதிய பாட அலகான Unit 11 - "தாக்க இயக்கவியல் (Chemical kinetics)" மிக விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

தவறவிடாமல் இணைந்து கொள்ளுங்கள்!
வகுப்பு விபரங்கள்:
வழிகாட்டி: ஆசிரியர் Heman B.Sc
இடம்: துர்க்கா வீதி, புதுக்குடியிருப்பு
அனுபவம் மிக்க கற்பித்தல் முறை மூலம் உயரிய புள்ளிகளைப் பெற்றிட இப்போதே உங்கள் இடத்தை உறுதி செய்யுங்கள்!

📞 மேலதிக விபரங்கள் மற்றும் பதிவுகளுக்கு:
0775154929 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்ளவும்.
இரசாயனவியலை எளிமையாகவும் தெளிவாகவும் கற்று சிறந்த பெறுபேறுகளை நோக்கி பயணிப்போம்! 🎓💼

NEC புதுக்குடியிருப்பு நடத்தும் 2027 A/L கணித, உயிரியல் பிரிவுகளுக்கான இரசாயனவியல் (Chemistry) வகுப்புகள்!புதிய பாட அலகா...
17/07/2026

NEC புதுக்குடியிருப்பு நடத்தும் 2027 A/L கணித, உயிரியல் பிரிவுகளுக்கான இரசாயனவியல் (Chemistry) வகுப்புகள்!
புதிய பாட அலகான Unit 11 - "தாக்க இயக்கவியல் (Chemical kinetics)" மிக விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

தவறவிடாமல் இணைந்து கொள்ளுங்கள்!

வகுப்பு விபரங்கள்:
வழிகாட்டி: ஆசிரியர் Heman B.Sc
இடம்: துர்க்கா வீதி, புதுக்குடியிருப்பு.
அனுபவம் மிக்க கற்பித்தல் முறை மூலம் உயரிய புள்ளிகளைப் பெற்றிட இப்போதே உங்கள் இடத்தை உறுதி செய்யுங்கள்!

📞 மேலதிக விபரங்கள் மற்றும் பதிவுகளுக்கு:
0775154929 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்ளவும்.

இரசாயனவியலை எளிமையாகவும் தெளிவாகவும் கற்று சிறந்த பெறுபேறுகளை நோக்கி பயணிப்போம்! 🎓💼

14/04/2026

Address

Thurga Avenue Paranthan Road
Puthukkudiyiruppu

Opening Hours

Monday 15:00 - 18:00
Tuesday 15:00 - 18:00
Wednesday 15:00 - 18:00
Thursday 15:00 - 18:00
Friday 15:00 - 18:00
Saturday 06:30 - 18:00
Sunday 06:00 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when New Education Center PTK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share