K/saraswathy Central College,pussellawa

K/saraswathy Central College,pussellawa Information from Saraswathians to the World

05/04/2026

Saraswathians Past Pupil's Saraswathians Premier League -2026

Our college Math stream Best Result 👏👏👏👏👏👏👏👏Many congratulations Master.P.Prasad & Tude sirஎமது கல்லூரி மாணவனுக்கு எமது ...
04/04/2026

Our college Math stream Best Result 👏👏👏👏👏👏👏👏
Many congratulations Master.P.Prasad & Tude sir
எமது கல்லூரி மாணவனுக்கு எமது மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்

Many congratulations to our Past Pupil Miss.Ganesalingam Vedharahini 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐எமது கல்லூரியின் பழைய மாணவிக்கு எமத...
20/02/2026

Many congratulations to our Past Pupil Miss.Ganesalingam Vedharahini 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
எமது கல்லூரியின் பழைய மாணவிக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐

16/02/2026

A project of College Maths Science unit 💐💐💐💐💐💐💐💐
Motivational vibes
தொகுப்பு - கல்லூரியின் கணித விஞ்ஞான பிரிவு

எமது கல்லூரியின் புதிய பிரதி அதிபர் திருமதி. M. சுலோன்மணி அவர்களை அன்போடு வரவேற்கின்றோம்💐💐💐💐💐💐💐💐💐💐We warmly welcome our ...
06/02/2026

எமது கல்லூரியின் புதிய பிரதி அதிபர் திருமதி.
M. சுலோன்மணி அவர்களை அன்போடு வரவேற்கின்றோம்💐💐💐💐💐💐💐💐💐💐
We warmly welcome our new Deputy Principal Mrs.M.Sulonmani madam 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

29/01/2026

எமது கல்லூரியின் 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 1 மாணவர்களின் கால் கோள் விழா
அதிபர் திரு.T. கணேசன் அவர்களின் தலைமையில் கம்பளைக் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு ஆர் விஜேந்திரன் அவர்கள் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதிகளாக ஆசிரிய வளவாளர் தனஞ்ஜெயன்,முன்னாள் உதவி கல்வி பணிப்பாளர் திருமதி.V.அமுதவல்லி மற்றும் முன்னாள் ஆசிரியர் ஆலோசகர் திருமதி K. நாகேஸ்வரி மேலும் பாடசாலையின் பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

30/09/2025
Saraswathians Achievement Awards - 2024 (2025)கா.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டு பல்கலைக்கழகத்...
23/09/2025

Saraswathians Achievement Awards - 2024 (2025)
கா.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவான ஒன்பது மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் விசேடமாக கணித விஞ்ஞான பிரிவுகளில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மூன்று மாணவர்களுக்குமான கௌரவிப்பு நிகழ்வு மற்றும் அதனுடைய நிழற்படங்கள்
இது சரஸ்வதி மத்திய கல்லூரியின் வரலாற்றில் சரஸ்வதியின் மகுடமாக திகழ்கிறது
We are proud to be Saraswathians 💚💚🙏🙏🥰🥰

19/09/2025

உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளில் சித்தி பெற்ற பல்கலைக்கழகம் தெரிவான எமது கல்லூரி மாணவர்களின் அனுபவக் பகிர்வு...
Thanks a lot மலையகம் fm

Address

Pussellawa
Pussellawa

Website

Alerts

Be the first to know and let us send you an email when K/saraswathy Central College,pussellawa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to K/saraswathy Central College,pussellawa:

Shortcuts

Share

Category