IDEAL Academy Pottuvil

IDEAL Academy Pottuvil Education is our wealth

26/01/2023
IDEAL ACADEMY இன் விடுமுறை நாள் மென்பந்து சுற்றுப்போட்டிக் கொண்டாட்டம்...
06/01/2023

IDEAL ACADEMY இன் விடுமுறை நாள் மென்பந்து சுற்றுப்போட்டிக் கொண்டாட்டம்...

22/12/2022
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....எமது IDEAL ACADEMY இல்தரம் 3 , 4 , ஆகிய வகுப்புகளுக்கும்தரம் 5 இற்கான புலமைப்பரீசில் பரீட்சை...
22/12/2022

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

எமது IDEAL ACADEMY இல்

தரம் 3 , 4 , ஆகிய வகுப்புகளுக்கும்

தரம் 5 இற்கான புலமைப்பரீசில் பரீட்சை வகுப்புக்களும் நடைபெறவுள்ளன.

தமிழ்
சுற்றாடல்
கணிதம்
இஸ்லாம்
நுண்ணறிவு (IQ)
ஆங்கிலம்
சிங்களம்
ஆகிய அனைத்துப் பாடங்களும் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்கப்படும்.

தற்போது பதிவுகள் இடம்பெறுகின்றன.

இன்ஷா அல்லாஹ்..

2022/12/26 திங்கட்கிழமை இம் மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறும்.
அதற்கு முதல் உங்களது பிள்ளைகளின் பதிவுகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

உங்களது பிள்ளைகளின் கல்விச் செல்வத்தை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக......

ஆமீன்

மேலதிக தகவல்களுக்கு

முகாமையாளர்
IDEAL ACADEMY Pottuvil.
0763714227
0754298180

Little gifts to the winners were gifted for their valuable speech on different topics today.And  i wish you all the rest...
06/12/2022

Little gifts to the winners were gifted for their valuable speech on different topics today.
And i wish you all the rest of the students to get perform well in upcoming events. All the very best to all my students.

Jazakallah sameer sir

26/11/2022

அஸ்ஸலாமு அலைக்கும். வரஹ்...

எமது IDEAL ACADEMY இல் கல்வி பயின்று க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தேற்றிய அனைத்து மாணவ மாணவிகளும் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்....
இதற்காக உழைத்த IDEAL ACADEMY இன் ஆசிரியர்களுக்கும் மற்றும் பாடசாலைகளில் கற்பித்த ஆசிரியர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முகாமையாளர்
IDEAL ACADEMY

Birds park tickets
23/10/2022

Birds park tickets

ஒரு நாள் கல்விச்சுற்றுலா - ஹம்பாந்தோட்டை
23/10/2022

ஒரு நாள் கல்விச்சுற்றுலா - ஹம்பாந்தோட்டை

ஆசிரியர் தினக்கொண்டாட்டம்
23/10/2022

ஆசிரியர் தினக்கொண்டாட்டம்

சிறுவர் தின நிகழ்வுகள்
23/10/2022

சிறுவர் தின நிகழ்வுகள்

சிறுவர் தினக் கொண்டாட்டம்
23/10/2022

சிறுவர் தினக் கொண்டாட்டம்

Address

POTTUVIL
Pottuvil

Telephone

+94754298180

Website

Alerts

Be the first to know and let us send you an email when IDEAL Academy Pottuvil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category