இராசநாயகம் படிப்பகம்

இராசநாயகம் படிப்பகம் #இராசநாயகம் படிப்பகம் பூநகரி, கிளிநொச்சி. ஆண்டு 1–11 மாணவர்களுக்கான பாடப் பயிற்சி மையம். கணிதம், தமிழ், ஆங்கிலம், சிங்களம் மற்றும் பல பாடங்களுக்கான பயிற்சி.

🚌✨ மறக்க முடியாத இனிய பயணம்!03.09.2026 அன்று இராசநாயகம் படிப்பகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட கிழக்கு பிரதேச சுற்றுலா பயணம...
05/09/2026

🚌✨ மறக்க முடியாத இனிய பயணம்!

03.09.2026 அன்று இராசநாயகம் படிப்பகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட கிழக்கு பிரதேச சுற்றுலா பயணம் மிகவும் சிறப்பாக அமைந்தது. 🌿🌊

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பங்கேற்று, மகிழ்ச்சியான பல நினைவுகளையும் இனிய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். ❤️

இந்த பயணத்தை சிறப்பாக்க ஒத்துழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! 🙏✨

இனிய நினைவுகள்... அழகான அனுபவங்கள்... மறக்க முடியாத தருணங்கள்! 💫

#இராசநாயகம்_படிப்பகம் #கிழக்கு_பிரதேச_சுற்றுலா

இன்றைய தினம் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் எமது இராசநாயகம் படிப்பகத்தின் வாழ்த்துக்கள்.
09/08/2026

இன்றைய தினம் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் எமது இராசநாயகம் படிப்பகத்தின் வாழ்த்துக்கள்.

இராசநாயகம் படிப்பகம் மற்றும் சரஸ்வதி அம்மா படிப்பக  ஆரம்பநிலை மாணவர்களுக்கான சுற்றுலா 02.08.2026 அன்று மிகவும் சிறப்பாக ...
03/08/2026

இராசநாயகம் படிப்பகம் மற்றும் சரஸ்வதி அம்மா படிப்பக ஆரம்பநிலை மாணவர்களுக்கான சுற்றுலா 02.08.2026 அன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்சியோடு இந்த சுற்றுலாவில் பங்குபற்றியிருந்தனர்.

எமது படிப்கத்தின் மூலம் சனிக்கிழமை (25.07.2026)அன்று பெற்றோர் சந்திப்பும் , மாணவர்களுக்கான பரீட்சை அறிக்கையும் வழங்கப்பட...
27/07/2026

எமது படிப்கத்தின் மூலம் சனிக்கிழமை (25.07.2026)
அன்று பெற்றோர் சந்திப்பும் , மாணவர்களுக்கான பரீட்சை அறிக்கையும் வழங்கப்பட்டிருந்தது. பங்குபற்றிய அனைத்து பெற்றோர்களுக்கும் எமது நன்றிகள். தொடந்தும் மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்திற்காக ஒன்றாக செயற்படுவோம்.

இராசநாயகம் படிப்பகத்தின் மூன்றாம் தவணைக்கான புதிய வகுப்பிற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதை ஆரம்பித்துள்ளோம். வருகின்ற சனி ...
23/07/2026

இராசநாயகம் படிப்பகத்தின் மூன்றாம் தவணைக்கான புதிய வகுப்பிற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதை ஆரம்பித்துள்ளோம். வருகின்ற சனி தொடக்கம் பதிவுகளை மேற்கொண்டு கல்வியில் உயர எம்மோடு ஒன்று சேருங்கள்.

இராசநாயகம் படிப்பகம்.

 #புதிய_வகுப்புக்கள்_ஆரம்பமாகின்றன பதிவுகளை எமது அலுவலகத்தில் மேற்கொள்ளலாம்
30/05/2026

#புதிய_வகுப்புக்கள்_ஆரம்பமாகின்றன
பதிவுகளை எமது அலுவலகத்தில் மேற்கொள்ளலாம்

புத்தாண்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எமது படிப்பகத்தில் 18.04.2026 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இதி...
12/05/2026

புத்தாண்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எமது படிப்பகத்தில் 18.04.2026 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பிறந்திருக்கும் இந்த புத்தாண்டு மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிறைந்த புத்தாண்டாக அமைய இராசநாயகம்...
14/04/2026

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பிறந்திருக்கும் இந்த புத்தாண்டு மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிறைந்த புத்தாண்டாக அமைய இராசநாயகம் படிப்பகத்தின் வாழ்த்துக்கள் ❤️🙏🏻

தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கு கற்பிக்க கூடிய, அனுபவம் கொண்ட ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்படுகிறது.  உ...
02/03/2026

தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கு கற்பிக்க கூடிய, அனுபவம் கொண்ட ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்படுகிறது. உங்கள் சுயவிபரக்கோவையை கீழ் உள்ள இலக்கத்திற்கோ, நேரடியாகவோ தர முடியும்.

இன்றைய தினம் (28.02.2026) பெற்றோருக்கான சந்திப்பு இடம்பெற்று இருந்தது.  சிறந்த சந்திப்பதாக அமைந்து இருந்தது. இந்த சந்திப...
28/02/2026

இன்றைய தினம் (28.02.2026) பெற்றோருக்கான சந்திப்பு இடம்பெற்று இருந்தது. சிறந்த சந்திப்பதாக அமைந்து இருந்தது. இந்த சந்திப்பில் பங்குபற்றிய அனைத்து பெற்றோர்களுக்கும் கல்வி நிலையத்தின் மற்றும் நிர்வாகத்தின் நன்றிகள்.🙏🏻

Address

4th Mile Post
Pooneryn

Website

Alerts

Be the first to know and let us send you an email when இராசநாயகம் படிப்பகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share