Abdul Muthalif Academy

Abdul Muthalif Academy Abdul Muthalif Academy is an education institute based in Kinniya, Sri Lanka.

07/07/2026
07/07/2026

For Students

✅ *Ministry Of education Jobs Srilanka-National Institute Of education 2026* *✅ *கல்வி அமைச்சின் கீழ்  தேசிய கல்வி நிறுவ...
01/06/2026

✅ *Ministry Of education Jobs Srilanka-National Institute Of education 2026*

*✅ *கல்வி அமைச்சின் கீழ் தேசிய கல்வி நிறுவனத்தில் முகாமைத்துவ உதவியாளர் , அலுவலக உதவியாளர் உட்பட பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பம் கோரல் 2026*

*Qualifications - GCE OL/GCE AL/Other*

*1. Management Assistant (18 Vacancies)*

*2.Office Aide (10 Vacancies)*

3. Labourer
4. senior Lecturer
5. Legal Officer
6. Office Secretary
7. Translator
8. Library Assistant
9. Lab Assistant
10. Media Technician
11. Driver(16 Vacancies)
12. Chief Cook
13. Computer Graphic Designer

✅ Full details - https://ceylonvacancy.com/nie26

*Closing date - 05.06.2026*

⭕Join our வாட்ஸ்அப் group - https://ceylonvacancy.com/wg

National Institute of Education (NIE) is hiring 18 Management Assistants, Office Aides, Labourers, and more. Salary details, qualifications, and application forms are available here. Apply before June 5th, 2026.

*NURSING TRAINING APPLICATION 2026*✅ *மாணவ தாதியர் பயிற்சிக்கு (கற்கைநெறிக்கு) ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பம் கோரல...
01/06/2026

*NURSING TRAINING APPLICATION 2026*

✅ *மாணவ தாதியர் பயிற்சிக்கு (கற்கைநெறிக்கு) ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பம் கோரல் 2026 - சுகாதார அமைச்சு*

Application for Recruitment to the Student Nursing Training (Course) 2026

,✅*Qualification - GCE AL*
📌*Total 3000 Vacancies*

Full Details - https://ceylonvacancy.com/nurse6

Closing date -30.06.2026

Join Whatsapp group - https://ceylonvacancy.com/wg

3000 Nursing Student Training Recruitment 2026 | Ministry of Health

எமது எகடமியின் இலாஞ்சனை.
20/05/2026

எமது எகடமியின் இலாஞ்சனை.

எமது அப்துல் முத்தலிப் எகடமியினால் ஏற்பாடு செய்திருந்த முன்பள்ளியின் 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு வெகு விமரிசையாக ...
05/02/2026

எமது அப்துல் முத்தலிப் எகடமியினால் ஏற்பாடு செய்திருந்த முன்பள்ளியின் 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டிருந்தமை பாராட்டப்பட வேண்டிய ஒனறாகும். இந்நிகழ்வில் முன்பள்ளி மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் ஊர்ப்பிரமுகர்கள் பங்குபற்றி சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தி/கி/காக்காமுனை அ.மு.க. பாடசாலையின் அதிபர் ஜனாப் M.M.ஆசாத் அவர்கள் கலந்து தேசியக்கொடியேற்றி சிறப்பித்தமை பாராட்டத்தக்கது.அத்தோடு இப்பகுதி கிராம உத்தியோகத்தர் ,அபிவிருத்தி உத்தியோகத்தர் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட பிரிவின் பிரஜாசக்தி குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.இச்சந்தர்ப்பத்தில் இதன் ஏற்பாட்டுக் குழுவினர் குறிப்பாக இந்நிகழ்வை முன்னின்று நடத்திய எமது முன்பள்ளி ஆசிரியர்கள் நன்றி கூறப்படவேண்டியவர்கள்.

Address

KKM Road , Arayekkar , Kinniya
Periya Kinniya
31100

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Muthalif Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share