01/02/2025
எமது பாடசாலையில் 30/01/2025 தரம் 01 புதிய மாணவர் அனுமதி நிகழ்வுகள் எமது பாடசாலை முதல்வர் ஐனாப் M.S.M.அ அஸ்ஹர் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கோட்டக் கல்வி அதிகாரி M.J M.றியாஸ், எமது பாடசாலை EPSI CORDINATOR M.S.M.அனிபா மற்றும் கிழக்கு மாகாணப் பதிவாளர் M.S.M.NIYAS கலந்து சிறப்பித்தனர்