01/12/2023
தாருள் உலூம் பாடசாலையில் படிப்பு இல்லை💁.தாருள் உலூம் பாடசாலை என்றால் நக்கல்🤪. அவை எல்லாம் ஒரு பாடசாலையா🤭.அந்த பாடசாலையில் நமது பிள்ளைகளை சேர்த்துவிட கூடாது👋. என்றெலாம் பேசிக்கொண்டே பேசிக்கொண்டு இருக்கும் சிலருக்கு. ........🤫🤫
2021(2022) A/L பரிட்சை முடிவுகள்
2022(2023) A/L பரிட்சை முடிவுகள்
தற்போது வெளியாகிய O/l பரிட்சை முடிவுகள்
பதில் சொல்லி இருக்கும்.......
இன்னும் எமது பாடசாலை பல சாதனைகளை நிகழ்த்தும்.
சில உதவி செய்யும் மனம் படைத்த உள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்
எமது பாடசாலையிற்கு கல்வி, விளையாட்டு சார்ந்த இன்னும் பல தேவைகள் உள்ளது. அவ்வாறான தேவைகளை நிறைவேற்றி தருமாறு அன்பை கேட்டுக்கொள்கிறேன்.
Ex.பாடசாலை பெயர் பலகை சேதமடைந்து உள்ளது.