Agara Muslim Vidyalaya - Agara,Narangoda.

Agara Muslim Vidyalaya - Agara,Narangoda.

Share

Primary Section School

29/01/2026
Photos from Agara Muslim Vidyalaya - Agara,Narangoda.'s post 08/03/2025

ANNUAL SPORTS MEET 2025

19/02/2025

INTER HOUSE SPORTS MEET - 2025

அகாரை முஸ்லிம் வித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப்போட்டி இம்மாதம் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் அகாரை முஸ்லிம் வித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ளது. அனைவரையும் வரவேற்கிறோம்.

03/02/2025

Happy Independence Day 🇱🇰

Photos from Agara Muslim Vidyalaya - Agara,Narangoda.'s post 02/02/2025

𝗙𝗿𝗲𝘀𝗵𝗲𝗿𝘀 𝗪𝗲𝗹𝗰𝗼𝗺𝗲 - 2025 💐
2025 ஆண்டுக்குரிய புதிதாக முதலாம் தரத்திற்கு தேர்வு பெறும் மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி 2025/01/30 திகதியன்று சிறப்பாக நடைபெற்றது.

Photos from AGARA YOUTH CLUB - Agara Narangoda's post 29/10/2024

அகாரை முஸ்லிம் பாடசாலையின் வழிகாட்டலில் பாடசாலை மாணவர்களுக்காக பிரத்தியோகமாக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த சித்திரம் மற்றும் வாசிப்பு போட்டி நிகழ்ச்சிக்ளை ஏற்பாடு செய்திருந்த அகாரை வாலிபர் கழகத்திற்கு நன்றிகள்.

அதிபர்,
OBA.

2024/10/29
AMV Media

06/10/2024

𝐇𝐚𝐩𝐩𝐲 𝐓𝐞𝐚𝐜𝐡𝐞𝐫'𝐬 𝐃𝐚𝐲

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவின் ஒளியாய் திகழும் உங்களின் அர்ப்பணிப்பு, பேராதரவு மற்றும் ஊக்கத்திற்கு நன்றிகள்!
எங்கள் நலனுக்காக ஒவ்வொரு நாளும் உழைத்து, வழிகாட்டும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 💐
உங்கள் ஒளியால் எங்கள் எதிர்காலம் பிரகாசமாகட்டும்! 🌟

SDC & OBA

#ஆசிரியர்_தினம் #வாழ்த்துக்கள்"

Photos from Agara Muslim Vidyalaya - Agara,Narangoda.'s post 04/10/2024

𝐇𝐚𝐩𝐩𝐲 𝐂𝐡𝐢𝐥𝐝𝐫𝐞𝐧'𝐬 𝐃𝐚𝐲 🧒👧

சிறுவர் தினத்தை முன்னிட்டு எமது பாடசாலையில் சிறப்பு நிகழ்ச்சிகள் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிகழவுகளை சிறப்புற வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நன்றிகளை தெறிவித்திக்கொள்கிறோம்.

அதிபர் AMV

2014/10/04

AMV Media

Want your school to be the top-listed School/college in Pannala?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Agara Narangoda
Pannala
60152

Opening Hours

Monday 08:00 - 13:00
Tuesday 08:00 - 13:00
Wednesday 08:00 - 13:00
Thursday 08:00 - 13:00
Friday 08:00 - 23:00