10/08/2025
இன்றைய தினம் 5ம் தரம் புலமைப் பரிசில் பரீட்சையை எதிர் நோக்கும் எமது பாடசாலை மாணவர்கள் அனைவரும் சிறப்பாக பரீட்சையை எதிர் நோக்க, பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, அம்மாணவர்களுக்கு சிறந்த நினைவாற்றலுடன் கூடிய கல்வி ஞானத்தை இறைவன் வழங்க வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்வோம்.!!!!!
PG bilingual OSA.