10/06/2024
2024 ஆம் ஆண்டு தரம் 04 & 05 மாணவர்களின் பெற்றோர் மற்றும் நலன் விரும்பிகளின் ஏற்பாட்டில் தரம் 04 & 05 மாணவர்களுக்கு செய்து முடிக்கப்பட்ட B-Type கதிரை மேசைகள்.
உதவி செய்த அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பில் நன்றிகள்.
- அதிபர் -