Muththuiyankaddu LB GTMS

Muththuiyankaddu LB GTMS Muththuiyankaddu Left Bank Government Tamil Mixed School from Muthtuiyankaddu Oddusuddan Mullaitheevu. It is a major part of education in Muththuiyankaddu.

ஒட்டுசுட்டான் கோட்டப் பாடசாலைகளுக்கு மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில் தரம் 11 மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞா...
07/10/2020

ஒட்டுசுட்டான் கோட்டப் பாடசாலைகளுக்கு மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில் தரம் 11 மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாட மாதிரி வினாத்தாள்களை அனைத்து மாணவர்களுக்கும் அன்பளிப்பாக வழங்கியமைக்காக பொன்மணி அறக்கட்டளை அமைப்புக்கு எமது பாடசாலை சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்

மு/முத்தையன்கட்டு இடதுகரை அ த க பா-33
மு/தண்டுவான் அ த க பா. -21
மு/ஒட்டுசுட்டான் ம வி. -62
மு/கரிப்பட்டமுறிப்பு அ த க பா. -14
மு/ஒழுமடு தழிழ் வித்தியாலயம். -15
மு/பண்டாரவன்னியன் ம வி. -32
மு/முத்தையன்கட்டுவலதுகரை ம வி. -27
மு/கூளாமுறிப்பு அ த க பா. -7

மு/பெரியபுளியங்குளம் அ த க பா. -10
மு/தேவிபுரம் அ த க பா. -10
மு/திருமறிகண்டி இந்து வித்தியாலயம். -24

பொன்மணி அறக்கட்டளை அமைப்பினால் தரம் 11 மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்ககான மாதிரி வினாப்பத்தி...
28/08/2020

பொன்மணி அறக்கட்டளை அமைப்பினால் தரம் 11 மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்ககான மாதிரி வினாப்பத்திரங்களை அன்பளிப்பாக வழங்கியமைக்காக பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்

பொன்மணி அறக்கட்டளை நிலையத்தினால் எமது பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக சாரணர் அணியை ஆரம்பித்தது மட்டும் அன்றி அவர்களுக்க...
17/07/2020

பொன்மணி அறக்கட்டளை நிலையத்தினால் எமது பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக சாரணர் அணியை ஆரம்பித்தது மட்டும் அன்றி அவர்களுக்காக சீருடைகளை வழங்கி உதவி செய்த குமாரசிங்கம் முத்துக்குமார் அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

பொன்மணி அறக்கட்டளை நிலையத்தினால் பாடசாலை எமது பாடசாலை மாணவர்களுக்கு மரக்கன்றுகளையும், கற்றல் உபகரணங்களையும் தந்து உதவியம...
17/07/2020

பொன்மணி அறக்கட்டளை நிலையத்தினால் பாடசாலை எமது பாடசாலை மாணவர்களுக்கு மரக்கன்றுகளையும், கற்றல் உபகரணங்களையும் தந்து உதவியமைக்காக திரு.குமாரசிங்கம் முத்துக்குமார் அவர்களுக்கும், பொன்மணி அறக்கட்டளை நிலையத்திற்கும் எமது பாடசாலை சமூகம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தரம் 1 மாணவர்களின் சந்தை
08/11/2019

தரம் 1 மாணவர்களின் சந்தை

எமது பாடசாலை  தரம் 11 மாணவன் அ.தமிழரசன் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட குத்துசண்டை போட்டியில் வெள்ளி பதக்கத்தை பெற்று ...
18/10/2019

எமது பாடசாலை தரம் 11 மாணவன் அ.தமிழரசன் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட குத்துசண்டை போட்டியில் வெள்ளி பதக்கத்தை பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த மாணவனை பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துகிறோம்.

Address

Idathukarai
Oddusuddan
42000

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Friday 08:00 - 14:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muththuiyankaddu LB GTMS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Muththuiyankaddu LB GTMS:

Shortcuts

Share

Category