25/08/2026
🌙 மீலாத்து நபி விழா வாழ்த்துக்கள்
அகில உலக மக்களுக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட எம் அன்பிற்கினிய நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பிறப்பை நினைவுகூரும் புனித மீலாத்து நபி விழா தினத்தில்,
அண்ணல் நபி ﷺ அவர்களின் அழகிய வாழ்க்கை முறையையும், அன்பு, சமாதானம், சகோதரத்துவம், பொறுமை மற்றும் மனிதநேயத்தையும் நம் வாழ்வில் கடைப்பிடித்து வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.
அனைவருக்கும் இனிய மீலாத்து நபி விழா நல்வாழ்த்துக்கள்! 🌙🤍