Tech Union - OCC

Tech Union - OCC Welcome to Tech Union's official page, powered by OCC's esteemed Tech Alumni! 🎉🎓

29/01/2026

🏃‍♂️🎉 50th Inter-House School Sports Meet – Road Race 🎉🏃‍♀️

As part of the 50th Inter-House Sports Fiesta 2026,
Oddamavadi Central College proudly presents the
Golden Jubilee Road Race 🥇

📅 Date: 30th January 2026
⏰ Time: 6:45 AM
📍 Venue: Oddamavadi Central College

Let our students showcase their energy, discipline, and sportsmanship as we celebrate this golden milestone of the Inter-House Sports Meet 🌟

Students, staff, and well-wishers are warmly invited to join us and cheer on our young athletes in this memorable school sports event.

🏅 Run with spirit. Run with pride.

மீண்டும் சாதனை படைத்தது ஓட்டமாவடி தேசிய பாடசாலை, தொழிநுட்ப பிரிவு!இப்போது வெளியான க.பொ.த. (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்ப...
26/04/2025

மீண்டும் சாதனை படைத்தது ஓட்டமாவடி தேசிய பாடசாலை, தொழிநுட்ப பிரிவு!

இப்போது வெளியான க.பொ.த. (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில், தொழிநுட்பப் பிரிவின் Engineering Technology மற்றும் Biosystem Technology ஆகிய இரு பிரிவுகளிலும் இவ்வருடமும் மாவட்ட ரீதியில் முதல் இடத்தை பிடித்து மிகுந்த பெருமை சேர்த்துள்ளது தொழிநுட்ப பிரிவு!

சிறந்த பெறுபேறுகளையும், மாவட்ட ரீதியில் பல தரங்களையும் (Ranks) பெற்று தொழிநுட்ப பிரிவுக்கு பெருமை சேர்த்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு.

இந்த சாதனைக்கு சான்றான தொழிநுட்ப பிரிவு பகுதித் தலைவர் நாசர் (ஆசிரியர்) மற்றும் தொழிநுட்ப பிரிவு ஆசிரியர்களான இர்ஷாத் பாபு (ஆசிரியர்), நிஷா (ஆசிரியை), சுமைரா (ஆசிரியை) ஆகியோர்களுக்கும் மேலும் பஸில் (ஆசிரியர்), இக்ராம் (ஆசிரியர்), அஸீம் (ஆசிரியர்), சஹீப் (ஆசிரியர்) அனைவர்களுக்கும் Tech Union சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

Tech union, OCC

🌙✨ Celebrating Tech Grand Iftar 2025! 🎉🤝The Iftar event organized by the Tech Club of Oddamavadi National School during ...
24/04/2025

🌙✨ Celebrating Tech Grand Iftar 2025! 🎉🤝

The Iftar event organized by the Tech Club of Oddamavadi National School during the last Ramadan was a grand success! 💫

Graced by esteemed teachers and alumni, the event turned into a heartwarming gathering filled with cherished memories and meaningful conversations. 🌟

ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் Tech Union - முன்னாள் மாணவ ஒன்றியம், முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்புடன் Eastern Cancer Car...
27/11/2024

ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் Tech Union - முன்னாள் மாணவ ஒன்றியம், முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்புடன் Eastern Cancer Care Hospice நிலையத்தின் இன்றைய தின உணவுகளை அன்புடன் வழங்கி வைத்தது.

09/07/2024
🌙✨ Celebrating Tech Grand Iftar 2024! 🎉🤝The Iftar event organized by the Technical Union of Ottamavadi National School d...
26/04/2024

🌙✨ Celebrating Tech Grand Iftar 2024! 🎉🤝

The Iftar event organized by the Technical Union of Ottamavadi National School during last Ramadan was a resounding success! 🏫 Tech Grand Iftar 2024 brought together alumni and current students. 💫

With esteemed teachers and the principal as guests of honor, the event became a heartwarming gathering filled with cherished memories and engaging conversations. 🌟

Thanks for the Photography for Dot Studio 🚀

🌙✨ Celebrating Tech Grand Iftar 2024! 🎉🤝

The Iftar event organized by the Technical Union of Ottamavadi National School during last Ramadan was a resounding success! 🏫 Tech Grand Iftar 2024 brought together alumni and current students. 💫

With esteemed teachers and the principal as guests of honor, the event became a heartwarming gathering filled with cherished memories and engaging conversations. 🌟

Thanks for the Photography for Dot Studio 📸🚀

26/04/2024
26/04/2024
This time, 16 students from Technology stream of our school have been selected to enter universities based on the Z-scor...
08/01/2024

This time, 16 students from Technology stream of our school have been selected to enter universities based on the Z-score released by the University Grants Commission recently. Since the commencement of the Technology stream, this is the highest amount of the students who have been selected to universities.

Congratulations! dear students as well as our dedicated teachers!

ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை)யின் Tech Union ஏற்பாட்டில்  புதிய கல்வியாண்டில் இணைந்துள்ள மாணவர்களுக்கான வ...
19/12/2023

ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை)யின் Tech Union ஏற்பாட்டில் புதிய கல்வியாண்டில் இணைந்துள்ள மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு 18.12.2023 ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலையின் தொழிநுட்ப பீடத்தில் நடாத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் பாடசாலையின் உப அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் கலந்துகொண்டதுடன் ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் தொழில்நுட்பப்பிரிவு பழைய மாவர்களின் அமைப்பான Tech Union (டெக் யூனியன்) அமைப்பின் ஏற்பாட்டில் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.

ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை)யின் Oddamavadi Central College - National School Tech Union - OCC முன்னாள் ...
10/09/2023

ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை)யின் Oddamavadi Central College - National School Tech Union - OCC முன்னாள் மாணவ மாணவிகளின் ஏற்பாட்டில் அதிபர், கற்பித்த தொழிநுட்ப பிரிவு ஆசிரியர்கள் கௌரவிப்பு.

ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) தொழில்நுட்ப பிரிவில் தொடர்ந்தும் 6வது முறையாக மாவட்டத்தில் முதல் இடத்தை தக்கவைத்ததுடன் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப்பெறக் காரணமாக இருந்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 08.09.2023ம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலையின் தொழில்நுட்பபீடக் கட்டிடத்தில் இடம்பெற்றது.

ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் தொழில்நுட்பப்பிரிவு பழைய மாவர்களின் அமைப்பான Tech Union (டெக் யூனியன்) அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை அதிபர் எம்.ஏ.எம்.ஹலீம் இஸ்ஹாக் மற்றும் கற்பித்த ஆசிரியர்களான எம்.எல்.நாஸர், எம்.எல்.இர்ஷாத் பாபு , ஸர்ஜுன் நிசா, எஸ்.ஷோபனா, ஆர்.என்.ஸுமைரா ஆகியோர் டெக் யூனியன் அமைப்பினால் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

Address

WG7F+2WP
Oddamavadi
30426

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tech Union - OCC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category