Career Guidance and Counselling

Career Guidance and Counselling Career Guidance and Counselling

UNIVERSITY COLLEGE APPLICATIONවිශ්වවිද්‍යාල විද්‍යායතනයසම්පුර්ණ විස්තර * Full Details:https://whatsapp.com/channel/0029V...
06/08/2026

UNIVERSITY COLLEGE APPLICATION
විශ්වවිද්‍යාල විද්‍යායතනය

සම්පුර්ණ විස්තර
* Full Details:https://whatsapp.com/channel/0029Vb5QkDi7YScwcvgVoL31 ෆලෝ කරන්න



University Colleges - University of Vocational Technology (UoVT / UNIVOTEC) - Ministry of Education

Admission for National Diploma and Higher National Diploma (HND) Courses 2026

* Qualification: GCE A/L or Other
* NVQ Level 5,6
* Duration: 3 Years & 3 Months (Full-Time)
* Free: Course Fee
* Online Application
* Closing Date: 2026.08.21

* 24 Courses පාඨමාලා 24
*
1. Aquaculture & Aquatic Resources Management
2. Automobile Technology
3. Building Services Technology
4. Construction Technology
5. Cosmetology
6. Drafting Technology
7. Electrical Technology
8. Electronic Technology
9. Event Management
10. Farm Machinery Technology
11. Food Technology
12. Fashion Design Technology
13. Hospitality Management
14. ICT
15. Maritime & Logistics Management
16. Mechatronics Technology
17. Post-Harvest Technology
18. Production Technology
19. QS
20. Refrigeration & A/C Technology
21. Telecommunication Technology
22. Travel & Tour Management
23. TV & Digital Media Production Technology
24. TV & Digital Media Post-Production Technology

* List of University Colleges
1. Anuradhapura
2. Batangala
3. Jaffna
4. Kuliyapitiya
5. Matara
6. Ratmalana https://whatsapp.com/channel/0029Vb5QkDi7YScwcvgVoL31 Fallow

> Fallow Our WhatsApp channel

Follow SKILLS SRI LANKA's WhatsApp channel. නිපුනතාවයෙන් සපිරි උගත් ශ්‍රම බලකායක්. Join 10K followers for the latest updates.

25/02/2026


பொ.த( சா.த) கல்வியின் பின் தெரிவு வணிகப்பிரிவு (Commerce) எனின்....

ஒவ்வொரு வருடமும் க.பொ.த (சா.த)ரப் பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக தோற்றும் மாணவர்களில் அண்ணளவாக 50 வீதத்திற்கும் 60 வீதத்திற்கும் இடைப்பட்டவர்களே உயர்தரம் கற்பதற்கு தகுதி பெறுகின்றனர். அவ்வாறு தகுதி பெற்ற மாணவர்களில் க.பொ.த (உ.த) பரீட்சைக்கு தோற்றுபவர்களில் ஒரு பகுதி மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமை பெறுகின்ற போதிலும் பல்கலைக்கழகங்களில் காணப்படும் மனிதவள மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறையின் நிமிர்த்தம் சிறிய தொகை மாணவர்களே இலங்கையிலுள்ள தேசிய பல்கலைக்கழகங்களில் உள்ள கற்கை நெறிகளுக்காக ஒவ்வொரு வருடமும் உள்வாங்கப்படுகின்றனர்.

காலம் மிக விரைவாக மாறி வருகின்றது. மாற்றங்கள் காலத்தினதும் சூழலினதும் தேவைக்கேற்ப மாற்றமடைவது அவசியமாகவுள்ளது. கல்வியிலும் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. நாமும் உரிய வேகத்துக்கு ஓடும் போதே உலகில் வெற்றிபெற முடியும்.

முன்னரை விட தற்காலத்தில் எதிலும் பலத்த போட்டி நிலவுகின்றன. எனவே தற்காலச் சூழலிற்கேற்பவும் தொழிற் சந்தைக்கேற்பவும் நாம் தயாராகிக் கொள்ள வேண்டும். பல்கலைக்கழங்களில் புதிதாக பல பாடநெறிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பொதுவான பாடங்களை அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கற்பதன் மூலமே தொழில் உலகில் சிக்கல் நிலை ஏற்படுகின்றது. எனவே, பரவலாக தொழில்களை பல்வேறு துறைகள் சார்ந்து பெற்றுக்கொள்வதற்கு பாடநெறிகளை பகிர்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. அந்த வகையிலேயே க.பொ.த உயர்தரத்தில் வணிகத்துறையினை தெரிவு செய்யும் மாணவர்களுக்கான பாடத்தெரிவுகள், பல்கலைக்கழக கற்கை நெறிகள், ஏனைய துறை சார்ந்த கற்கை நெறிகள், அரச மற்றும் தனியார் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாக தெளிவூட்டப்படுகின்றது.

அன்பான பிள்ளைகளே உங்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது தற்போது நீங்கள் எடுக்கும் தீர்மானமே.....

க.பொ.த (உ.த) வர்த்தகத் துறையை தெரிவு செய்ய நீங்கள் தீர்மானிப்பின் கீழ்வரும் பாடங்களில் இருந்து மூன்று பாடங்களைத் தெரிவு செய்ய வேண்டும்.

1. வணிகக் கல்வி
2. பொருளியல்
3. கணக்கீடு

அல்லது

குறைந்தது மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களில் இரு பாடங்கள், அத்துடன் மூன்றாவது பாடம் பின்வருவனவற்றிலிருந்து..

• தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்(ICT)
• விவசாய விஞ்ஞானம்
• புவியியல்
• வணிகப் புள்ளிவிபரவியல்
• ஜேர்மன்
• இணைந்தகணிதம்
• வரலாறு
• அரசியல் விஞ்ஞானம்
• ஆங்கிலம்
• அளவையியலும் விஞ்ஞானமுறையும்
• பிரெஞ்சு
• பௌதிகவியல்

க.பொ.த (உ.த) வர்த்தகத் துறையைப் பின்பவற்றுவதன் மூலம் மாணவர்கள் பெறும் வாய்ப்புக்கள்

1. தேசிய பல்கலைக்கழகங்கள்
முகாமைத்துவத்தில் பட்டங்கள், கணக்கியல் பட்டங்கள், வணிகமானிப் பட்டங்கள், சட்டமானிப் பட்டங்கள் உட்பட தேசிய பல்கலைக்கழகங்களில் 60 வரையான பாடநெறிகளைக் கற்கும் வாய்ப்பு அவற்றின் விரிவான விபரங்கள்.

வணிகப் பிரிவு

1. முகாமைத்துவம் (Management)
 கொழும்புபல்கலைக்கழகம்
 களனிப் பல்கலைக்கழகம்
 ஸ்ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம்
 உறுகுணைப் பல்கலைக்கழகம்
 பேராதனைப் பல்கலைக்கழகம்
 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
 கிழக்குப் பல்கலைக்கழகம்
 இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
 இலங்கை ராஜரட்டபல்கலைக்கழகம்
 இலங்கை சபரக முவப் பல்கலைக்கழகம்
 இலங்கை வயம்பப் பல்கலைக்கழகம்

2.முகாமைத்துவம் (பொது) சிறப்பு Management (Public) Special
 ஸ்ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம்

3.சொத்து முகாமைத்துவமும் மதிப்பீடும் ((Estate Management & Valuation)
 ஸ்ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம்

4.வணிகவியல் (Commerce)
 களனிப் பல்கலைக்கழகம்
 ஸ்ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம்
 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
 கிழக்குப் பல்கலைக்கழகம்
 இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

5.முகாமைத்துவக் கற்கைள் (TV) Management Studies (TV)
 திருகோணமலைவளாகம்
 வவுனியாவளாகம்

6.வியாபாரத் தகவல் முறைமைகள் (சிறப்பு) Business Information Systems (Special)
 ஸ்ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம்

வணிகப் பிரிவிற்கு மேலதிகமாக வேறு பாடப்பிரிவுகளிலிருந்து
மாணவர்கள் விண்ணப்பிக்கத் தகைமைபெறுகின்ற கற்கைநெறிகள்

1. தகவல் தொழில்நுட்பம் Information Technology (IT)
 மொறட்டுவைப் பல்கலைக்கழகம்

2.முகாமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும் Management & Information Technology (MIT)
 களனிப் பல்கலைக்கழகம்

3.கணிய அளவையியல் (Quantity Surveying)
 மொறட்டுவைப் பல்கலைக்கழகம்

4.அளவையியல் விஞ்ஞானம் (Surveying Science)
 சபரகமுவப் பல்கலைக்கழகம்

5.பட்டினமும் நாடும் திட்டமிடல் (Town & Country Planning)
 மொறட்டுவைப் பல்கலைக்கழகம்

6.கட்டடக்கலை (Architecture)
 மொறட்டுவைப் பல்கலைக்கழகம்

7.நவநாகரிக வடிவமைப்பும் உற்பத்தி அபிவிருத்தியும் Fashion Design & Product Development
 மொறட்டுவைப் பல்கலைக்கழகம்

8.நிலத்தோற்றக் கட்டடக்கலை Landscape Architecture
 மொறட்டுவைப் பல்கலைக்கழகம்

9.வடிவமைப்பு Design
 மொறட்டுவைப் பல்கலைக்கழகம்

10.சட்டம் Law
 கொழும்புப் பல்கலைக்கழகம்
 பேராதனைப் பல்கலைக்கழகம்
 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

11.வசதிகள் முகாமைத்துவம் Facilities Management
 மொறட்டுவைப் பல்கலைக்கழகம்

12.கணக்கிடலும் முகாமைத்துவமும் Computation & Management
 பேராதனைப் பல்கலைக்கழகம்

13.முகாமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும் (SEUSL)
Management & Information Technology (SEUSL)
 தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

14.தொழில்முயற்சியும் முகாமைத்துவமும் Entrepreneurship & Management
 ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்

15.கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம் Industrial Information Technology
 ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்

16.விருந்தோம்பல்,சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகள் முகாமைத்துவம்
Hospitality, Tourism and Events Management
 ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்

17.உடற்றொழில் கல்வி Physical Education
 சபரகமுவப் பல்கலைக்கழகம்

18.விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும் Sports Science &Mangement
 ஸ்ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம்
 சபரகமுவப் பல்கலைக்கழகம்

19.தகவல் தொழில்நுட்பமும் முகாமைத்துவமும் Information Technology & Management
 மொறட்டுவைப் பல்கலைக்கழகம்

20.சுற்றுலாவும் விருந்தோம்பல் முகாமைத்துவமும் Tourism & Hospitality Management
 சபரகமுவப் பல்கலைக்கழகம்
 ரஜரட்டபல்கலைக்கழகம்

21.தகவல் முறைமைகள் Information Systems
 கொழும்புப் பல்கலைக்கழககணனிக் கல்லூரி

22.மொழிபெயர்ப்புகற்கைகள் Translation Studies
சபரகமுவப் பல்கலைக்கழகம்
 களனிப் பல்கலைக்கழகம்
 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

23.திரைப்படமும் தொலைக்காட்சி கற்கைகள் Film & Television Studies
 களனிப் பல்கலைக்கழகம்

24.செயற்றிட்ட முகாமைத்துவம் Project Management

 வவுனியாவளாகம்

25.தகவலும் தொடர்பாடல் தொழில்நுட்பமும் Information & Communication Technology
 வவுனியாவளாகம்
 ரஜரட்டபல்கலைக்கழகம்

26.உணவு வணிக முகாமைத்துவம் Food Business Management
 சபரகமுவப் பல்கலைக்கழகம்

27.வியாபாரவிஞ்ஞானம் Business Science
 மொறட்டுவைப் பல்கலைக்கழகம்

2. இலங்கைப் பல்கலைக்கழகங்களில் உள்ள வணிகத்துறை சார்ந்த வெளிவாரிக் கற்கை நெறிகள்
1. Bachelor of Business Administration - University of Peradeniya


2. B.Sc. Business Administration (General)- University of Sri Jayewardenepura
3. B.Sc. Management (Public) General - University of Sri Jayewardenepura
4. Bachelor of Commerce (General) - University of Sri Jayewardenepura
5. Bachelor of Commerce (Special)– University of Kelaniya
6. Bachelor of Business Management - University of Kelaniya
7. Bachelor of Business Administration -Rajarata University of Sri Lanka
8. Bachelor of Business Administration (General) - Rajarata University of Sri Lanka
9. Bachelor of Business Administration (Agribusiness Management) - Sabaragamuwa University of Sri Lanka
9. Higher Diploma in Corporative Business Management - Sabaragamuwa University of Sri Lanka
10. Bachelor of Commerce - University of Jaffna
11. Bachelor of Commerce (B.Com) General -South Eastern University of Sri Lanka
12. Bachelor of Business Administration (General) - South Eastern University of Sri Lanka
13. Bachelor of Business Management (External) General- EasternUniversity,Sri Lanka

2. கல்வியியற் கல்லூரிகள் :-
மகரகம தொழில் முயற்சியாண்மை மற்றும் முகாமைத்துவம் பற்றிய தேசிய கல்வியற் கல்லூரியினாலும் ஏனைய தேசிய கல்வியற் கல்லூரிகளினாலும் நடாத்தப்படும் பாடநெறிகள்.

3. தொழில் நுட்பக் கல்லூரிகள் :-
நாடு பூராகவுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளால் நடாத்தப்படும் பாடநெறிகள்

4. உயர் தொழில் நுட்பநிறுவனங்கள் :-
கணக்கியலில் உயர் தேசியடிப்ளோமா (HNDA)
வர்த்தகக் கற்கைகளில் உயர் தேசியடிப்ளோமா (HNDC)
Sri Lanka Institute of Information Technology (Guarantee) Limited.
Bachelor of Business Administration (Special)(Honours)
Sri Lanka Institute of Development Administration
Postgraduate Diploma in Public management and Financial Management
Master of Public Management
National Institute of Business Management
B.Sc. in Business Management (Areas of Specialization: Human Resource Management, Logistics Management, Project Management and Industrial Management)
B.Sc. in Management Information Systems

National School of Business Management Limited (NSBM)
Bachelor of Science in Business Management (Human Resource Management) (Special)
Bachelor of Science in Business Management (Logistics Management) (Special)
Bachelor of Science in Business Management (Industrial Management) (Special)
Bachelor of Science in Business Management (Project Management) (Special)
Bachelor of Science in Management Information Systems (Special)
Postgraduate Diploma in Business Management
Postgraduate Diploma in Human Resource Management
Postgraduate Diploma in Industrial Management
Postgraduate Diploma in Project Management
Master of Business Administration
Master of Business Studies
Bachelor of Management Honours in Accounting and Finance
Bachelor of Management Honours in International Business



Colombo International Nautical and Engineering College (CINEC)
Bachelor of Management Honours in Retail Marketing and Branding
Bachelor of Management Honours in Supply Chain Management
Bachelor of Management Honours in Tourism and Hospitality Management[BMgtHons(Tourism and HospitalityMgt)]

The Institute of Chartered Accountants of Sri Lanka
BSc in Applied Accounting (General)
BSc in Applied Accounting (Special)

SANASA Campus Limited
Degree of Bachelor of Science (Special) in Banking and Finance
Degree of Bachelor of Science (Special) in Insurance and Risk Management
Degree of Bachelor of Science (Special) in Regional Science and Planning

Horizon Campuss
Bachelor of Science in Business Management (Human Resources Management)
Master of Business Administration
Bachelor of Management Honours in Marketing

KAATSU Highly Advanced Medical Technology Training Centre(Pvt) Ltd
Bachelor of Management Honours in Human Resource
Bachelor of Management Honours in Marketing
Bachelor of Management Honours in Accounting

SLT Campus (Pvt) Ltd
Bachelor of Business Management Honours in Marketing Management
Bachelor of Business Management Honours in Supply Chain Management
Bachelor of Business Management Honours in Operations Management
Bachelor of Business Management Honours in Human Resource Management

Saegis Campus (Pvt) Ltd
Bachelor of Business Administration (BBA)

5. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் :-
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வணிகம் மற்றும் முகாமைத்துவம் தொடர்பான பட்டங்கள்.

7. தொழில்துறைசார் பாடநெறிகளை நடாத்தும் நிறுவனங்கள்:-
• இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் பாடநெறிகள் (CA)
• இலங்கை சான்றுப்படுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர் நிறுவனத்தின் பாடநெறிகள் (CMA)
• இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர் நிறுவனத்தின் பாடநெறிகள் (AAT)
• இலங்கை சந்தைப்படுத்துநர் நிறுவனத்தின் பாடநெறிகள் (SLIM)
• இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் பாடநெறிகள்
• பட்டய முகாமைத்துவக் கணக்காளர் நிறுவனத்தின் பாடநெறிகள் (CIMA)
• பட்டய சான்றுப்படுத்தப்பட்டகணக்காளர் நிறுவனத்தின் பாடநெறிகள் (ACCA)

8. அரச மற்றும் தனியார் தறைநிறுவனங்களில் தொழில் வாய்ப்புக்கள்
• இலங்கைகணக்காளர் சேவை (SLAcs)
• இலங்கைநிர்வாகசேவை (SLAS)
• இலங்கைகல்விநிர்வாகசேவை(SLEAS)
• இலங்கைவெளிநாட்டுசேவை(SLFS)
• இலங்கைதிட்டமிடல் சேவை(SLPS)
• கணக்காய்வுஅத்தியட்சகர் சேவை
• பல்கலைக்கழகவிரிவுரையாளர்
• இலங்கைஆசிரியர் கல்வியியலாளர் சேவை (SLTES)
• இலங்கைஆசிரியர் சேவை(SLTS)
• வங்கித்துறைதொழில்கள்
• வரிமதிப்பீட்டாளர்
• வரிஉத்தியோகத்தர்
• வரிஆலோசகர்
• நிதிப்பகுப்பாய்வாளர்கள்
• நிதிஉத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரசதொழில் வாய்ப்புக்கள்.
• தனியார் வங்கிகள், நுண்நிதிக்கடன் சேவை நிறுவனங்கள், காப்புறுதி நிறுவனங்கள் என்பவற்றில் காணப்படும் முகாமையாளர் உள்ளிட்ட தொழில் வாய்ப்புக்கள்.

வணிகத்துறையைத் தெரிவு செய்யும் உங்களுக்கு காத்திருக்கும் இந்த வாய்ப்புக்களை மீண்டும் ஒரு முறை வாசித்து கிரகித்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் தெரிவை மேற்கொள்ளுங்கள். பயணம் எங்கே முடியும் என்பதை திட்டமிட்ட பின் பயணத்தை ஆரம்பியுங்கள்.
உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள்.

23/11/2025
03/05/2025
SPECIAL CAREER GUIDANCE PROGRAMME - ISLAND WIDE*க.பொ.த உயர்தர  (GCE AL) மாணவர்களுக்கான விஷேட தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி...
02/01/2025

SPECIAL CAREER GUIDANCE PROGRAMME - ISLAND WIDE*

க.பொ.த உயர்தர (GCE AL) மாணவர்களுக்கான விஷேட தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டம் 2024/2025 - கல்வி அமைச்சு

Special Career Guidance Program for GCE A/L Students 2024/2025 - Ministry of Education

1. **English Language**
2. **ICT**
3. **Vocational Training**
4. **Sports & Fitness**
5. **Literature & Aesthetic**
https://forms.office.com/r/LTSiMK5amb?origin=lprLink

A/L VOCATIONAL STREAM ADMISSIONApplication for Grade 12 - GCE Advanced Level (A/L) Vocational Stream (Thirteen Years Gua...
25/06/2024

A/L VOCATIONAL STREAM ADMISSION

Application for Grade 12 - GCE Advanced Level (A/L) Vocational Stream (Thirteen Years Guaranteed Education Programme) 2024/2025 - Ministry of Education

අ.පො.ස. උසස් පෙළ වෘත්තීය විෂය ධාරාව (දහතුන් වසරක සහතික කරන ලද අධ්‍යාපන වැඩසටහන) 12 ශ්‍රේණියට සිසුන් ඇතුළත් කරගැනීම සඳහා අයදුම්පත් කැඳවීම 2024/2025 - අධ්‍යාපන අමාත්‍යාංශය

க.பொ.த. உயர் தரத்தின் தொழிற் பாடத்துறை (பதின்மூன்று வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வி வேலைத்திட்டம்) தரம் 12 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் கோரல் 2024/2025 - கல்வி அமைச்சு

* Qualification: GCE O/L Passed / Failed Students
* 26 Subjects (Courses)
* NVQ Level 4
* Closing Date: 2024.07.31

Full Details: https://www.1plusinfo.lk/2024/06/6700.html

WhatsApp Group Link: https://bit.ly/plusinfolk

* List of Subjects (Courses)
01. Child Psychology and Care
02. Health and Social Care
03. Physical Education and Sports
04. Performing Arts
05. Event Management
06. Arts and Crafts
07. Interior Designing
08. Fashion Designing
09. Graphic Designing
10. Tourism and Hospitality Management
11. Landscaping
12. Applied Horticultural Studies
13. Livestock Product Studies
14. Food Processing Studies
15. Aquatic Resource Studies
16. Plantation Product Studies
17. Construction Studies
18. Automobile Studies
19. Electrical and Electronics Studies
20. Textile and Apparel Studies
21. Metal Fabrication Studies
22. Aluminum Fabrication Studies
23. Art and Designing
24. Environmental Studies
25. Computer Hardware and Networking
26. Manufacturing

Full Details: https://www.1plusinfo.lk/2024/06/6700.html

WhatsApp Group Link: https://bit.ly/plusinfolk

Application of Admission for Grade 12 - GCE Advanced Level (A/L) Vocational Stream (Thirteen Years Guaranteed Education Program) 2024/2025

24/12/2023

*தொழில்சார் வழிகாட்டுதலின் மூலம் தொழிற் கல்வியை மேம்படுத்துதல்*

க.பொ.த (சா/த) பூர்த்தி செய்த மாணவர்கள் க.பொ.த (உ/த) ஆரம்பிக்கும் வரை மற்றும் க.பொ.த (உ/த) பூர்த்தி செய்த மாணவர்களின் பெறு பேறுகள் வரும் வரையான காலப்பகுதிக்குள் பாடசாலை கட்டமைப்பினூடாக தொழில் வழிகாட்டல் மூலம் உயர்நிலைக் கல்வியை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந் நிகழ்ச்சித்திட்டம் 2024 ஜனவரியில் க.பொ.த (உ/த) க்குத் தோற்றும் மாணவர்களை இலக்காகக் கொண்டு நாடு முழுவதும் உள்ள 299 பாடசாலைகளில் ஆரம்பிக்கவுள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு பெப்ரவரி மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ளதுடன், இவ் வருடம் க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் கீழே உள்ள QR குறியீட்டைப் பயன்படுத்தி உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதில் பங்குபற்ற முடியும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScnvbBB0hlg2JAU8I_x3s7mVsUh2gr62eIgzLjQWPXBMB81yw/viewform?vc=0&c=0&w=1&flr=0&pli=1

DEGREE COURSESAdmission of Students for the following External Degree Programmes (Courses) conducted by the South Easter...
15/12/2023

DEGREE COURSES

Admission of Students for the following External Degree Programmes (Courses) conducted by the South Eastern University of Sri Lanka (SEUSL) 2021/2022 (2024)

ශ්‍රී ලංකා අග්නිදිග විශ්වවිද්‍යාලය මගින් පවත්වනු ලබන පහත සඳහන් බාහිර උපාධි පාඨමාලා සඳහා සිසුන් ඇතුළත් කර ගැනීම 2021/2022 (2024)

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் பின்வரும் வெளிவாரிப் பட்டப்படிப்புக்களுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளல் 2021/2022 (2024)

• Qualification: A/L or Equivalent
• Duration: 3 Years
• Closing Date: 2024.01.16

Full Details: https://www.1plusinfo.lk/2023/12/seusl-external-degree-courses.html

WhatsApp Group Link: https://bit.ly/plusinfolk

01. Bachelor of Arts (BA) (General)
- ශාස්ත්‍රවේදී (සාමාන්‍ය) උපාධිය
- கலைமாணி (பொது) பட்டம்

02. Bachelor of Business Administration (BBA) (General)
- ව්‍යාපාර පරිපාලනවේදී (සාමාන්‍ය) උපාධිය
- வியாபார நிர்வாகமாணி (பொது) பட்டம்

03. Bachelor of Commerce (BCom) (General)
- වාණිජ විද්‍යාවේදී (සාමාන්‍ය) උපාධිය
- வர்த்தகமாணி (பொது) பட்டம்

Full Details: https://www.1plusinfo.lk/2023/12/seusl-external-degree-courses.html

PLUSINFO.LK - Education and Career Guidance with General Information in English / Sinhala / Tamil from Sri Lanka

Address

S. H. M. S. I. A MOULANA
Nintavur

Alerts

Be the first to know and let us send you an email when Career Guidance and Counselling posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Career Guidance and Counselling:

Shortcuts

Share

Category