KnowledgeMart institute

KnowledgeMart institute Tutorial Providers

09/07/2024

KnowledgeMart Institute
Abukkagama - Kanuketiya

09/07/2024
அனைத்து இலங்கை வாழ் பிரஜைகளுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.. 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
04/02/2022

அனைத்து இலங்கை வாழ் பிரஜைகளுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..
🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

இதோ அரிய சந்தர்ப்பம் Zoom மூலமாக நுண்ணறிவு, உளச்சார்பு வழிகாட்டல் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.அனைத்து விதமான ...
02/01/2021

இதோ அரிய சந்தர்ப்பம்

Zoom மூலமாக நுண்ணறிவு, உளச்சார்பு வழிகாட்டல் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.
அனைத்து விதமான போட்டிப்பரீட்சைகளுக்கும் தேவையான விடயங்கள் கலந்துரையாடப்படும்.
*வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும்*

*விரிவுரையாளர்*
ULA.MOHIDEEN
(SLEAS)

இலங்கையில் எப்பாகத்தில் இருந்தும் இணைந்து கொள்ளலாம்..

வட்சப் குழுமம் 👇🏻
https://chat.whatsapp.com/LmesOMvlxp2HbtcJu8zWQ9

✍ #தரம்  #03✍ #புலமைப்பாதை  #வெளியீடு-13 ✍ #பேரிடர் கால இணைய வழி பயிற்சித் தாள்-2020✍ #ஆசிரியர்  . #அஜீந்தன்✍ #வினாத்தாள...
22/11/2020

✍ #தரம் #03
✍ #புலமைப்பாதை #வெளியீடு-13
✍ #பேரிடர் கால இணைய வழி பயிற்சித் தாள்-2020
✍ #ஆசிரியர் . #அஜீந்தன்
✍ #வினாத்தாள் PDF LINK:https://www.lkedu.lk/2020/11/3-13.html
#ஏனையோர் #பயனடைய Share பண்ணுங்கள்

Free Seminar For Scholarship Examination..இன்று எமது Knowledge Mart கல்வி நிறுவனத்தின் அணுசரனையில் புலமைப்பரிசில் பரீட்ச...
21/08/2020

Free Seminar For Scholarship Examination..

இன்று எமது Knowledge Mart கல்வி நிறுவனத்தின் அணுசரனையில் புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிருக்கின்ற மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.அல்ஹம்துலில்லாஹ்

இதற்கு வலவாளராக நிகவரடிய வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் ULA.மொஹிடீன் ஆசிரியர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்...

கணிதப் பாடத்தின் அடைவு மட்டத்தை மேம்படுத்துவதற்கான அத்தியாவசிய கற்றல் எண்ணக்கருவுடன் தொடர்பான செயற்பாட்டு படிவக் கோவை வெ...
28/07/2020

கணிதப் பாடத்தின் அடைவு மட்டத்தை மேம்படுத்துவதற்கான அத்தியாவசிய கற்றல் எண்ணக்கருவுடன் தொடர்பான செயற்பாட்டு படிவக் கோவை வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பயன்படுத்த முடியும்

இது கல்வி அமைச்சின் கணிதக் கிளையின் வெளியீடாகும்

இதன் PDF FILE ஐ தரவிறக்கம் செய்ய பின்வரும் இணைப்பிற்குச் செல்க.

https://bit.ly/2CUzZ2H

FB live session for grade 5 scholarship students by BOCTamil medium: 25th july from 8.30 am onwards..Sinhala medium: 26t...
24/07/2020

FB live session for grade 5 scholarship students by BOC

Tamil medium: 25th july from 8.30 am onwards..

Sinhala medium: 26th july from 12.30 pm

க.பொ.த உயர்தரப் பரீட்சை  #ஒக்டோபர்  #12ம் திகதியும் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை  #ஒக்டோபர்  #11ம் திகதியு...
20/07/2020

க.பொ.த உயர்தரப் பரீட்சை #ஒக்டோபர் #12ம் திகதியும் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை #ஒக்டோபர் #11ம் திகதியும் இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

G.C.E A/L 2020 examination will begin on 12 October & Year 5 Scholarship examination will be held on 11 October - Education Ministry- adaderana.lk

17/07/2020

KnowledgeMart இன் மேலதிக வகுப்புக்கள் நாளைய தினம் (சனிக்கிழமை) ஆரம்பமாகும்.

இன்ஷா அல்லாஹ்.
தொடர்புகளுக்கு
0713556082

It’s back on track. Let’s follow the rules and bring hopes to keep faith on Institute.
01/07/2020

It’s back on track. Let’s follow the rules and bring hopes to keep faith on Institute.

Address

Rasnayakapura Road
Nikaweratiya
60495

Telephone

+94713556082

Website

Alerts

Be the first to know and let us send you an email when KnowledgeMart institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category