02/01/2025
Alhamdu lillah 2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை அபிவிருத்திச் சங்க புதிய நிர்வாக சபையின் முதலாவது கூட்டம் இன்று இரவு 8.00 மணி தொடக்கம் 10.00 மணி வரை நடைபெற்றது. புதிய செயலாளராக சகோதரர் அஹமட் நளீர் அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு எமது ஆழ்ந்த வாழ்த்துக்கள்.