13/10/2025
Teachers Day - 2025
Government School
13/10/2025
Teachers Day - 2025
12/10/2025
01/10/2025
Children's Day - 2025
30/09/2025
🌍👧👦
உலக சிறுவர் தின வாழ்த்துக்கள்!
சிறுவர்கள் உலகின் எதிர்காலம்,
அவர்களின் சிரிப்பு உலகின் செல்வம்.
அன்பு, அறிவு, நம்பிக்கை கொண்டு வளர்த்து
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒளிமிகு நாளை அமைப்போம்.
✨ எல்லா குழந்தைகளுக்கும் உலக சிறுவர் தின நல்வாழ்த்துக்கள் ✨
------------------------------------------
Happy World Children’s Day!
Children are the future of the world,
Their laughter is the true treasure of life.
Let us raise them with love, knowledge, and hope,
And build a bright tomorrow for every child.
✨ Wishing all children a joyful World Children’s Day ✨
-------------------------------------------
SMT / TMB @ 2025
26/09/2025
👍
க. பொ. த (சா/த) - 2025
எமது பாடசாலையால் இம்முறை
G. C. E (O/L) - 2025
பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் விண்ணப்பப் படிவங்கள்
இலங்கை பரீட்சை திணைக்களத்திற்கு பதிவேற்றம் செய்யப்பட்ட சந்தர்ப்பம்.
Media unit @ CH/TMV
23/09/2025
E - Soft அங்கீகாரம்
மேற்படி நிறுவனத்தின்
ஊடாக
மிக விரைவில......
👉 G. C. E (O/L) - 2025 மாணவர்களுக்கான ஆங்கில பாடத்திற்கான (தலா) மாதம் இரு கருத்தரங்குகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதேநேரம்
Information communication & Technology
ICT ஆரம்ப கட்ட கற்கை நெறியும்,
அதனுடன் 👉 AI தொழில்நுட்ப கற்கை நெறியும் இணைப்பு செய்யப்படவுள்ளன.
Media unit @ CH/TMV
22/09/2025
அன்பின் பாடசாலை உறவுகளே......
அகில இலங்கை இரண்டாம் மொழி
சிங்களப் போட்டிகள்
மாகாண மட்டம் - 2025
இன்றைய தினம் மாகாண மட்ட "பத்ய காயனா" போட்டிக்கு செல்லும் மாணவர்கள் வெற்றி வாகை மகுடம் சூடி தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவாக
எமது பிரார்த்தனைகளுடன் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
All Island Second Language Sinhala Competitions – Provincial Level 2025
On this day, as our students participate in the Provincial Level “Pathya Gayana” competition,
we extend our heartfelt prayers and warmest wishes for them to be crowned with victory
and selected for the National Level competition.
Congratulations &
wish you all the best 💖
Media unit - @ CH/TMV
16/09/2025
👍
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
💐💐💐💐💐💐💐
எமது பாடசாலையின் வரலாற்றுச் சாதனை மாணவியின்
இன்னொரு சிறப்பான அறுவடை
ALHAMDHULILLAH 🤲
இம் மாணவியின் எதிர்காலம் மேலும் சிறப்பாக அமைய
எமது மனம் நிறைந்த பிரார்த்தனைகளுடன், வாழ்த்துக்கள்.
🤲🤲🤲🤲🤲🤲🤲
08/09/2025
👉 இன்று நான்
👉 அடையாளமாக நிற்பதற்கு,
என்னை அடையாளப்படுத்தியவரும்,
என்னை உருவாக்கியவரும்
👌 என் ஆசான்,
👌 என் அதிபர்,
மதிப்பிற்குரிய
AL - HAJ H. U. M. Suhailoon (SLPS)
அவர்கள்
இன்றைய தினம் எம் பாடசாலைக்கு வருகை தந்திருந்தார்.
அவர் உருவாக்கிய சிற்பம் நான்; வீண் போகவில்லை.
பெரும் விருட்சமாக அவர் முன்
ஒரு மாணவனாக,
என் அதிபருக்கு முன் அடையாளமாக இருப்பதை விட
பெரிய சந்தோஷம் வேறில்லை.
ALHAMDHULILLAH.
அவர் அன்று எமக்காக
👉 சிந்திய வியர்வையும்,
👉 சிந்திய கண்ணீரும்,
👉 செலவிட்ட நேரங்களும்,
வீண் போகவில்லை.
என்னைப் போன்ற பல மாணவர் சமூகத்தை உருவாக்கி
அழகு பார்த்தவர்.
என்றென்றும் நன்றியுடன்,
அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
தேக ஆரோக்கியத்தையும்
நீண்ட ஆயுளையும் வழங்குவானாக. ஆமின்
🤲🤲🤲🤲
என்றும் உங்கள் மாணவன்,
M. A. M. Anis