08/03/2022
#வாழ்த்துகின்றோம்!
ஒரே தடவையில் எமது மூதூர் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் ஐவர் இவ்வருடம் பொதுச் சுகாதார பரிசோதகர்களாக பட்டம் பெற்று வெளியாகியுள்ளனர்.
School of Public Health Inspector's
Provincial Health Training Centre, Batticaloa நிலையத்தில் தமது டிப்ளோமா பட்டப்படிப்பு மற்றும் பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து இவ்வருடம் ஒரே தடவையில் எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் ஐவர் பொதுச் சுகாதார பரிசோதகர்களாக பட்டம் பெற்று வெளியாகியுள்ளனர்.
அந்தவகையில்,
1.Master.M.M.JASMAN - 2012 (O/L Batch)
2.Master.R.ROZAN SUMRY - 2012 (O/L Batch)
3.Master.M.H.AFAW AHAMED - 2013 (O/L Batch)
4.Master.I.S.M.SHAKEEL - 2014 (O/L Batch)
5.Master. N.M.SUMAIL - 2014 (O/L Batch)
முதற்தடவையாக ஒரே நேரத்தில் சுகாதாரத் துறையில் எமது பழைய மாணவர்கள் ஐவர் பட்டம் பெற்று நமது பாடசாலைக்கும் , சமூகத்திற்கும் பெருமை தேடித் தந்தமைக்காக ஐவரையும் வாழ்த்துவதோடு, மிக விரைவில் பொதுச் சுகாதார பரிசோதகர்களாக (PHI) நியமனம் பெற்று நாட்டுக்கும்,சமூகத்திற்கும் சிறந்த சேவையாற்றுவதற்கும் எமது பாடசாலை மற்றும் பழைய மாணவர் சமூகம் சார்பாக பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Copied from :- MCC'ian OBA Media Club