18/12/2025
Appeal for Support _ Flood-Affected Students
மூதூரில் இயங்கி வருகின்ற Global Wisdom International School ஆனது மிகக் குறைந்த கட்டணத்தில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் நடைபெற்று வருகின்றது.
மூதூர் மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் நோக்கில் இயங்கி வரும் இப்பாடசாலையில் தரம் 1 ----- 5 வரையான வகுப்புக்களில் 118 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள்.
மீன்பிடி , விவெசாயம், கூலித்தொழில் போன்ற நாளாந்த வருமானம் பெறும் பெற்றோர்களின் பிள்ளைகளும் இங்கு கல்வி கற்று வருகின்றார்கள்.
தற்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக தங்களது Bag, Shoe, Uniform போன்ற கற்றல் உபகரணங்களை இழந்திருக்கின்றார்ககள்.
இவர்களுக்கு இதுவரை எவ்வித கற்றல் உபகரண உதவிகளும் கிடைக்கப்பெறவில்லை. ஆகவே இம்மாணவர்களின் நன்மை கருதி உங்களால் முடியுமான உதவிகளை செய்து தருமாறு தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
Global Wisdom International School, located in Muthur, has been providing quality education from Grades 1 to 5 with very minimal fees and under simple conditions.
With the aim of improving English proficiency among children in the area, the school currently educates 118 students. Many of them come from families that depend on daily income through fishing, farming, and other labor-based work.
Due to the recent floods, several students have lost their school bags, shoes, uniforms, and other essential learning materials.
So far, they have not received any form of educational support to replace these items.
We kindly request your generous support. Any help you can provide—big or small—will greatly benefit the children and their continued learning.
If you are willing to help, please contact:
Director – K.M. Thabith (Teacher)
077 295 3517 / 075 221 4040
Principal – S.H. Suhair (Naleemi)
075 644 7694
We truly appreciate your kindness and concern.
Global Wisdom International School