தடயம் - Thadayam

தடயம் - Thadayam

Share

காலம் கடந்த பின்னும் தேசம் கடந்த பின்பும் கலந்திருக்கும் கணினிக்கனவுகளின் கூட்டம்.

Photos from தடயம் - Thadayam's post 29/12/2025

ஊர்கள் நூறான உறவுகளின்
நட்பில் கலந்து இணைந்தோம்
கனவுகள் பழகிய காலங்களை
நெஞ்சில் ஏந்தி நகர்ந்தோம் - வைத்த
அன்பில் என்றும் சேதமில்லை
இனிமேலும் தொடர்வோம் ❤️

⚪ Photographed By: Mayu Pakkiyarajah, Vijayakumar Shavmiyan, Akshayan Thiruchelvam, Dasi Mq
⚪ Edited By: Dasi Mq
⚪ Caption By: Babenaiyaa Suresh

Photos from தடயம் - Thadayam's post 28/12/2025

பாராத பந்தங்கள் உறவாடி அன்பினித்தே
கவியோடு கலைகண்டு பதமாட புன்னகைத்தே
மனமாற மகிழ்வாக நாவாட தித்தித்தே
திரைமழையில் நினைவலைகள் நிழலாட கண்பனித்தே
காலத்துளிகள் கோர்த்து மீண்டும் நினைவாடும் இன்பத்தேன் - தடயம் 9.0 ❤️

⚪ Photographed By: Mayu Pakkiyarajah, Vijayakumar Shavmiyan, Akshayan Thiruchelvam, Vaishnavy Subramaniyam, Dasi Mq
⚪ Edited By: Dasi Mq
⚪ Caption By: Babenaiyaa Suresh

Photos from தடயம் - Thadayam's post 20/12/2025

One pitch, many stories
Age faded, bonds grew
Every shot, a memory
Captured beyond the scoreboard... ❤️

⚪ Photographed By: Mayu Pakkiyarajah, Vijayakumar Shavmiyan, Thareejan, Dasi Mq
⚪ Edited By: Dasi Mq

16/10/2025

When the game begins...
Between every cheer and every wicket,
we’ll create memories that feel like home
moments that feel like family... ❤

Indoor Cricket Tournament
⚪ Venue: NETZ Sports Complex
⚪ Date: 18th October 2025
⚪ Time: 8:00 A.M. to 10:30 A.M.

📍 https://share.google/NLo0mOyr6N9y6giuY

Let’s play and celebrate the spirit of cricket together! 🏆

08/10/2025

"வணக்கம் அக்கா/அண்ணா" எனும்
இளையவர் கேட்ட விதைதளம் எனும்,
சினம் கொண்ட வார்த்தை தனியிலே,
மூத்தவர் சொல்வது மழைத்துளி போலே
பல்கலை தந்திட்ட நம் உறவு தனியில்,
ஒன்றே நெஞ்சங்கள் தொடர்ந்திடுதே… ❤️

Venue: Rosewood Ceylon - Dehiwala
Time: 6.00 P.M. Onwards
Date: 18.10.2025

⚪️ Design By: Dasi Mq
⚪️ Caption By: Chajey Raj

Photos from தடயம் - Thadayam's post 07/07/2025

மருத விருந்து 2025🌾
வீசும் தென்றல் தாளத்தில்
விழாத் தோரணங்கள் ஆடிடவும்
காலடியின் மணலெழிலாய்க்
கலைஞர்களின் கரங்கள் பாடிடவும்

சேலையின் மிடுக்கோடு
செவ்விதழ்கள் மலர்ந்திட மங்கையரும்,
வேட்டியை மடித்துக்கட்டி
மீசையை முறுக்கிவிடும் ஆடவரும்,
அரங்கம் நிறைந்து ஒருவிருந்தாய் நடந்தேறிய மருதவிருந்து - 2025 இன் நிழல்கள்✨

Captured by: Thuvarahan Thayalan Harith Keshan Lisorthman Vipulanandarajah Vijayakumar Shavmiyan
Edited by: Piruthuvi Raj Thuvarahan Thayalan Harith Keshan Vijayakumar Shavmiyan
Caption by: Nadesan Sinthuha

Photos from தடயம் - Thadayam's post 06/07/2025

மருத விருந்து 2025🌾
இனிய கானம் காற்றில் தவழ - அழகிய
அசைவுகள் அரங்கில் மலர
இன்பம் நிறைந்த காட்சிப் பிழம்பாக
கலைகள் சங்கமமாக மருத விருந்து ✨

Captured by: Thuvarahan Thayalan Harith Keshan Lisorthman Vipulanandarajah Vijayakumar Shavmiyan
Edited by: Piruthuvi Raj Thuvarahan Thayalan Harith Keshan Vijayakumar Shavmiyan
Caption by: Suthankan Balenthiran

Photos from தடயம் - Thadayam's post 05/07/2025

மருத விருந்து 2025🌾
கணனிக்கைகள் கரும்பொடிக்க
நயம் கூட்டி நங்கையர் நர்த்தனமாட
மெல்லிசை மெட்டுக்களில் மனம் லயிக்க
ஒத்தறிவோர் கூடிய மருத விருந்தின் விம்பங்கள் ✨

Captured by: Thuvarahan Thayalan Harith Keshan Lisorthman Vipulanandarajah Vijayakumar Shavmiyan
Edited by: Piruthuvi Raj Thuvarahan Thayalan Harith Keshan Vijayakumar Shavmiyan
Caption by: Thanuja Mahalingam

Want your school to be the top-listed School/college in Moratuwa?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Moratuwa
Moratuwa