20/01/2026
DIPLOMA IN PASTRY& BAKERY, DIPLOMA IN COOKERY
சமையல் கலையில் ஆர்வமுள்ள ஒருவரா நீங்கள் ?
நீங்களும் ஓர் சிறந்த சமையல் நிபுணர் ஆக மாறலாம்.
மாத்தளையில் முதல் முறையாக மிகக் குறைந்த கட்டணத்தில் Diploma in pastry& bakery, diploma in cookery கற்கை நெறி ஆரம்பமாகவுள்ளது !
கற்கை நெறியானது தற்போது 25% கட்டணக்கழிவில் வழங்கப்படுகின்றது .
முதலில் பதிவு செய்யும் 10 மாணவர்களுக்கு மட்டுமே இச் சலுகை வழங்கப்படும் !
♦Closing date: January 25
இன்றே பதிவுகளுக்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள், வகுப்புக்களுக்கான நேர அட்டவணை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப அமைத்து தரப்படும்.
(Weekly & weekend classes available)
எமது DKS Novaedge (PVT) LTD கீழ் இயங்கும் Nova's Cafe இல் திறமையான மாணவர்களுக்கு நேரடியாக செயன்முறை உடன் கூடிய பயிற்சிகள் வழங்கபடுவதோடு திறமையான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும்,
Terms & conditions applied!
Get two certificates in one course.
* Diploma in Cookery
* Training certificate from Nova's Cafe.
அத்துடன் DKS University இல் Bridal Makeup, Aari work, Tailoring , Cake Decorating& Hair dressing ஆகிய கற்கை நெறியில் இணைய விரும்பும் மாணவர்களுக்கும் இச் சலுகை வழங்கப்படும் !
♦Our Courses 👇
1. Diploma in Beautician
2. Diploma in Bridal Makeup
3. Diploma in Hair Dressing
4. Diploma in Cake Decorating
5. Diploma in Tailoring
6. Diploma in Aari work
அரியதோர் சந்தர்ப்பம் நழுவவிடாதீர்கள்.
🏛 கல்லூரி அமைவிடம்👇
No: 5, 2nd floor, Kandy Road, Matale
03/01/2026
🎁உங்கள் எதிர்காலத்தை வலுப்படுத்துங்கள் – DKS International Campus!
வீட்டுத் தாய்மார்கள், மாணவிகள் – உங்கள் கனவுகளை தொழிலாக மாற்ற விரும்புகிறீர்களா?
உங்கள் திறமைகளை வெற்றியாகவும், சுயநிறைவாகவும் மாற்ற ஆசையா?
எங்கள் திறன் மேம்பாட்டு பாடநெறிகள் உங்களுக்கு நடைமுறை அறிவு, தன்னம்பிக்கை, மற்றும் உங்கள் எதிர்காலத்தை உருவாக்கும் கருவிகளை வழங்குகின்றன.
கற்றுக்கொள்ளுங்கள். வளருங்கள். முன்னிலை வகியுங்கள்.
உங்கள் ஆர்வத்தை தொழிலாக மாற்றுங்கள்.
வாழ்நாள் முழுவதும் பயன்படும் திறன்களைப் பெறுங்கள்.
தங்கள் விதியை தாங்களே உருவாக்கும் வலுவான பெண்களின் சமூகத்தில் சேருங்கள்.
தவணை முறையிலான கட்டணம், நிபுணர் வழிகாட்டுதல், நேரடி பயிற்சி.
✨Diploma course - 20,000
✨Certificate course - 10,000
ஜனவரி மாதம் 9ஆம் திகதி முதல் அனைத்து வகுப்புக்களும் ஆரம்பிக்கப்படும்.
எமது தற்போதைய வகுப்பு நேர அட்டவணை
எமது Diploma in Cake வகுப்பானது திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 9.00 க்கும்
Diploma in Aari Work வகுப்பானது சனிக்கிழமை மாலை 2.00க்கும்மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 9.00க்கும்
Diploma in Beautician வகுப்பானது வெள்ளிக்கிழமை காலை 9.00 க்கு மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் காலை 9.00கும் ,எமது முதல் வகுப்பு January மாதம் 11ஆம் திகதியும் தொடங்கவுள்ளது.
Diploma in Tailoring எமது முதல் வகுப்பானது January மாதம் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது. மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் காலை 9.00க்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.00க்கும் நடைபெறவுள்ளது.
(இவ் நேர அட்டவணையானது மாணவர்களுக்கு ஏற்ப மாற்றி தரப்படும்)
உங்கள் கனவுகள், பிரகாசிக்க தகுதியானவை
இன்றே பதிவு செய்யுங்கள்
Register Now
இன்று எங்களை தொடர்பு கொண்டு, உங்கள் வெற்றிக்கான முதல் படியை எடுத்து வையுங்கள்.
Contact : 0717767756, 9715767756 WhatsApp or Call
DKS International Campus,
No 5: 2nd floor, Kandy road, matale.
01/01/2026
“Every sunrise in 2026 is a chance to rise higher. Let your dreams be bold and your actions even bolder.”
— From your DKS international campus -
25/12/2025
This Christmas, may your hearts be filled with peace, your homes with joy, and your dreams with light.
At DKS International Campus, we celebrate not just the season, but the spirit of growth, unity, and hope that binds us all.
15/12/2025
🎄🎂✨ Christmas Special One-Day Cake Workshop! ✨🎂🎄
Celebrate the festive season with us at DKS International Campus! This Christmas-themed workshop is the perfect way to learn, bake, and enjoy two irresistible classics: Red Velvet & Brownie 🍫❤️.
📅 Date: Saturday, 20th December 2025
⏰ Time: 10:00 AM
📍 Venue: DKS International Campus
💻 Mode: Online & Offline (choose what suits you best!)
💰 Fee: Just 1500/-
🎓Certificate will be provided
🎅 Whether you’re joining us in person or from the comfort of your home, you’ll gain hands-on baking skills, festive tips, and the joy of creating cakes that spread Christmas cheer. Plus, you’ll take home your delicious creations—or proudly show them off online!
👉 Limited seats available – book now and make this Christmas extra sweet!
☎ : 0715767756/ 0717767756 WhatsApp or call
🎄🎂✨ Christmas Special One-Day Cake Workshop! ✨🎂🎄
இந்த பண்டிகை காலத்தை இனிமையாக்க, DKS International Campus-இல் நடைபெறும் கிறிஸ்துமஸ் சிறப்பு கேக் வகுப்பில் கலந்து கொள்ளுங்கள்.
Red Velvet & Brownie 🍫❤️
📅 Date: Saturday, 20th December 2025
⏰ Time: 10:00 AM
📍 Venue: DKS International Campus
💰 Fee: Just 1500/-
🎓அங்கீகரிக்கபட்ட சான்றிதல்கள் வழங்கப்படும்
🎅 தொடக்க நிலை மாணவர்களுக்கும், பேக்கிங் ஆர்வலர்களுக்கும் ஏற்ற வகுப்புகள். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு சிறப்பு சுவை சேர்க்க, உங்கள் கைகளால் தயாரிக்கும் கேக்குகளை குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்து மகிழுங்கள்!
👉 இன்றே பதிவு செய்யுங்கள் – இந்த கிறிஸ்துமஸை இனிமையாக்குங்கள்!
☎0715767756/ 0717767756 WhatsApp or call
09/12/2025
Diploma in Beautician
🎄Christmas mega offer🎄
அழகுக்கலையில் ஆர்வமுள்ள ஒருவரா நீங்கள் ?
நீங்களும் ஓர் சிறந்த Make Up Artist ஆக மாறலாம்
மாத்தளையில் முதல் முறையாக மிகக் குறைந்த கட்டணத்தில் Diploma in Beautician கற்கை நெறி ஆரம்பமாகவுள்ளது !
Diploma in Beautician கற்கை நெறியானது தற்போது 25% கட்டணக்கழிவில் வழங்கப்படுகின்றது
அத்தோடு முதலில் பதிவு செய்யும் 10 மாணவர்களுக்கு மட்டுமே இச் சலுகை வழங்கப்படும் !
closing date: December - 28
இன்றே பதிவுகளுக்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள், வகுப்புக்களுக்கான நேர அட்டவணை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப அமைத்து தரப்படும்.
(Weekly & weekend classes available)
♦எமது DKS University நிறுவவிருக்கும் Beauty Parlor இல் திறமையான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்,
Terms & conditions applied!
அத்துடன் DKS University இல் Bridal Makeup, Aari work &Tailoring , Cake Decorating, cookery , Hair dressing ஆகிய கற்கை நெறியில் இணைய விரும்பும் மாணவர்களுக்கும் இச் சலுகை வழங்கப்படும் !
♦Our Courses 👇
1. Diploma in Beautician
2. Diploma in Bridal Makeup
3. Diploma in Hair Dressing
4. Diploma in Cake Decorating
5. Diploma in Tailoring
6. Diploma in Aari work
அரியதோர் சந்தர்ப்பம் நழுவவிடாதீர்கள்.
🏛 கல்லூரி அமைவிடங்கள்👇
No: 5, 2nd floor, Kandy Road, Matale
☎ call or WhatsApp 👇
0717767756
26/11/2025
🎄 இந்த Christmas கு உங்க கையால sweet செய்து உங்க family அ surprise பண்ண ready ஆ?
DKS International Campus ன் 1-Day Christmas Dessert Workshop உங்களுக்காக Just for Rs. 2500…
🧁 6+ Christmas cakes, cookies, desserts & festive recipes
💻 Online மற்றும் Matale யில் onsite வகுப்பு Tamil மொழி மூலம்
🎅 அனைத்தும் beginner-friendly, easy-ஆவும் super tasty-ஆவும் கற்றுக்கொடுக்கப்படும்.
Limited seats only பதிவுகளுக்கு…
📲 071 776 7756 WhatsApp பண்ணி உடனே register பண்ணுங்க.
இந்த Christmas உங்க table கும், உங்க குடும்பத்துக்கும், ஒரு special touch!
📅 Date: 6 December 2025
⏰ Time: From 9 am onwards
📍 Onsite Location: Kandy Road, Matale (Near Matale Roundabout)
18/11/2025
DKS international campus வழங்கும் Diploma in Aari Work மற்றும் ஒரு மாத saree blouse கற்கை நெறி (Online & Direct)
சுயதொழில் ஒன்றை செய்ய நினைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு அறியதோர் வாய்ப்பு
நவம்பர் மாதம் 21 ஆம் திகதிக்கு முதல் பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் இச் சலுகை வழங்கப்படும்
பாடநெறி இறுதியில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழும் வழங்கப்படும்
வயதில்லை கிடையாது
நேர அட்டவணை மாணவர்களுக்கு ஏற்ப மாற்றி கொடுக்கப்படும் தவணை முறையிலான கட்டண வசதி
அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு சுய தொழிலுக்கான முழுமையான பயிற்சியும் வழிகாட்டல்களும் வழங்கப்படும்
பாடநெறி இறுதியில் திறமையான மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பும் வழங்கப்படும்
Saree Blouse
முழுமையான கற்கை நெறி கட்டணம் 5000/- மாத்திரமே
வாரத்தில் இரண்டு நாட்கள் வகுப்புகள் நடைபெறும்
மாணவர்களுக்கு ஏற்ற வகையில் நேரமாற்றம் செய்து கொடுக்கப்படும்
தற்காலங்களில் பயன்பாட்டில் உள்ள மிக முக்கியமான மூன்று வகையான saree blouse கற்பிக்கப்படும்
இது சாரி பிளவுஸ் முழுமையாகவும் சரியாகவும் நேர்த்தியாகவும் தைப்பதற்கு பயிற்றுவிக்கப்படும்
வயதில்லை கிடையாது
மேலதிக தகவல்களுக்கு உடனே அழையுங்கள்
0717767756 / 0715767756 WhatsApp or Call
No 5, 2nd Floor, Kandy Road, Matale. (Near Matale Main Roundabout)