sasni little star

sasni little star �� Sasni Little Star – கல்வியின் சிறிய உலகம், பெரிய கனவுகள்! YouTube Channel Sasni Little

“பேசு” என்னும் வார்த்தைக்கு தொல்காப்பியர் கொடுத்துள்ள சொற்கள் | தமிழ் இலக்கணம் #தமிழ்  #தமிழ்இலக்கணம்  #தொல்காப்பியம்  #...
29/08/2026

“பேசு” என்னும் வார்த்தைக்கு தொல்காப்பியர் கொடுத்துள்ள சொற்கள் | தமிழ் இலக்கணம்

#தமிழ் #தமிழ்இலக்கணம் #தொல்காப்பியம் #தொல்காப்பியர் #பேசு #தமிழ்ச்சொற்கள் #சொல்வளம் #தமிழ்க்கல்வி #தமிழ்மொழி #ஆசிரியர்கள் #மாணவர்கள்

தரம் 1,2செயலட்டை
28/08/2026

தரம் 1,2
செயலட்டை

தன் / தம் – எளிய தமிழ் இலக்கண விளக்கம்  #தன்தம்  #தமிழ்இலக்கணம்  #தமிழ்மொழி  #தமிழ்ப்பாடம்  #தரம2  #தரம்3  #தரம்4  #தரம்...
28/08/2026

தன் / தம் – எளிய தமிழ் இலக்கண விளக்கம்

#தன்தம் #தமிழ்இலக்கணம் #தமிழ்மொழி #தமிழ்ப்பாடம் #தரம2 #தரம்3 #தரம்4 #தரம்5 #கற்றல்இனிது #குழந்தைகளுக்கானதமிழ் #இலக்கணம்

தரம் 2தமிழ் விடுமுறைகால செயலட்டை
28/08/2026

தரம் 2
தமிழ்
விடுமுறைகால செயலட்டை

27/08/2026

தரம் 2 தமிழ் | “உணவு உண்போம்” 🍚🥭 | உரையாடல் மூலம் கற்றல்
தரம் 2 தமிழ் பாடநூலில் இடம்பெறும் “உணவு உண்போம்” பாடத்தை அழகான குடும்ப உரையாடல் வடிவில், குழந்தைகள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் 3D Animation வீடியோவாக உருவாக்கியுள்ளேன். 🌟
சத்தான உணவு, உணவுக்கு முன் கைகளைக் கழுவுதல், உணவை மெதுவாகச் சுவைத்து உண்ணுதல் போன்ற நல்ல பழக்கங்களை குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கற்றுக்கொள்ள இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ❤️
குழந்தைகளின் கற்றலுக்கு பயனுள்ளதாக இருந்தால் Like 👍 Share 🔄 Subscribe ❤️ செய்யுங்கள்!
#தரம்2தமிழ் #உணவுஉண்போம் #தமிழ்பாடம் #உரையாடல் #சத்தானஉணவு #நல்லபழக்கங்கள்

கல்வெட்டுக்களில் காணப்பட்ட தமிழ் எண்ணும் இலக்கமும் 📜
27/08/2026

கல்வெட்டுக்களில் காணப்பட்ட தமிழ் எண்ணும் இலக்கமும் 📜

தெரிந்துக்கொள்வோம் தமிழர்களின் 12 வகை உணவு பழக்க வழக்கங்கள் | அருந்துதல் முதல் முழுங்கல் வரை | தமிழ் அறிவுத்தகவல் #தமிழ்...
27/08/2026

தெரிந்துக்கொள்வோம்
தமிழர்களின் 12 வகை உணவு பழக்க வழக்கங்கள் | அருந்துதல் முதல் முழுங்கல் வரை | தமிழ் அறிவுத்தகவல்

#தமிழ் #தமிழர்கள் #உணவுபழக்கவழக்கங்கள் #தமிழ்அறிவு #தமிழ்மொழி #தமிழ்அறிவுத்தகவல் #12வகைஉணவு #உணவுப்பழக்கம்

27/08/2026

I got over 1,000 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

26/08/2026

அழகிய வண்ணத்துப்பூச்சி 🦋 | வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி | தரம் 4 தமிழ்

#அழகியவண்ணத்துப்பூச்சி #வண்ணத்துப்பூச்சி #வாழ்க்கைச்சுழற்சி #தரம்4தமிழ் #தரம்4 #தமிழ்பாடம் #தமிழ்கல்வி #பாடநூல் #குடம்பி #கூட்டுப்புழு

தரம் 3கணிதம் விடுமுறைகால செயலட்டை
26/08/2026

தரம் 3
கணிதம்
விடுமுறைகால செயலட்டை

Address

Matale

Alerts

Be the first to know and let us send you an email when sasni little star posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share