Saad Campus

Saad Campus Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saad Campus, Education Website, 70/D, Gongawela, Matale Town.

SAAD INTERNATIONAL ACADEMY & CAMPUS
Gr1-11&A/L
Higher Education & Career Coaching Program
Diploma | HND | Degree | Master’s
IT | Technical | Skill-Based Courses
Enhancing Personal & Professional Value 🌱

📢 *FREE MATHS SEMINAR*  *– 2026 O/L Students* 🎯 கணிதம் கடினம் என்று தோன்றுகிறதா?*A சித்தி பெற* எளிய வழிகளை கற்றுக்கொள்ள ...
10/04/2026

📢 *FREE MATHS SEMINAR*
*– 2026 O/L Students*

🎯 கணிதம் கடினம் என்று தோன்றுகிறதா?
*A சித்தி பெற* எளிய வழிகளை கற்றுக்கொள்ள தயாரா?

📅 *Date* : *25 April 2026* - *சனிக்கிழமை*
⏰ *Time* : *10.00 AM – 3.00 PM*

👉 அனைத்து கேள்விகளுக்கும் *இலகுவாக* விடையளிக்க
👉 *அடிப்படையில் இருந்து* முழுமையாக கற்றுக்கொள்ளுங்கள்

👨‍🏫 வழங்குபவர்:
*M.I. Sabeer*
(B.Tech EEE, BBA, Dip. in Psychology & Counseling)

📝 *பதிவு செய்ய:*
🔗 *WhatsApp Community* : https://chat.whatsapp.com/HHjulTHZ47SEmzWg29Qhwr

📍 இடம்:
*PlusTwo Academy*
No. 294, Level 3, Galle Road, Colombo 04
(People’s Bank Building – Bambalபிட்டியா)

📞 மேலும் தகவல்களுக்கு:
+94 778 179 916
+94 71 123 1113

✅ *இடங்கள் வரையறுக்கப்பட்டவை – உடனே பதிவு செய்யுங்கள்* !

🎓 *2026 O/L மாணவர்களுக்கான இலவச கணித கருத்தரங்கு!* 🎓💯 *“A” சித்தி பெறுவது இனி கனவல்ல!*📢 “கணிதம் கடினம்” என்று நினைக்கிறீ...
03/04/2026

🎓 *2026 O/L மாணவர்களுக்கான இலவச கணித கருத்தரங்கு!* 🎓

💯 *“A” சித்தி பெறுவது இனி கனவல்ல!*

📢 “கணிதம் கடினம்” என்று நினைக்கிறீர்களா?
இப்போதே அந்த பயத்தை முழுமையாக நீக்கிக் கொள்ளும் *சிறப்பு வாய்ப்பு!* ✨

🗓 *திகதி:* சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2026
⏰ *நேரம்:* காலை 10.00 – மதியம் 3.00
📚 *மொழி:* தமிழ்

👨‍🏫 *வழங்குபவர்:*
*M.I. Sabeer*
(B.Tech EEE, BBA, Dip. in Psychology & Counseling)

🏫 *நிறுவனம்:* PlusTwo Academy

📍 *இடம்:*
No. 294, Level 3, Galle Road, Colombo 04
(People’s Bank Building – Bambalapitiya)

*💻 Zoom மூலம் இணைய:*
*👉 கணிதம் கடினம் (Maths Seminar)*
🔗 *https://us02web.zoom.us/j/87654025212?pwd=4TCQPdC7bEIG7xQlqUcYr3bQErlqaj.1*

📞 மேலதிக தகவல்களுக்கு:
📲 +94 778 179 916
📲 +94 71 123 1113

🎓 *2026 O/L மாணவர்களுக்கான இலவச கணித செமினார்!* 🎓💯 *“A” சித்தி பெறுவது இனி கனவல்ல!*📢 “கணிதம் கடினம்” என்று நினைக்கிறீர்க...
03/04/2026

🎓 *2026 O/L மாணவர்களுக்கான இலவச கணித செமினார்!* 🎓

💯 *“A” சித்தி பெறுவது இனி கனவல்ல!*

📢 “கணிதம் கடினம்” என்று நினைக்கிறீர்களா?
இப்போது அந்த பயத்தை முழுமையாக நீக்கிக் கொள்ளும் *சிறப்பு வாய்ப்பு!* ✨

🗓 *தேதி:* சனி, 28 மார்ச் 2026
⏰ *நேரம்:* காலை 10.00 மணி – மதியம் 3.00 மணி
📚 *மொழி:* தமிழ்

👨‍🏫 *வழங்குபவர்:*
*M.I. Sabeer*
(B.Tech EEE, BBA, Dip. in Psychology & Counseling)

🏫 *நிறுவனம்:* PlusTwo Academy

📍 *இடம்:*
No. 294, Level 3, Galle Road, Colombo 04
(People’s Bank Building – Bambalapitiya)

📝 *பதிவு செய்ய:*
👉 28 மார்ச் முன்னர் பதிவு செய்யவும்
🔗 Google Form: https://forms.gle/zZhqqFmVrXPBaoSF8

🔗 WhatsApp Community: https://chat.whatsapp.com/HHjulTHZ47SEmzWg29Qhwr

📞 *மேலும் தகவல்களுக்கு:*
📲 +94 778 179 916
📲 +94 71 123 1113

✨ *உங்கள் கணித பயத்தை இன்று முடிவுக்கு கொண்டு வாருங்கள்!*
🎯 *உங்கள் வெற்றிப் பயணம் இங்கிருந்து தொடங்கட்டும்!*

📢 *இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிருங்கள்!*

✍️*கணிதத்தில் பலவீனமான மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையான முறையில் புரிந்து கற்க விஷேட கணித பயிற்சி*  *ZOOM*  *இலங்கை பூராக...
01/04/2026

✍️*கணிதத்தில் பலவீனமான மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையான முறையில் புரிந்து கற்க விஷேட கணித பயிற்சி*

*ZOOM*
*இலங்கை பூராகவும்*

👉 *தரம் 6 – 11*

⏰ நேரம்: *மாலை 6.30 – 9.00* மணி
✔️ கணித பயத்தை நீக்கும் எளிய விளக்கங்கள்
✔️ Step by Step முறையில் கற்பித்தல்
✔️ பரீட்சை தயாரிப்பு பயிற்சி
✔️ பலவீனமான மாணவர்களுக்கு தனிப்பட்ட கவனம்
🎯 கணிதத்தில் முன்னேற ஒரு சிறந்த வாய்ப்பு!

(தனிப்பட்ட வகுப்புகளும் இடம்பெறும்)

💯உங்களது பிள்ளையின் எதிர்கால வெற்றிக்கு இன்றே ஆரம்பியுங்கள்.

*071 123 1113*
KING STREET
MATALE

⏩நீங்கள் செய்யும் ஒரு Share
யாரோ ஒரு பிள்ளையின் எதிர்காலத்தை மாற்றலாம்.

⏩கணிதம் கடினம் என்று பயப்படும் ஒரு பிள்ளைக்கு
இந்த தகவல் புதிய நம்பிக்கையாக இருக்கலாம்.

ஒரு பள்ளி Notice board இல் காட்சி படுத்த பட்டுள்ளது.நீங்களும் download செய்து பயன் பெற்று மற்றவர்களும் பயன் பெற share பண...
26/03/2026

ஒரு பள்ளி Notice board இல் காட்சி படுத்த பட்டுள்ளது.நீங்களும் download செய்து பயன் பெற்று மற்றவர்களும் பயன் பெற share பண்ணுங்கள்.

19/03/2026

பயத்தை நீக்கி, நம்பிக்கையை வளர்த்து
வெற்றியை நோக்கி முன்னேறுவோம்..

19/03/2026

முயற்சியுடன் கூடிய பயிற்சி வெற்றியளிக்கும்...
⏩100 கேள்விகள் செய்வது முக்கியம் அல்ல
ஒரு கேள்வியை 100 முறை விளங்கி செய்
💪நீ இன்னொரு மாணவனுக்கு விளங்க படுத்தும் வகையில் படி
எவ்வாறன கேள்விகள் வந்தாலும் இலகுவாக விடையளிக்க முடியும்.

✍️  #கணிதத்தில்_பலவீனமான மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையான முறையில் புரிந்து கற்க  #விஷேட கணித பயிற்சி* 👉  #தரம் 6 – 11🗓 ந...
15/03/2026

✍️ #கணிதத்தில்_பலவீனமான மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையான முறையில் புரிந்து கற்க #விஷேட கணித பயிற்சி*

👉 #தரம் 6 – 11

🗓 நாள்: திங்கள் - வியாழக்கிழமை
⏰ நேரம்: மாலை 5.00 – 7.00 மணி

✔️ கணித பயத்தை நீக்கும் எளிய விளக்கங்கள்
✔️ Step by Step முறையில் கற்பித்தல்
✔️ பரீட்சை தயாரிப்பு பயிற்சி
✔️ பலவீனமான மாணவர்களுக்கு தனிப்பட்ட கவனம்
🎯 கணிதத்தில் முன்னேற ஒரு சிறந்த வாய்ப்பு!
(தனிப்பட்ட வகுப்புகளும் இடம்பெறும்)

💯உங்களது பிள்ளையின் எதிர்கால வெற்றிக்கு இன்றே ஆரம்பியுங்கள்.

071 123 1113
KING STREET


⏩நீங்கள் செய்யும் ஒரு Share
யாரோ ஒரு பிள்ளையின் எதிர்காலத்தை மாற்றலாம்.

⏩கணிதம் கடினம் என்று பயப்படும் ஒரு பிள்ளைக்கு
இந்த தகவல் புதிய நம்பிக்கையாக இருக்கலாம்.

14/03/2026
📢  #முக்கிய_அறிவிப்பு   #நவோதயம் முன்னால்70 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் கற்பிக்கக்கூடியஇருக்கைகள் மற்றும் தேவையான வசதிகள...
08/03/2026

📢 #முக்கிய_அறிவிப்பு
#நவோதயம் முன்னால்
70 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் கற்பிக்கக்கூடிய
இருக்கைகள் மற்றும் தேவையான வசதிகளுடன்
மிகவும் பொருத்தமான இடம் உள்ளது.
கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், வரலாறு மற்றும் பிற பாடங்களை
கற்பிக்க விரும்பும் ஆசிரியர்கள்
தொடர்பு கொள்ளலாம்.
📞 மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
071 123 1113
📢 #වැදගත්_දැනුම්දීමයි.
MATALE(King Street)
නවෝදය ඉදිරිපිට
එකම වේලාවේ සිසුන් 70 දෙනෙකුට ඉගැන්විය හැකි
ආසන සහ අවශ්‍ය පහසුකම් සමඟ
ඉතා සුදුසු ස්ථානයක් ඇත.
ගණිතය, විද්‍යාව, ඉංග්‍රීසි, ඉතිහාසය සහ අනෙකුත් විෂයන්
ඉගැන්වීමට කැමති ගුරුවරුන්
අප සමඟ සම්බන්ධ විය හැක.
📞 වැඩි විස්තර සඳහා සම්බන්ධ වන්න
071 123 1113

📘✨ MATHS TOP SCORE COACHING ✨35 புள்ளிகளுக்கு குறைவாக எடுக்கும் மாணவர்களா நீங்கள்?❌ இனி பயம் வேண்டாம்!🎯 “இலகுவாக A சித்த...
17/02/2026

📘✨ MATHS TOP SCORE COACHING ✨
35 புள்ளிகளுக்கு குறைவாக எடுக்கும் மாணவர்களா நீங்கள்?
❌ இனி பயம் வேண்டாம்!
🎯 “இலகுவாக A சித்தி பெறுவது இனி கனவல்ல… உறுதி!”
🎓 தரம் 9 | 10 | 11 மாணவர்களுக்கு
👥 50 பேர் மாத்திரம்
🌟 எங்கள் சிறப்பம்சங்கள்
🔹 ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம்
🔹 எளிமையான & விளக்கமான கற்பித்தல் முறை
🔹 படிப்படியான சிறப்பு வழிகாட்டல் & பயிற்சி
🔹 குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி
🔹 பல வருட அனுபவம் கொண்ட திறமையான ஆசிரியர்

உங்களுக்கு பொருத்தமான நேரம்.
💪 “கணிதம் கடினம்” என்ற பயத்தை இன்று நீக்குங்கள்!
சூத்திரங்களை மனப்பாடம் செய்யாமல் புரிந்து கற்றுக்கொள்ளுங்கள்!
நம்பிக்கையுடன் தேர்வுக்கு தயாராகுங்கள்!
📌 இன்று பதிவு செய்யுங்கள் — உங்கள் A சித்தி பயணம் இங்கே தொடங்குகிறது!
தொடர்புகளுக்கு
071 123 1113
SAAD INTERNATIONAL ACADEMY
109/A/1,KING STREET
MATALE
https://chat.whatsapp.com/EBZcW2A50UkCktgB4wffQ6

பயம் நீங்கி… நம்பிக்கை மலரட்டும்! 🪷அனைவரும் பயத்தை விடுத்து,தூய்மையான நேர் சிந்தனையுடன்தங்கள் உயர்ந்த இலக்கை அடையஇடம்பெற...
16/02/2026

பயம் நீங்கி… நம்பிக்கை மலரட்டும்! 🪷
அனைவரும் பயத்தை விடுத்து,
தூய்மையான நேர் சிந்தனையுடன்
தங்கள் உயர்ந்த இலக்கை அடைய
இடம்பெறும் ஒவ்வொரு பாடத்திலும்
சிறப்பான சித்தி பெற்று
வெற்றியின் உச்சியை தொட
என்றும் மனமாரப் பிரார்த்தனை செய்கிறேன்.🤲
உங்கள் அன்பு ஆசான்
SAAD INTERNATIONAL ACADEMY & CAMPUS

Address

70/D, Gongawela
Matale Town

Alerts

Be the first to know and let us send you an email when Saad Campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share