Maskeliya Stjosephs college - PPA

Maskeliya Stjosephs college - PPA St.Joseph's College 75th Anniversary Program me with old josephians

Dear Batchmates,Classmates Please Confirm your presence & Send a Message
24/12/2023

Dear Batchmates,Classmates Please Confirm your presence & Send a Message

23/10/2022
23/10/2022

St.Joseph's college Old Boys Tournament 2015.06.27 & 2015.06.28

23/10/2022

2015.07.ம் திகதி இப்பாடசாலையின் ஆரம்பம் முதல் (1940 - 2015 ) இன்று வரை கடமையாற்றிய அனைத்து அதிபர் ஆசிரியர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்படவிருப்பதோடு கல்வி கற்ற 65 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பழைய மாணவர்களையும் கௌரவிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே அவர்கள் பற்றி விபரங்களை பெற்றுக்கொள்ளவும் இந்நிகழ்வுகளை வெற்றிகரமாக நடாத்துவதற்கும் சென்.ஜோசப் கல்லூரியின் அனைத்து பழைய மாணவர்களினதும் ஒத்துழைப்பினை எமது பழைய மாணவர் சங்கம் அன்போடு எதிர்பார்க்கின்றது. - -செயலாளர் -

ஏற்பாட்டுக்குழு விபரம்

இணைப்பாளர்கள்
திரு. S .சேகர் - 071-8166770
திரு. P .லோகேஸ்வரன் - 071-8145889
திரு. M.செந்தூர்வேல் - 071-8809880
திருமதி சகுந்தலாதேவி செல்வரட்ணம் - 077-5228586
திரு. C.T. பெருமாள் - 075-5590000

உப தலைவர் - திரு. S .மோகன்ராஜ் 071-6114848
செயலாளர் - திரு. S .ராஜவீரன் 071-8166888
உப செயலாளர் - திரு. M .ராமையா 077-6545354
பொருளாளர் - திரு. S .உதயகுமார் 077-6606885

23/10/2022

சென்.ஜோசப் கல்லூரியின் பவளவிழா நிகழ்வில் அறிவிக்கப்பட்டதின்படி கல்லூரியில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் பொருளாதார ரீதியில் சிக்கல்களுக்கு முகங்கொடுக்கும் 15 மாணவர்களுக்கு கல்லூரியின் பழைய மாணவர்களாகிய 93 O/L Batch மாணவர்கள் கடந்த November மாதம் முதல் 27500.00 ரூபாவினை புலமைப்பரிசில் தொகையாக மாதாந்தம் வழங்கி வருகின்றனர்.தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதத்தின் 1ம் திகதியும் அவர்கள் கல்லூரிக்கு சென்று இப்பணத்தினை அதிபர் ஆசிரியர்களுடாக குறித்த மாணவர்களிடம் வழங்கிவருவது சிறப்பம்சமாகும். எனவே இவ்வாறானதொரு உயரிய பணியினை செய்து வரும் 93 O/L Batch மாணவர்களுக்கு பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

திரு. S .மோகன்ராஜ் (உப தலைவர் ப.மா.ச) 071-6114848

23/10/2022

சென்.ஜோசப் ஆரம்ப கல்லூரியின் முதலாவது உத்தியோகபூர்வ இல்ல விளையாட்டுப்போட்டி எதிர்வரும் 2016.02.03ம் திகதி காலை 10.00 மணியளவில் மஸ்கெலியா பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றது. பாடசாலை வளர்ச்சிப்பாதையில் மிக முக்கிய மைல்கல்லாக அமையப்போகும் இவ்விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள் வெற்றிகரமாக நடந்தேற சென்.ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் சகல ஒத்துழைப்புகளையும் வழங்கவிருப்பதோடு மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

23/10/2022
23/10/2022

Address

No-12/4, Upcot Road
Maskeliya
22070

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maskeliya Stjosephs college - PPA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Maskeliya Stjosephs college - PPA:

Shortcuts

Share

Category