Suhail Jamaldeen

Suhail Jamaldeen Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Suhail Jamaldeen, Maruthamunai.

Sri Lankan | Software Solutions Architect | Microsoft Foundry | Microsoft 365 | Azure | Blogger | Technical Speaker | Community Contributor | Mentor

www.Suhail.Cloud |

Our   and   are participating in 4th Rahuliand International Chess Tournament 2026Let’s hope for the best
14/08/2026

Our and are participating in 4th Rahuliand International Chess Tournament 2026

Let’s hope for the best

Honored to participate as the Chief Guest at the Triple Celebration event of Pandiruppu Al-Minan Vidyalaya on 20.07.2026...
11/08/2026

Honored to participate as the Chief Guest at the Triple Celebration event of Pandiruppu Al-Minan Vidyalaya on 20.07.2026

On behalf of the Marhoom H.L. Jamaldeen SSP Foundation, we had the privilege of officially handing over a new school podium to support the school's educational activities, alongside honoring scholarship exam achievers and badging new student leaders.

We were also delighted to present beautifully handcrafted flower arrangements (077 933 9669) to decorate the classrooms and enhance the learning environment for the students. 🌸✨

Special thanks to Principal S.M. Juhairutheen (SLPS), Deputy Principal MS. Amanulla (SLPS), and distinguished guests including Hon. MH. Fowmudeen (Haneefa Trading Company), MI. Siyana, and MJM. Hassan (Secretary, SDEC) for their gracious presence. It was a heartfelt occasion shared alongside Eng. MSM. Fazeel and my mother, Janoofa Jamaldeen.

May Almighty Allah grant peaceful rest and eternal blessings to my late father, SSP H.L. Jamaldeen, whose legacy continues to inspire our community efforts. 🤲✨



பாண்டிருப்பு அல்-மினன் வித்தியாலயத்தின் முப்பெரும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

மர்ஹூம் H.L. ஜமால்தீன் SSP அமைப்பின் சார்பில், பாடசாலையின் கல்விச் செயல்பாடுகளுக்குத் தேவையான புதிய உரைமேடையை (Podium) உத்தியோகபூர்வமாகக் கையளித்ததுடன், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவித்தல் மற்றும் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வுகளிலும் பங்கெடுத்தோம்.

அத்துடன், மாணவர்களின் வகுப்பறைகளை அழகுபடுத்தும் நோக்கில், அன்புடன் கைவினைப் பொருளாக உருவாக்கப்பட்ட அழகான பூந்தொட்டிகளும் (தொடர்புகளுக்கு: 077 933 9669) வகுப்பறைகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. 🌸✨

இந்நிகழ்வை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த பாடசாலை அதிபர் S.M. ஜுஹைறுத்தீன் (SLPS), பிரதி அதிபர் M.S. அமானுல்லா (SLPS), மற்றும் கௌரவ அதிதிகளாகக் கலந்து சிறப்பித்த எச்.எம். ஃபௌமுதீன் (ஹனீஃபா டிரேடிங் கம்பனி), எம்.ஐ. சியானா, எம்.ஜே.எம். ஹஸன் (செயலாளர், SDEC) ஆகியோருக்கும் எமது நன்றிகள். பொறியியலாளர் M.S.M. பஸீல் மற்றும் எனது தாயார் ஜனூபா ஜமால்தீன் ஆகியோருடன் இணைந்து இந்நிகழ்வில் பங்கேற்றது மன நிறைவைத் தருகிறது.

எமது சமூகப்பணிகளுக்கு என்றும் வழிகாட்டியாகத் திகழும் எனது தந்தை மர்ஹூம் H.L. ஜமால்தீன் (SSP) அவர்களின் ஆன்மா சாந்தியடைய வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். 🤲✨

தரம் 5 புலமை பரிசில் எழுதும் மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்பிய போது!!! 09082026
09/08/2026

தரம் 5 புலமை பரிசில் எழுதும் மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்பிய போது!!!

09082026

உண்மையான வெற்றி என்பது பிறரின் மேடையில் ஏறி நிற்பதில் இல்லை; நமக்கான மேடையை நாமே நமது உழைப்பால் உருவாக்குவதில் தான் இருக...
02/08/2026

உண்மையான வெற்றி என்பது பிறரின் மேடையில் ஏறி நிற்பதில் இல்லை; நமக்கான மேடையை நாமே நமது உழைப்பால் உருவாக்குவதில் தான் இருக்கிறது.

'இலங்கை தேசிய இளைஞர் ரெபிட் & பிளிட்ஸ் சதுரங்க சாம்பியன்ஷிப்' (Sri Lanka National Youth Rapid & Blitz Chess Championship) போட்டியில் பங்கு பற்றிய என் மகள் ஷஸ்மீன் சுஹைல் 'ரெபிட்' பிரிவில் 4.5/9 புள்ளிகள் எடுத்து மிகச் சிறப்பாகப் போராடினாள்.

அந்தப் பரிசளிப்பு மேடையில் ஏறி நின்று புகைப்படம் எடுப்பது சாத்தியமாக இருந்தாலும், தகுதியின்றி அல்லது உரிய வெற்றியைப் பெறாமல் அவ்வாறு எடுப்பதும், போலிப் புகழுக்காகவோ அல்லது நிழற்படங்களுக்காகவோ பிறரின் வெற்றி மேடையைப் பயன்படுத்துவதும் மற்றவர்களின் இடத்தைப் பிடிக்கும் தவறான செயலாகும் என்பதை நான் உணர்கிறேன்.

என் மகளுக்கு நான் கற்றுத்தர விரும்பும் ஆகச்சிறந்த வாழ்க்கைப் பாடம்; "வாழ்க்கையில் மற்றவர்களின் மேடையில் நாம் ஏறக் கூடாது; சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் நமக்கென்று ஒரு மேடையை உருவாக்குவதே உண்மையான பெருமை."

ஒரு தந்தையாக, அவள் தன் சொந்த திறமையால் கம்பீரமாக அந்த வெற்றி மேடையில் ஏறி நிற்கும் நாளை நோக்கி அவளை அன்போடு வழிநடத்துகிறேன்.

True success is not about standing on someone else's stage; it lies in creating our own stage through our hard work and dedication.

Competing in the Sri Lanka National Youth Rapid & Blitz Chess Championship, my daughter Shasmeen Suhail fought admirably in the Rapid category, scoring 4.5 / 9 points.

While it would have been easy to step onto the award podium just for a photograph, I believe that doing so without deserving it—or using someone else's stage for superficial fame and photo-ops—is inappropriate and takes away space that rightfully belongs to others.

The ultimate life lesson I wish to impart to my daughter is this: "We should never climb onto someone else’s stage. Real pride comes from building a stage of our own through personal effort and perseverance."

As a father, I am lovingly guiding her toward that day when she will stand proudly on the victory podium earned entirely by her own talent and hard work.

Shaeen Queens

29/07/2026
It was a pleasure to deliver Tech Talk  #4 at Gallagher Sri Lanka alongside my colleagues Nilupul, Tharindu Rishard, and...
22/07/2026

It was a pleasure to deliver Tech Talk #4 at Gallagher Sri Lanka alongside my colleagues Nilupul, Tharindu Rishard, and Yusuf.

Our session, “AI and Machine Learning – Real-World Applications in Software Development,” focused on how AI and ML are transforming modern software engineering through practical use cases, development workflows, and real-world applications.

A big thank you to Amila for initiating this opportunity and Malsha for the guidance and support in making this session a success.

Grateful to everyone who attended, participated, and shared their thoughts. Looking forward to more opportunities to learn, collaborate, and share knowledge!

🌸 அன்புடன் உருவாக்கப்பட்டவை! 🌸அலுவலகம், பாடசாலை மற்றும் வீட்டிற்கு ஏற்ற, பிரத்யேக பூந்தொட்டிகள் மற்றும் பூக்கள்! 🌿✨உங்கள...
02/07/2026

🌸 அன்புடன் உருவாக்கப்பட்டவை! 🌸

அலுவலகம், பாடசாலை மற்றும் வீட்டிற்கு ஏற்ற, பிரத்யேக பூந்தொட்டிகள் மற்றும் பூக்கள்! 🌿✨

உங்கள் சூழலை அழகிய வண்ணங்களால்
அலங்கரிக்க இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.

🏢 அலுவலகம்
🏫 பாடசாலை
🏠 வீடு

🎨 உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றங்கள் (Customization) செய்து தரப்படும்!
📞 தொடர்புக்கு: 077 933 9669

🏆 PROUD FATHER MOMENT! ♟️ FROM ZONAL TO PROVINCIAL CHAMPIONS! 👑✨I am incredibly overjoyed to share the phenomenal succes...
15/06/2026

🏆 PROUD FATHER MOMENT! ♟️
FROM ZONAL TO PROVINCIAL CHAMPIONS! 👑✨

I am incredibly overjoyed to share the phenomenal success of my daughters, the , at the Eastern Province - SLSCA Individual Chess Championship 2026! Representing Al-Hikmah Junior School, Kalmunai, they competed against the best minds in the entire province and achieved brilliant milestones! ♟️🏫🔥

🥇 Shamreen Suhail – EASTERN PROVINCE CHAMPION! (Under 06 Girls)

An absolute mastermind performance! Shamreen completely dominated the tournament with a perfect 100% score of 6/6 points to claim the undisputed Champion title! 🌟🏆

✨ Shasmeen Suhail – NATIONAL LEVEL QUALIFIER! (Under 08 Girls)

Competing in a highly competitive and massive category, Shasmeen showed amazing tactical skill and determination, finishing strong with 4 out of 6 points! 🌟

A massive, heartfelt thank you to their incredible coaches,

Mr. Shakir Ahamad and
Mr. Sudhan,

for their tireless guidance, dedication, and training. My deepest gratitude also goes to the Al-Hikmah Junior School management, teachers, family, and everyone who showered them with blessings.

My dear daughters, your hard work makes me the proudest father today. Keep shining, this is just the beginning of your grand journey! ❤️

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் ஓய்வுநிலை ஆசிரியையும், மர்ஹூம் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அன்புத் தங்கையுமான...
11/06/2026

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் ஓய்வுநிலை ஆசிரியையும், மர்ஹூம் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அன்புத் தங்கையுமான ஹம்ஸதுல் மூபீதா அப்துல்லாஹ் ஆசிரியை அவர்கள் கொழும்பில் காலமானார்கள் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

எத்தனையோ ஆசிரியர்களை நாம் கடந்து வந்திருப்போம், ஆனால் ஒரு சிலரே நம் இதயங்களில் என்றும் அழியாத கோலங்களாக நிலைத்திருப்பார்கள். அவர்களுள் மூபீதா ஆசிரியை அவர்கள் முதன்மையானவர்.
என்னை "மகன்" என்றுதான் அவர் அன்போடு அழைப்பார். என்னை மட்டுமல்ல, தன்னிடம் கல்வி கற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களையும் தன் சொந்தப் பிள்ளைகளாகவே கருதி அரவணைத்த ஒரு தாய் அவர். கோபமோ, சினமோ இல்லாத அமைதியின் உருவமாகத் திகழ்ந்த அவர், ஒருபோதும் மாணவர்களைக் கடிந்து கொண்டதில்லை. அவரது அந்தப் பொறுமையும், புன்னகையும் எங்களை எப்போதும் அவரிடம் நெருங்கச் செய்தது.

நான் தரம் 10 இல் கல்வி கற்கும் போது எனக்குப் பாடம் கற்பித்த ஆசிரியை, தரம் 11 இல் படிக்கும் போது என் மீது காட்டிய தனி அக்கறை மறக்க முடியாதது. எனது கல்விக்காக என்னை அவரது வீட்டிற்கே தனிப்பட்ட ரீதியில் வரவழைத்து, மிகுந்த அர்ப்பணிப்புடன் எனக்குக் கற்பித்தார்.

கல்விக்கு அப்பாற்பட்டு, எனது பெற்றோருடனும் மிகவும் நெருக்கமான, குடும்பத்தில் ஒருவராகவே அவர் பழகி வந்தார். இன்று ஒரு சிறந்த ஆசிரியையை மட்டுமல்ல, எங்களது ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கும் நலம் விரும்பியாக இருந்த ஒரு தாயை நாம் இழந்திருக்கிறோம்.

எமது அன்பிற்குரிய மூபீதா ஆசிரியையின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரது நற்செயல்களை ஏற்றுக்கொண்டு, அவரது பாவங்களை மன்னித்து, அன்னாரது ஜனாஸாவை உயரிய ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவனபதியில் சேர்த்தருள்வானாக! ஆமீன்.

Address

Maruthamunai

Alerts

Be the first to know and let us send you an email when Suhail Jamaldeen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Suhail Jamaldeen:

Shortcuts

Share